22-பிப்ரவரி-2016 கீச்சுகள்
அதிமுக கூட்டணியிலிருந்து சரத் விலகல் அம்மா: நீ மழைன்னு சொல்லி திரும்ப வந்தாலும் வருவ.. இந்த குடை எடுத்துட்டு போ.. 😂 http://pbs.twimg.com/media/CbuxtfyVAAIzyB5.jpg
   
யாரெல்லாம் கவனித்திருப்போம்?#சுண்டுவிரல் அளவைவிட சிறிய யானையின் கால் சங்கிலி! கல்லிலே அதிசய கலைவண்ணம்! #பெரியகோவில் http://pbs.twimg.com/media/CbuoiyvVAAAlqVt.jpg
   
#தமிழ்வாழ்க - தாய் மொழி தினம் இன்று . இந்த டேகை டிரெண்ட் செய்து நம் மொழிக்கு பெருமை சேர்ப்போம்.
   
போலிஸ் படத்துல மாஸ் காட்ட ஹீரோ மானம்கெட்ட தனமா கெட்ட வார்த்தை பேச வேண்டியதில்ல, scriptலையே மாஸ் கட்டனும்ங்கறதுக்கு #Sethupathi ஒரு உதாரணம்
   
மதுரை மக்கள் வீரமாக பேசி டிவீட் போடுவார்கள்..பக்கத்து ஓட்டலில் மலிவு விலையில் பொங்கல் கிடைக்கிறதென்றால் விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்..
   
உனக்காக, நீ வருவாய் என, என்னவனாக வருவாய் என, இந்த ஒரு நொடிக்காக வாழ்நாள் முழுவதும் காத்து கொண்டு இருக்கிறேன்😢😢 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/700785881628561408/pu/img/pFLNKlUvLStjhWKm.jpg
   
தமிழ் நாட்டை அம்மாவும் கலைஞரும் #ஆட்சி செஞ்சாங்கனு சொல்றத விட, #ஆட்டைய போட்டாங்கனு சொல்றது தான் சரியா இருக்கும்..
   
சின்ன வயசுலேருந்தே அஜித்துக்கு மிரட்டுனா பிடிக்காதாமே,உண்மையா ஜெனி😏 #அஜித் 2 கலைஞர் #மிரட்டுறாங்கயா 😭😭😭😢😢😂😂 https://twitter.com/jeniferak2/status/700961909907050498
   
ஹிந்தியை முன்னெடுத்து தமிழுக்கு ஒர வஞ்சனை செய்யும் மத்திய அரசுக்கு இந்த தாய் மொழி தினத்தில் சவுக்கடி கொடுப்போம் #தமிழ்வாழ்க
   
பேய்களுக்கு தான் காலே இருக்காதுல, அப்புறம் எதுக்கு இருட்டில கொலுசு சத்தம் கேட்ட பேய்னு பயப்படுறாங்களோ.. #சிக்பிபுள்ஸ்
   
விஜயகாந்த் மாநாட்டில் பேசியது👇 #திருப்புமுனைமாநாடு http://pbs.twimg.com/ext_tw_video_thumb/701214088731320320/pu/img/fzkxWve3r6X6D65Z.jpg
   
அண்ணே இந்த டேக் போட்டது நீங்களா ஆமா உங்க பையன் எங்க படிக்கிறான் Oxford Matriculation School 😀 😂😂😂😂🚶🚶🚶🚶 #எங்கள்தாய்மொழிதமிழ்
   
அதிகாலை சூரியனும் நீ, அந்திமாலை நிலவும் நீ, கோபத்தை சுட்டெரித்து காட்டினாலும், அன்பை இதமாய் காட்டுகிறாயே.. http://pbs.twimg.com/media/CbrBH12UMAATwcM.jpg
   
ஜாதி , மதம் , நிறம் இவைகள் எல்லாம் தோற்றுப் போய் விட்டன இந்த சின்ன குழந்கைளிடம் .. ♡♡ http://pbs.twimg.com/media/CbuQ7bPWEAA1CMI.jpg
   
தெரியாத விஷயத்தை தெரிஞ்சுக்க நினைப்பது தப்பில்லை, நமக்கு தேவையில்லாத விஷயத்தை தெரிஞ்சுக்க நினைப்பது தான் தப்பு, எந்த பயனுமில்லை..
   
தங்கையிடம் காட்டாத அன்பை வட்டியோடு வசூலிக்கிறான் அவள் மகன்... #மை_மாப்ள http://pbs.twimg.com/media/CbucOxgUEAE7Kp5.jpg
   
தமிழனுக்கு தாயாகவும்! தந்தையாகவும்! உண்மையான! தங்கமான! செம்மொழியான! என்'தூயதமிழ்'!...😍😍😍 #எங்கள்தாய்மொழிதமிழ்👈👌🏻 http://pbs.twimg.com/media/Cbt7-nNUMAAymM9.jpg
   
தொடுதல் இருந்த காதலைவிட, புரிதல் இருந்த காதல், பிரிகையில் தான், வலிக்கள் அதிகம் இருக்கும்,. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CbqarjzUYAI2FLE.jpg
   
எனக்கு நடிக்கனும், பொய் பேசனும் எல்லாம் அவசியமில்லைன்னு சொல்றவங்க தான், பொய் பேசி நடிச்சு ஏமாத்திட்டு போவாங்க.. #ப்ரிஅட்வைஸ்
   
தேங்காய் துருவியிலும் சிறப்பான சிற்ப வேலைப்பாடுகள் செய்பவன் தமிழன். http://pbs.twimg.com/media/CbuPLyTUAAAh3ri.jpg
   

0 comments:

Post a Comment