9-பிப்ரவரி-2016 கீச்சுகள்




கோவை சரவணம்பட்டி பகுதியில் இருவழிப் பாதையை மறைத்து #Jayalalitha பேனர் வைத்ததால் கோர விபத்து! #JayaFails http://pbs.twimg.com/media/CasAIrAUMAAGPX0.jpg
   
ஒரு பொண்ண உண்மையா oneside லவ் பண்ணிட்டு அந்த பொண்ணு பண்றது எல்லாம் நமக்குதானு நினைச்சு ஏமாந்து போனவங்க அதிகம்🏄🏄🏄 #HowToProposeMyLove
   
5 வருடம் கொள்ளையடிச்ச காச தோல்வி பயத்துல தேர்தலப்ப மக்களுக்கு தராங்க 😐 ஆட்சில இருந்தப்பவே கொள்ளையடிக்காம நல்லது பண்ணிருந்தா இன்னிலை வருமா 😏
   
உங்களால் சாதியவாதி என அறியப்படும் நான். Read: http://tl.gd/n_1so9oj9
   
இந்துக்களின் ஆகம விதிப்படி சிவனின் அவதாரமே "எமன்". தர்மத்தை காக்கும் ( தன்னை படைத்த கடவுளுக்ககாகவும் தர்மம் தவறாத ) கடவுள் "எமன்".#YEMAN ☝️
   
தேவை இல்லாவிட்டாலும் சில பொருட்களை வாங்கிடுங்கள். இவர்கள் #பிச்சை எடுக்கவே கூடாது என உழைப்பவர்கள். http://pbs.twimg.com/media/Caqki9vVIAAbUOK.jpg
   
நானும் Download செய்து பார்க்கிறேன் Save ஆக மாட்டேன் என்கிறாள் என் இதயத்தில் 💜💜காதலிசம்💜💜 http://pbs.twimg.com/media/Casfbv3VIAEnzRN.jpg
   
எதில் வேணாலும் பொய் சொல்லுங்க, காதலில் மட்டுமே பொய் சொல்லாதீங்க, உங்களுக்கு வார்த்தை, கேட்பவர்களுக்கு வாழ்க்கை.. http://pbs.twimg.com/tweet_video_thumb/Cal8a98UMAAvcxL.png
   
எந்த நாடக கம்பனி ராஜா நடத்துறீங்க நீங்க லாம்.. செம கலக்கல்.. #RT_Please http://pbs.twimg.com/tweet_video_thumb/CarlHAZUcAAY09t.png
   
சினிமாப்பேட்டிகள் ஆயிரம் உண்டு. ஆனால் என் நெஞ்சுக்கு மிகமிகமிகமிகமிகமிகமிக நெருக்கமாக அமைந்த ஒரு பேட்டி இது --> http://www.youtube.com/watch?v=nU_s_JmTfwg&sns=sms
   
ஞாயிறும் திங்களும் இன்பமும் துன்பமும் நிலையானதல்ல என்ற வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தும் குறியீடுகள்தான்.
   
கிடைக்காது என தெரிந்தும் அடம்பிடிக்கின்றது என் மனம் அவன் தான் வேண்டுமென்று...!!!! #அவனதிகாரம் http://pbs.twimg.com/media/Caofbn_VIAA_DL_.jpg
   
யார் மேலயும் அன்பு, அக்கறை காட்டாமல் இருந்தாலே போதும், பைத்தியம் போல் புலம்ப வேண்டிய அவசியமே இல்லை.. http://pbs.twimg.com/tweet_video_thumb/CanhIGcVAAATPPM.png
   
வாழ்க்கையில கஷ்டம் வரும் போதெல்லாம், மனசுக்கு நெருக்கமானவர்களிடம் கூறி அழுதுவிடுங்கள் கஷ்டம் குறையுதோ இல்லையோ மனதிற்கு ஆருதலாக இருக்கும்..
   
இந்த பிச்சைக்காரர்களிடம் பிடித்தது... கோவில் வாசலில் அமர்ந்திருந்தும் கடவுளை நம்பாமல் தன் கைகளை நம்பியது!
   
நீங்க அன்லைக் பண்ற விசயத்தை மட்டுமே லைக் பண்றிங்க,நாங்க அப்படி இல்ல அதனாலதான் இந்த சாதனைகள் http://pbs.twimg.com/media/CasmDmVUEAE5T3n.jpg
   
போட்டியில் தோற்கும் போது சிலர் அழுவது இயலாமையால் அல்ல, விளையாட்டு மேல் உள்ள அளவிட முடியாத விருப்பத்தின் வெளிபாடு தான்..
   
ஜிகிர்தண்டா அசால்ட் சேது கேரக்டர்க்காக பாபி சிம்ஹாவ இன்னும் எத்தன படத்துலதான் ஹீரோவா சகிச்சிக்கணுமோ தெர்ல எண்ட பகவதி அம்மே
   
வங்கியில் எடுத்து வாங்கிய வீடும் வட்டிக்கு எடுத்து வாங்கிய காரும் சீதனம் வாங்கி செய்கின்ற பெண்ணும் எமதென்று சொல்வதில் இல்லையே #உண்மை #ப
   
உனக்கு இனி எல்லாம் நான்தான். உன்னால எவ்ளோ அழ முடியுமோ அழுது கொட்டிடு ஆனா, என் முன்னால அழதா #HowToProposeMyLove http://pbs.twimg.com/media/CarqzFLVIAAcqsK.jpg
   

0 comments:

Post a Comment