23-பிப்ரவரி-2016 கீச்சுகள்
ஓரே கேள்வி தான் பதில் சொன்னா சீட்டு. . நேத்து கூட்டத்துல என்ன பேசினேன். . http://pbs.twimg.com/media/Cb1KRaQUMAAn7A9.jpg
   
வேண்டாம்னு விட்டு செல்லும்போது ஒரு தடவை கூட திரும்பி பார்த்து விடாதே, உன்னை தொந்தரவு பண்ண உன்னுடனே வந்து விடுவேன்.. http://pbs.twimg.com/media/Cbvvx2KVAAARsu4.jpg
   
அன்பே ஐஸ்வர்யாராய் ! நீ கை காட்டினா வண்டி நிக்காது, நா ப்ரேக் பிடிச்சாதா நிக்கும், பார்த்து க்ராஸ் பண்ணு... #செத்துறாத
   
எதிரே இருப்பவனிடம் நீ என்ன மரியாதை எதிர்பார்க்கிறயோ, அதையே தான் அவன் உன்னிடம் எதிர்பார்ப்பான் என மறவாதே..
   
அனைவரும் பகிருங்கள்! "இந்திய பெருங்கடல் நாடுகளில் #தமிழர்கள் சாதித்த கடல்சார் #தொல்லியல்" குறித்த அற்புத ஆய்வறிக்கை! http://pbs.twimg.com/media/Cb03xrJUcAERq70.jpg
   
இந்த வீடியோ வைரலாயிருக்கு..ஜீரோ ஹேட்டர்ஸ் விக்ரம்..👌🏻 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/701717561348648960/pu/img/dQHMkHYnxba_sdzf.jpg
   
இன்று எங்க அக்காக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு நண்பர்களே 👍👍👍
   
சாலையில் நான்கு சக்கர வாகனத்தை உன் இரண்டு சக்கர வாகனத்தால் வேகமாக கடப்பது வெற்றி அல்ல, அவர்களை விட உன் தகுதியை உயர்த்துவதே வெற்றி..
   
நீ சாப்டேன்னு சொன்னா எனக்கு பசி போயிடுது, நீ பசிக்குதுன்னு சொன்னா எனக்கு உயிரே போயிடுது 😍😍
   
கண்டுக்காமல் போனவர்களை, கண்டுக்க வைப்பதே நம்முடைய வெற்றி..
   
இன்றைய தினமலரில் என் கீச்சு, RT பண்ண அனைவருக்கும் நன்றி, நானும் ரவுடி தான் மொமன்ட் எகெய்ன்.. http://pbs.twimg.com/media/CbuVRw4UUAEPfOB.jpg
   
நெருங்கியவர்களின் மனம் கஷ்டப்பட கூடாது என்று கோபத்தை வெளிகாட்டாமல், மனதிற்குள்ளே வைத்து கொண்டு நடிப்பது ரொம்ப கஷ்டம்..
   
கோவைல அன்பு வைப்பாங்களாம்,மதுரைல பாசம் காட்டுவாங்களாம்,ஒருவாரம் இவங்க வீட்ல போய் தங்கினா தெரியும்,சோத்துல எலிமருந்து வச்சிருவானுக
   
நித்தம் வரும், நின் நினைவுகளால், நான் நித்திரையின்றி தவிக்கின்றேன் இரவிலும்,. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CbwYHjpUkAAn2rI.jpg
   
தொடரும் உந்தன் நினைவுகளால் தொடர்கின்றேன் உன்னை நிழலாக,.. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CbwV7saUYAEXDb6.jpg
   
கடவுள் உன்னை படைத்தது என்னை சந்தோஷப்படுத்தவே என்பது போல, என்னை இப்படி சந்தோஷத்தில் மிதக்க வைக்கிறாயே.. http://pbs.twimg.com/media/Cbv9NzEUMAEZj4I.jpg
   
ரெண்டு ரூபா கொடுத்திருந்தா அவனே அடைப்பெடுத்திருப்பான்..இப்ப மருந்து மாத்திரைன்னு ஐநூறு ரூபா செலவு.. http://pbs.twimg.com/media/Cb0Bg-UWEAAkuGp.jpg
   
துயரம் எனப்படுவது யாதெனில், கல்யாண பந்தியில, நமக்கு முன்னாடி உள்ளவன் வரைக்கும் அப்பளத்த வச்சிட்டு, நமக்கிட்ட வரும்போது, தீந்து போரது தான்.
   
உன் சுவாசமாகவும், உன் கனவாகவும், உன்னில் கரைந்து, என்னை தொலைக்கிறேன்,. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CbwNquKVIAALYUl.jpg
   
அடேய் லெமன் ஜூஸ்கு பதிலா மோர் குடுக்குறதுல்லாம் ஒரு நடவடிக்கையாடா! இதுக்கெல்லாம் பிரேக்கிங் நியூஸா 😐 #JayaFails http://pbs.twimg.com/media/CbzEmKuVIAAqv_n.jpg
   

0 comments:

Post a Comment