16-பிப்ரவரி-2016 கீச்சுகள்




படிப்பறிவு இல்லாதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில், பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , தெளிவாக பேசுவதே உண்மையான 'படிப்பறிவு';
   
சிகரெட் பிடிக்காதே என்பதற்கு முடியாதென்றான், பிடிக்கும் போது அருகில் இருப்பேன் என்னை பாதிக்கட்டும் என்றேன், உடனே நிறுத்திவிட்டான்..
   
சில பிரச்னைகளை பேசி தீர்க்கணும்சில பிரச்னைகளைபேசாம இருந்துதான் தீர்க்கணும்ஆனா இந்த விஷயத்தில்எக்ஸ்பெர்ட் ஆகறதுக்குள்ளவாழ்க்கையே தீர்ந்துடுது
   
விடியும் வரை காத்திரு, உன் விடியல் வரும் என காத்திருக்காதே, உனக்கான விடியலை நீ தான் முயற்சி செய்து உருவாக்க வேண்டும்..
   
எதிர்பார்ப்பதை பறித்துக்கொண்டு... சற்றும் எதிர்பார்க்காததை திருப்பித்தருகின்றது... #வாழ்க்கை http://pbs.twimg.com/media/CbP2jJ0WAAAKU93.jpg
   
கடவுள் எனக்காக உன்னையா, இல்லை உனக்காக என்னை படைத்தானா என தெரியாது, ஆனால் நமக்காக தான் காதலை படைத்தான் என்பதே உண்மை.. http://pbs.twimg.com/media/CbLbIq_UcAA6Ett.jpg
   
உங்கள் ஆதரவுடன் ஒரு சிறிய முயற்சி, இன்று முதல்! "#சிற்பமும்_கேள்விகளும்" அனைவரும் #தொல்லியல் அறிவோம், காப்போம்...! http://pbs.twimg.com/media/CbP58ExUsAAxN-g.jpg
   
நீ கற்றதை நீ கற்பித்து விடு இவ்வுலக வளர்ச்சிக்கும் அறியமைக்கும் "உன் செயல் மகத்தானது #தத்துவம்ஸ்
   
எம் இளம் பெண்களின் இடையமர்ந்து பயணிக்கவே எல்லாத் தண்ணீர் குடமும் தவமிருக்கின்றனவோ...!? குழாயடியில். 💙💙காதலிசம்💙💙 http://pbs.twimg.com/media/CbQ3b0SUMAASJCR.jpg
   
நந்தவனத்தில் ஒற்றை ரோஜா அவள், மனம் நீட்டி பறித்தேன், இதயத்தை முள் தைத்தது 💜💜காதலிசம்💜💜 http://pbs.twimg.com/media/CbO6V67UsAADZb3.jpg
   
ஏமாற்றங்கள் மட்டுமே இன்னும் ஏமாற்றம் இருக்கின்றது #என்னை http://pbs.twimg.com/media/CbP45HwW4AABnpr.jpg
   
பெற்றோர்களின் பாதை நெடுஞ்சாலை போல் இருந்தாலும் அதை பின்பற்றாதே, கரடு முரடோ உனக்கென்று ஒரு பாதையை உருவாக்கிடு, அது தான் உனக்கு பெருமை..
   
ஏற்கனவே மக்கள் பயன்பாட்டிலுள்ள பாலத்த வீடியோ கான்பிரன்ஸ்ல துவக்குறாங்கலாம்! அதுக்கு போக்குவரத்து தடையாம்! #JayaFails http://pbs.twimg.com/media/CbOpUNmUEAAHEaL.jpg
   
இனிமேல் நீ என்கிட்ட பேசாதே என்று சொல்லிவிட்டு அரை மணி நேரத்தில் நீ இன்னும் சாப்பிேடலயாடானு கேட்கும் அன்பு வரம் ♡♡ http://pbs.twimg.com/media/CbOfiIjWEAAMoko.jpg
   
உயிர் இல்லா உடல் எப்படி இருக்குமென்று உணர்த்திவிட்டது..!! உன் #பிரிவு http://pbs.twimg.com/media/CbP7_9PW4AAhdgW.jpg
   
எனக்கு இந்த 500RT 1000RT, 10K பாலோவர்ஸ்லாம் வேணாம்டா தனிமையா இருக்குனு சொல்லும்போது ஏன்டா மச்சி என்னாச்சினு ஓடிவர்ற நாலு நட்புக்கள் போதும்😊
   
நான் காதலித்தது, உன் அழகையோ, உன் அந்தஸ்த்தையோ அல்ல, உனக்குள் இருக்கும் நல்ல குணத்தை மட்டுமே,. ❤ #காதலிசம் ❤
   
நல்ல விஷயத்தில் இருக்கும் கெட்ட விஷயமும், கெட்ட விஷயத்தில் இருக்கும் நல்ல விஷயமும் பிரிச்சு பார்க்கும் வரை எதுவும் முடிவு பண்ணாதீர்கள்..
   
படிச்சவன் எல்லாம் பெரியாள் ஆனதும் இல்ல, படிக்காதவன் எல்லாம் தோல்வி அடைந்ததும் இல்ல, வாழ்கையில் முன்னேற கல்வியும் ஒரு சிறந்த வழி, அவ்வளவுதான்
   
அவசியமென்றால் விஜயகாந்தின் வீட்டிற்கே சென்று அழைக்கவும் தயார் - கருணாநிதி கலைஞர் படுத்தேவிட்டானய்யா..😂😂😂 http://pbs.twimg.com/media/CbPXtfpUYAApxLv.jpg
   

0 comments:

Post a Comment