6-பிப்ரவரி-2016 கீச்சுகள்




தெறி டீசர் கிடைச்சிருச்சு ஆனா அந்த காது இன்னும் கிடைக்கலயே கோபால்.. https://twitter.com/BoopatyMurugesh/status/695497093016719361
   
இந்து பண்டிகை தீபாவளிக்கு முஸ்லீம் கறிக்கடை பாய் முழிச்சு வேலை பார்க்குறது இல்லையா.. அப்படி தான்.. https://twitter.com/pani_flower/status/695318734039179264
   
எதற்கு முக்கியத்துவம் தரனும்/ போராடனும்னு அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் இருக்கும்வரை நடிகன் கடவுளாவும் நாடு நாசமாவும் போவத மாத்த முடியாது😒
   
பெண் ரசிகைகள் யாருக்கு அதிகம்???
   
சம்பாதித்த பின் அவமானப் படுத்தியவர்கள் முன் திமிராய் இருப்பது கூட தவறில்ல, பெற்றோர் முன் அப்படி இருக்காதே, உன் நலனுக்கே அவர்கள் திட்டுவது..
   
உன்னைக் காயப்படுத்துபவர்களிடம் புன்னகையுடன் சேர்ந்த மௌனத்தை பதிலாக்கு...அதைவிட பெரிய பதிலடி இருக்க முடியாது !!
   
இந்த பொலப்புக்கு பிச்சை எடுக்கலாம் விஜய்ணா 😂😂😂😂 http://pbs.twimg.com/media/Caa8Bl8UMAA7TY8.jpg
   
கனவா! நினைவா! எங்கிருந்தாய் இவ்வளவு நாள், உன்னை பார்க்கும் இந்த நொடிக்காக எவ்வளவு நாள் காத்து கொண்டு இருக்கேன்.. http://pbs.twimg.com/tweet_video_thumb/CaYk8k8VIAA7KEB.png
   
நவீனதொழில்நுட்பத்தில் ஏக்கருக்கு 4500 கிலோ நெல் உற்பத்தி செய்து விவசாய செம்மல் விருதுடன் மதுரை குலமங்கலம் கிருஷ்ணன் http://pbs.twimg.com/media/Cac1J2YUYAAoBev.jpg
   
பலவீனம் என்பதற்குள் இருக்கும் பல(வீன)ம் என்பதை கண்டுபிடிக்கும் வரை மட்டுமே, உன் வெற்றி தள்ளி போகிறது....
   
ரஜினி பாஸ்போட் மறந்து ஏர்போடில் தவிப்புனு தலைப்பு செய்தியா சொல்ற நம்ம ஊடகத்திற்கு இதை மக்களுக்கு சொல்ல நேரமில்லைபோல http://pbs.twimg.com/media/Cab1a_9VAAEfZAA.jpg
   
தமிழ் திரையுலக நட்சத்திரங்களின் பாராட்டுமழையில் தெறிக்கிறது இளைய தளபதியின் தெறி #டீசர் #Fastest100KLikesForTheri http://pbs.twimg.com/media/CabgcY0UMAAIQ__.jpg
   
என் சந்தோஷத்தை நொடியில் அழுகையாய் மாற்றவும், கஷ்டத்தின் போது இன்னும் கஷ்டபடுத்தி அழ வைக்கவும் உன்னால் தான் முடியும். http://pbs.twimg.com/media/CaW3QbRUEAAqIvq.jpg
   
ஒரு பொருள் கிடைக்கும் வரை அதில் இருக்கும் குறைகள் மட்டும் தெரிவதும், அதே பொருள் கிடைத்தபின் அதன் நிறைவுகள் மட்டுமே தெரிவது மனிதருக்கு தான்..
   
மத்தவங்க படம் எல்லாம் எப்பிடி சாதாரணமா வந்துட்டு போகுது உனக்கு மட்டும் ஏன்னா எப்போதுமே இப்பிடி ஆகுது 😢😢😢😢 http://pbs.twimg.com/media/CabqAUeVIAA4I40.jpg
   
என்ன ரெடியா?? 30mins more... தெறிய #Odavidalam நு வெய்ட் பண்றவுங்க மட்டும் RT பன்னுங்க எவ்லோ பேர்னு கணக்கெடுப்போம்.. http://pbs.twimg.com/media/CaY4pGrUcAAS8Wc.jpg
   
தெருவில் குப்பை போடுறவனை மரியாதையாவும் அதைபொறுக்கி சுத்தம்செய்பவனை கேவலமா பார்க்கும் சமுதாயமுள்ளவரை நாடு சுத்தமாகாது http://pbs.twimg.com/media/CabcX49WcAE7O-U.jpg
   
ஸ்கூல்ல இதெலாம் பிடிக்காம தான நிறுத்திட்டு ரசிகர்மன்றத்துல சேர்ந்தோம் அண்ணாவும் அதே சொல்றாரே 😣😣 Twinkle Twinkle 😝😝 http://pbs.twimg.com/media/Cabv2WrUAAA6Jbv.jpg
   
உனக்காக உயிரை கொடுப்பமோ தெரியாது #தலைவா ஆனால் உயிர் உள்ளவரை யாரிடம் தோற்றுப்போக விடமாட்டோம் #Fastest100kTHERILikes http://pbs.twimg.com/media/CaapC1sUcAAefg6.jpg
   
பூமியில் எத்தனையோ பெண்களின் இதயத்தில் இடம் இருக்க என்இதயத்தில் வந்து ஏன்நுழைந்தாய் உன்தாயின் மறுஉருவம் நான் என்பதாலா http://pbs.twimg.com/media/CacV9Y0VIAAPeVn.jpg
   

0 comments:

Post a Comment