14-பிப்ரவரி-2016 கீச்சுகள்
நா மட்டும் இல்லனு நினைக்கிற... என்னை போல எத்தனை பேர் வெயிட்டிங்... #தெறிக்கு http://pbs.twimg.com/media/CbGltIDWcAEXFZ5.jpg
   
10 பொருத்தமும் பக்காவா பொருந்திருக்கு அதும் அந்த கனிமொழி கேரக்டர் அடி தூள்😂😂 http://pbs.twimg.com/media/CbFnF9mUkAAGsfM.jpg
   
அனைகள் கடந்து கடலைதேடி ஓடும் நதிகளை போல் நானும் ஓடிகொண்டே இருகிறேன் உன்னுடன் பயனித்த இடங்களை தேடி 💛💛காதலிசம்💛💛 http://pbs.twimg.com/media/CbEcxiCUYAAVYYO.jpg
   
#இதுவா_அதுவா? (ஒருதலையாய்) காதல்/காம எண்ணங்கள் இன்றி எதிர்பாலாருடன் உங்களால் நட்புடன் பழக முடியுமா? Vote and RT!
   
எதை எழுதுவது என் எண்ணக் கவிகளெல்லாம் உன் கண்ணக் குழியில் புதைந்த பின்பு 💛💛காதலிசம்💛💛 http://pbs.twimg.com/media/CbD2W-fUUAAnGe7.jpg
   
காங்கிரஸ் ஒரு அனாதை பொனம் அதுக்கு கொள்ளி போட்டு இன்சூரன்ஸ் பணத்தை வாங்கிடலாம்னு திமுக நினைக்குது தட் மோமன்ட் 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CbFOMn4UcAA85P1.jpg
   
தனிமை என்ற ஒன்றை உணரவில்லை, கண்ணீர் உடனே வாழ்ந்து கொண்டு இருப்பதால்.. http://pbs.twimg.com/media/Ca8q1PiUEAACjga.jpg
   
எதுக்கும் உதவுமேன்னு ஓரு லோக்கல் கைய கூட்டிட்டு வந்துருக்கேன் பாரு. . #திமுக_காங்கிரஸ்_திருட்டுக்கூட்டணி http://pbs.twimg.com/media/CbGHbViVAAAHZI0.jpg
   
திமுக தனித்து நின்னா கூட எவனாச்சும் ஓட்டு போட்டுருப்பான் காங்கிரஸ் கூட்டணி வச்சா ஓட்டு போடனும்னு நெனைக்கிறவன் கூட போடமாட்டான் #தூஊஊஊ
   
#திமுக_காங்கிரஸ்_திருட்டுக்கூட்டணி மக்களுடமிருந்து கொள்ளையடித்த பணத்தை, பங்கு பிரிக்கும் போது கிளிக்கியது 😂😷🏃🏃 http://pbs.twimg.com/media/CbFlJvkVIAAoKrx.jpg
   
இன்பத்தை துன்பமாய் மாற்றுவதும், துன்பத்தை இன்பமாய் மாற்றுவதும் நம் நடவடிக்கையில் உள்ளது, நல்லதே செய்து பழகுங்கள்..
   
திமிராய் இருப்பவர்களிடம் அமைதியாய் போவதும், அமைதியாய் இருப்பவர்களிடம் திமிராய் நடப்பதும் தான் மனிதர்களின் வீரம்..
   
எவ்வளவுதான் கஷ்டம் கொடுத்தாலும் விட்டுபிரியாமல் இருப்பதற்கு காரணம் கேட்காதே, தெரியாமல் தான் தேடிகொண்டு இருக்கிறேன்.. http://pbs.twimg.com/media/CbB-aDOUMAAA7OR.jpg
   
திமுக-காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டுள்ளது-ஸ்டாலின் தனி ஈழம், டொசோ ன்னு சொல்லிட்டு தமிழனுக்கே விபூதி அடிக்க பாத்தீங்களே http://pbs.twimg.com/media/CbFXQIqUAAAH4on.jpg
   
போபாலில் பலாத்காரம் செய்ய முயன்ற ஆணின் உறுப்பை வெட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண் ,ஆண் தூக்குபோட்டு தற்கொலை//அருமை மேடம்!வாழ்த்துக்கள்!
   
முதல்ல செம்பரபாக்கத்தம்மாளை சொந்த மாநிலத்தை 12 மாசம் ஒழுங்கா ஆட்சி செய்ய சொல்லுங்கப்பா,சென்னை 6 மாசம் கொடநாடு 6 மாசம் நடூல ஜெயில் வாசம் வேற
   
தன் மகள் பிஹூவுடன், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி, தாய்மை பொழிவுடன்....!! http://pbs.twimg.com/media/CbEy5M6UYAA9WDz.jpg
   
ஆனாலும் ஸ்டிக்கரம்மா பண்ணின அட்டகாசத்துக்கு திமுக-காங்சோட என்ன ராஜபக்சேவோட கூட்டணி வச்சா கூட ஜெயிக்க வாய்ப்பிருக்கு
   
உன் இதழை கொஞ்சம் மூடிக்கொள் கோவைப்பழம் என்று கொத்தி விட போகிறேன் கிளி இல்லாத நேரத்தில் 💙💙காதலிசம்💙💙 http://pbs.twimg.com/media/CbGp21EUEAA8xFQ.jpg
   
அன்பே டயானா, நீ காதல் மைனா உனக்கு இருக்கானா நைனா 😷🏃 இததான் டைப் பன்னி அனுப்பிட்டு இருக்கேன் 😂 #காஞ்ச_மாட்டு_தினம் http://pbs.twimg.com/media/CbFCnx7UAAEaUwp.jpg
   

0 comments:

Post a Comment