11-பிப்ரவரி-2016 கீச்சுகள்
உலகத்தரம் உலகத்தரமென நம் தராதரத்ததை இழக்கிறோம் அந்நியரிடம் India China Egypt நாடுகள உலகம் மதிக்க காரணம் கலாச்சாரம்தான் அத அழிச்சிடாதீங்க 🙏
   
உலகில் அனைவரும் உங்களை நேசிப்பார்கள் என்பதில்லை. காரணமே இல்லாமல் சிலர் உங்களை வெறுப்பார்கள் அது தான் வாழ்க்கை...!! http://pbs.twimg.com/media/CayTrgFUAAEplJJ.jpg
   
தப்பித் தவறி திமுக ஆட்சியப் பிடிச்சாலுமே அதிமுக காரணுங்க ஒட்டுன Sticker-அ எடுக்கறத்துக்குள்ளயே அவங்க 5ஆண்டு ஆட்சி முடிஞ்சு போயிடும்!!
   
பசிக்கு சரியான விளக்கம் பட்டினியில் இருப்பவனால் மட்டுமே தரமுடியும் உணவை வீணடிக்கும் போது ஒருநிமிடம் சிந்தியுங்கள் http://pbs.twimg.com/media/Ca1HqJeUsAA4WHV.jpg
   
இந்தமுறை தலைநிமிர்ந்து உரக்கச் சொல்கிறேன்.. ஜெய்பீம் !! Read: http://tl.gd/n_1soa26u
   
உங்களை தேடி வரும் யாரையும் வெறுக்காதீர்கள் நாளை அவர்களையே நீங்கள் தேடி போக வேண்டிய கட்டாயத்தை கடவுள் உங்களுக்கு உருவாக்கி இருப்பார்..!!!!!
   
வீம்புக்கு எடுக்கும் முடிவுகளை விட, கோபத்தில் எடுக்கும் முடிவுகள் எவ்வளவோ பரவாயில்லை..
   
என்னதான் நாம் போய் துணிக்கடையில் நமக்கு பிடித்த மாதிரி துணி எடுத்தாலும், அப்பா அம்மா எடுத்து தருவதற்கு ஈடாகாது..
   
ட்விட்டர்ல இருக்கர பொண்ணுகளயும் தன் வீட்டு பெண்ணா நினைங்க /// இல்லைனா எந்த பொண்ணுகிட்ட பேசர தகுதியும் உங்களுகு இல்லனு அர்த்தம் !!! 😎😎😎
   
என்னை இழந்ததற்காக நீ தான் வருத்தப்படவேண்டும். நான் இழந்தது என்னை பிடிக்காத உன்னை..!! நீ இழந்தது உனக்காக உலகையே எதிர்க்க துணிந்த என்னை..!!
   
அம்மாவின் அன்பை கடந்து, உன் பேரன்பை கண்டுகொண்டேன் ஆனால் எனது அன்பை வெளிப்படுத்தும் விதம்தான் தெரியவில்லை! 💛காதலிசம்💛 http://pbs.twimg.com/media/Ca0lXnGVAAUU3yK.jpg
   
குறை சொல்பவர்களை கூடவே வைத்துக்கொள், அவர்களுக்கே தெரியாமல் குறைகளை சரி செய்ய உதவி பண்ணி உங்களை வளர்த்து விடுகின்றனர்..
   
யாரு அப்பன் வீட்டுக் காசுல (அரசு)பஸ்சு ஓடுதுனு கட்சி கொடிய கட்டி ஊர்வலம் விட்ருக்கானுங்க - ஆங்கிரி சுமைலி #JayaFails http://pbs.twimg.com/media/Ca1HpahUAAAYikt.jpg
   
காதலித்தவன் கல்யாணம் பண்ணி போவதை விட கொடுமை, நம் கண் முன்னே வேறு ஒரு பெண்ணை காதலிப்பது தான்.. http://pbs.twimg.com/media/CayHBJMUEAA6hND.jpg
   
வீடு புகுந்து பலாத்தகாரம் செய்ய முயன்றவரை பிளீச்சிங் பவ்டர் வீசி அடித்து கொன்ற இளம் பெண் - செய்தி// வாழ்த்துக்கள் மேடம் !!
   
என்னவளின் வெட்கம் என்னால் எழுதமுடியாத கவிதை ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CayayIjWEAIy-OY.jpg
   
நீங்க 'எங்கள்வீட்டுபிள்ளையா' இருந்துட்டு போங்க,இல்ல 'எதிர்த்தவீட்டுபிள்ளையா' இருந்துட்டு போங்க தமிழ் நாட்டுக்கு தல தான் செல்லப்பிள்ளை..ஆஹன்
   
ஒரு அழகான கணவிலிருந்து வெளிவந்து பார்த்தேன், இந்த உலகம் மிக கொடுரமாய் தெரிந்தது...! #முரண்
   
நம்முடைய கவலைகள் மற்றும் கஷ்டங்களை கம்பளம் போட்டு வரவேற்பதும், செருப்பால் அடித்து துரத்தவும் நம்மால் மட்டுமே முடியும் என நினைவில் கொள்..
   
யார் அழுதாலும் மனதில் வலியுடன் தானே, இதிலென்ன ஆண்கள் கண்ணீருக்கு மட்டும் வலி அதிகம் என்பது, பெண்கள் கண்ணீருக்கும் அதே வலி உண்டு..
   

0 comments:

Post a Comment