✍கிரியேட்டிவ் ராஜ்™ @CreativeTwitz | ||
எதிர்ப்பை, கட்டுப்பாட்டை மீறி ஒரு செயலை செய்யும்போது ஏற்படும் குஷி ஒருவித போதை. | ||
இளநி @MrElani | ||
ஆட்சிக்கு வந்த ஆறு மாசத்துல பஸ் டிக்கெட்ட டபுளாக்கிட்டு,ஆட்சிய விட்டு போக ஆறு மாசம் முன்ன முதியோருக்கு மட்டும் டிக்கட் இலவசம் #அம்மாடா | ||
Joe Selva @joe_selva1 | ||
கடைசியா ஒரு தடவை இந்த வெப்சைட் open ஆகுதா பார்த்துட்டு வரேன் #Freedom251 http://pbs.twimg.com/media/CbeN1ooUEAIkIw_.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
நஞ்சு கலந்திடாத சிரிப்பு, பிஞ்சு குழந்தையின் முகத்தில் மலரும் அழகை பார்க்க கோடி கண்கள் வேண்டும்.. http://pbs.twimg.com/media/Cbez55dVIAAHfK6.jpg | ||
SaNjAy @sanjay_twits | ||
இப்ப பாத்தீங்கன்னா சார் 5000 மதிப்புள்ள ஃபோன 251 ரூவாய்க்கு குடுத்தா க்ம்பெனிக்கு கட்டுபடி ஆகுமா சார் #Freedom251 😂 http://pbs.twimg.com/media/CbdQ34vVIAAQxSg.jpg | ||
இளநி @MrElani | ||
ஃபோனு தருவானா ?தரமாட்டானா? அப்டியே ஆட்டைய கீட்டைய போட்ருவானோ ? சார் அந்த ரெண்டம்பது #Freedom251 http://pbs.twimg.com/media/Cbee9KeW8AA5yUK.jpg | ||
கண்ணம்மா @Gamunu_keda | ||
பெட்ரோல்rate குறைனா மொபையில் rate குறைக்கிற பருப்பு rate குறைக்க சொன்னா பால்டாயில் rate குறைக்கிற #நீயெல்லாம் 😠😠😠 http://pbs.twimg.com/media/CbfLusVUEAAGLKy.jpg | ||
அழகி @Lekhasri_g | ||
என்னை முட்டாள் என்று யாராவது கூறினால் நான் வருத்த படுவதில்லை முட்டாள் ஏமாறுவானே தவிர யாரையும் ஏமாற்ற நினைக்க மாட்டான்..!!!!! | ||
Rofl election 2016 @roflmaxx | ||
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிக்கு வேட்பாளர் அறிவுப்பு http://pbs.twimg.com/ext_tw_video_thumb/700348216206753792/pu/img/VQaxpR9Ts_mzmvoJ.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
வளர்ந்த பின் உன் காலை வாரி விடுபவர்கள் யார் என்று பார்த்தால், நீ வளரும் போது உன்னை கை கொடுத்து தூக்கி விட்டவர்களாக தான் இருப்பார்கள்.. | ||
சௌமியா @sowmya_16 | ||
தன் மகள் மீது பாசம் காட்டும் போது மட்டுமே, கணவன் தன் தந்தையை விட சிறப்பாக இருக்கிறார் என மனைவி உணரும் தருணம்.. http://pbs.twimg.com/media/CbbJNxWUkAA9r7k.jpg | ||
அருண்காந்த் ™ @iamHarunKanth | ||
சிரிக்காதீங்க சின்னபய மக்களே, 🔟, 000 மதிப்புள்ள மொபைல் 📱 வெறும் 251 க்கு கேட்ட கம்பனிக்கு கட்டுபுடி ஆகல. 😂 🏄 🏄 🏄 http://pbs.twimg.com/media/CbeuCQ2UUAAJ1ok.jpg | ||
#JayaFails @JayaFails | ||
மறைந்த ராணுவவீரரின் இறுதிச்சடங்கில் அமைச்சர்களின் அம்மா போட்டோ உதவி தொகை கொடுத்தத சொல்லிக்காட்டி அசிங்கம் #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/700264647702634496/pu/img/opGpPXKPMTkwk-xN.jpg | ||
கந்தா @kandaknd | ||
இதான் சார் நம்ம பய புத்தி வெளியூர்காரன் 10000 மொபைல்னு சொன்னா வாங்குவான் உள்ளூர்ல 251 க்கு தரோம்னா சந்தேகபடுவான் 😂😂 http://pbs.twimg.com/media/Cbd1ekEUYAArDBs.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
விட்டுச்சென்ற பின் நீ யாரோ நான் யாரோ, பிறகு எதன் அடிப்படையில் வெட்கமே இல்லாமல் என்னை பற்றி விமர்சிக்கிறாய்.. | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
எவன பார்த்தாலும் கார்ல Jesus Giftனு எழுதிட்டு சுத்துறாய்ங்க நம்ம முருகன்லாம் கிப்ட் அனுப்ப மாட்டாரா?இல்ல அனுப்புறத ஐயர் ஆட்டய போடுறாரா? 😟 | ||
சௌமியா @sowmya_16 | ||
சில சமயங்களில் நண்பனாக இருக்கும் என் மனது, பல சமயங்களில் ஜென்ம விரோதி போலவே நடந்து கொள்கிறது.. | ||
ℳr. மைல்ஸ் தேவா @Deva_twits | ||
இந்த இசைக்கு ஆடாத கால்களும் ஆடுமய்யா 💃💃💃 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/699990578109386752/pu/img/T_CS-PUZqoAxuN2X.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்😢😢 நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேக்கும்😢😢 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/699657105502920704/pu/img/Hox0PCB3ZY5AVXIh.jpg | ||
✍கிரியேட்டிவ் ராஜ்™ @CreativeTwitz | ||
251 ரூபாய்க்கு ஸ்மார்ட் ஃபோன்னு சொல்லி எங்களுக்கே விபூதி அடிக்க பாத்தீல்ல. http://pbs.twimg.com/media/CbfNuEqUAAAH2sN.jpg | ||
0 comments:
Post a Comment