28-பிப்ரவரி-2016 கீச்சுகள்
எனக்குள் ஒருவன்ல ஒரு டேப்லட் போட்டு ஹீரோவாவே இருப்பான் சித்தார்த்.அந்தமாதிரி எதோ டேப்லட் சாப்பிட்டு சி.எம்மாவே வாழ்ந்துட்டு வர்றார் அன்புமணி
   
ஸ்டிக்கர் ஒட்டித் திரியும் விசிலடிச்சான்குஞ்சிகளுக்கு ஒரு விடியோ! சிரிப்பா சிரிச்சி போன ஸ்டிக்கர் ஆட்சி 😂 #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/703603085118013444/pu/img/aJZbU3ZpbLwQbGcp.jpg
   
சட்டசபையில் மேஜை தட்டுபவர்களை எல்லாம், அம்மா உணவகத்தில் சப்பாத்தி தட்ட சொல்லலாம், சப்பாத்தி ஆவது ஸாப்டா இருக்கும்.. http://pbs.twimg.com/media/CcN5cj1UAAAKo-V.jpg
   
Ind Bowlers:அவர் பேடிங் தான் பயமாருக்கு சார் Pak Team:அவன் படுத்து பல வருஷம் ஆச்சு தம்பி..நாங்க வச்சுட்டுருக்கோம் 😂 http://pbs.twimg.com/media/CcOhcH6UYAAnEuW.jpg
   
நாட்டின் மிகப்பெரிய பட்ஜெட்டான ரயில்வே பட்ஜெட்டில கூட ஒரு ஸ்டிக்கர் இல்லை....ஆனா நம்ம வெத்து வேட்டு பட்ஜெட்ல 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CcJ-M0dVAAAPoxG.jpg
   
தந்தை இழந்த பெண்ணும் தன் தந்தையை நண்பனாக எண்ணும் எந்தவொரு பெண்ணும் ஆண்களை தப்பான கண்ணோடத்துடன் அல்லது தப்பான வார்த்தைகளில் திட்டுவதில்லை...
   
வெத்தலபாக்கு புகையில பழக்கம் உண்டா? இல்லீங்க பீடி,சிகரெட்? இல்லீங்க கள்ளு,சாராயம்? இல்லீங்க திமுக,அதிமுக? வாடையே ஆகாதுங்க #நடுநிலைவாதிகள்
   
இன்னைக்கும் என்னைக்கும் நாங்க தான், இந்தியா ஜெய்க்க நிச்சயம் உங்களால முடியாது பக்கீஸ்(பாக்) http://pbs.twimg.com/ext_tw_video_thumb/703567096156819456/pu/img/uVAlwWyWrvq6I3hG.jpg
   
நமக்குள்ளேயான காதல், இன்னும் ஏதோ ஒருஇடத்தில் உறங்கிகொண்டேதான் இருக்கிறது ❤ #காதலிசம் ❤ #6YearsOfRomanticClassicVTV http://pbs.twimg.com/media/CcIwJR4UEAUjnVV.jpg
   
ட்விட்டரில் பேஸ்புக்ல எல்லாம் மணி கணக்கில மொக்க போட்டுட்டு, பெத்தவங்க கிட்ட 5 நிமிஷம் பேச காரணம் தேடுறவங்க எல்லாம் என்ன ஜென்மங்களோ..
   
நான் நானாக இருப்பதால் தான் பிடிக்கவில்லை என்றால் சந்தோஷம் அப்படியே போய்விடு, மாறினால் எனக்கே என்னை பிடிக்காமல் போய்விடும்..
   
மிக மிக அவசரம் இரத்த தேவை A1- VE பெயர் தங்கப்பொண்ணு இடம் கரூர் Govt hospital Anand 7373337738 ஒரு உயிரை காப்பாற்ற SHARE பண்ணுங்க
   
பேருந்தில் "ஹலோ இது லேடிஸ் சீட்" என கூவும் போராளிகள்தான், ஷேர் ஆட்டோவில் அசராமல் அமர்ந்து வருகிறார்கள் ஆண்களோடு... #முரண்²
   
தலை சாய்த்து கொள்ள தலையணை தேவையில்லை, உன் தோள் போதும் அன்பே என் கஷ்டங்களை மறந்து நான் உறங்க.. http://pbs.twimg.com/media/CcKeOxtUYAAmnqv.jpg
   
அடுத்தர்வர்கள் பொருளை தொட்டது கூட கிடையாது - கருணாநிதி..# அட கீரிப்புள்ள...கீரி..கீரி..எந்திரிடா http://pbs.twimg.com/media/CcMfzGtVIAAK85Y.jpg
   
இந்த காலத்தில் அடுத்தவங்க பிரச்சனைகளில் தலையிடுவது என்னவோ, நமக்கு நாமே பிரச்சனையை வெத்தல பாக்கு வைச்சு அழைப்பது போல தான் இருக்கிறது..
   
🔯சராசரி மாணவன் 'ஒபாமா' அதிபர் ஆனதும். 🔯தங்கம் வென்ற பட்டதாரி 'ஒசாமா' தீவிரவாதி ஆனதும். 🔯அவரவர் ஒழுக்கத்தினாலேயே படிப்பால் அல்ல.
   
💑 யார்கிட்ட பேசினா மனசு சந்தோஷப்படுமோ😍 அவங்ககிட்ட மட்டும்தான் பேச முடியாமல் செய்து விடுகிறது..!! 😷🚶🏃🏻 #விதி...💔 http://pbs.twimg.com/media/CcOKLXVVAAAeWOJ.jpg
   
RT: நம்ப முடிகிறதா! இங்கு காணும் அனைத்தும் #ஒற்றைக்கல் தூணில் செதுக்கப்பட்ட கலைநயமிக்க அற்புத சிற்பங்கள் #கும்பகோணம் http://pbs.twimg.com/media/CcJrc6gW8AABZCT.jpg
   
உன் அப்பா யார்னு கேட்டா! என் அப்பா ஊருக்கே சோறு போடுற விவசாயினு கம்பீரமா சொல்லனும் சரியா... http://pbs.twimg.com/media/CcMu5B7UMAE-LNi.jpg
   

0 comments:

Post a Comment