27-பிப்ரவரி-2016 கீச்சுகள்
ஜெயா உருவத்தை பச்சைக்குத்தச் சொல்லி வற்புறுத்தப்படும் காட்சி!! அதைப் பார்த்து ரசிக்கும் அமைச்சர்கள்! 😳 😳 #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/703160197913509893/pu/img/IC5_HK6pjMrlf0uy.jpg
   
குழந்தை இல்லை என்பதை விட இருந்தது என்பது வலிமிக்கது.
   
விஜய்க்கு ஏற்பட்ட,ஏற்படுத்தப்பட்ட தடைகள்,விமர்சனங்கள்,எதிர்ப்புகள் இவைகளில் சிறு பங்கு அளவுகூட,ரஜினிக்கு இல்லை என்பதே,அனைவரும் அறிந்த உண்மை.
   
விரும்பியவராக இருந்தாலும்கூட இறங்கி போய் பேசாதீர்கள், இறங்கி போக போக தான் ஏறி மிதித்து போவார்கள்..
   
என் மகளுக்கு மரத்தையும்,மனிதர்களையம். பிரித்து பார்க்கமுடியவில்லை காரில் சன்னலோரத்தில் அமர்ந்து பாகுபாடின்றி டாடா சொல்கிறாள். #மகளதிகாரம்
   
ஒரு ரசிகர் தற்கொலை பண்ணிக்கிட்ட அடுத்த நாள் அந்த வீடியோ வந்துச்சு.. அந்த சமயத்துல கை கட்டி பேசுனதுல என்ன தப்புன்னு தெரியல!
   
விரும்பியவரின் பிரிவு ஒன்றே போதும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் ஆழத்தையும் புரிய வைப்பதற்கு.. http://pbs.twimg.com/media/CcDkWDsUsAEcNrI.jpg
   
இத வெளில சொல்ல வேண்டாம்னு நினச்சேன் ..இல்ல பரவாயில்லை சொல்லாலாம் இத படிச்சுட்டு நீங்களும் கஷ்டபடுறவங்களுக்கு… http://twishort.com/ezbkc
   
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளை கவனமாக எடுத்துவை, அது மலையை நோக்கி இருக்கலாம் இல்லை பல்லத்தை நோக்கியும் இருக்கலாம்.. http://pbs.twimg.com/media/CcGynZlVIAA8-LT.jpg
   
பாஜகவுடன் கூட்டணியை அறிவிக்க ஜெயலலிதாவுக்கு நேத்து மார்ச் 10 வரை கெடு குடுத்திருக்கு உச்ச நீதிமன்றம் ;-)))
   
தேவைகள் இருக்கும் வரை தெரியாத குறைகள், தேவைகள் முடிந்ததும் எங்கிருந்து தான் கண்டறியப்படுகிறதோ..
   
கஷ்டத்தில் உதவி செய்பவனை நல்லவன் என உடனே முடிவு பண்ணி விடாதீர்கள், அவர்கள் சுயநலத்திற்காக கூட இருக்கலாம்..
   
யாரோ ஒருவருக்காக காத்திருக்கும் நேரங்களில், உன் வாழ்நாளின் ஆயுள் காலத்தை இழக்கிறாய் என மறவாதே.. http://pbs.twimg.com/media/CcDOII4UYAA8b39.jpg
   
படத்துல தளபதி Reference வந்த காலம்போயி, படம்முழுக்க தளபதி Reference வர காலம்வந்துட்டு #அதிரவெய்போம் #3ரசிகர்கள் http://pbs.twimg.com/media/CcJI00nUcAAmy3k.jpg
   
நண்பரின் சகோதரியோட பிரசவத்திற்கு O -ve இரத்தம் தேவை.. இடம்: ராணியார் மருத்துவமனை, புதுக்கோட்டை.. எண்: 9943921575 #RT Pls #Blood
   
என்ன தான் என்னை நானே சமாதான படுத்திக் கொண்டாலும் சில ஏமாற்றங்கள் வலிக்க தான் செய்கிறது..!!!!!
   
தோல்வி எனப்படுவது பெருங்காயம் போன்றது, தனியா எடுத்து சாப்டா கசக்கும், வெற்றி என்னும் சாம்பார்ல போட்டு சாப்டா மணக்கும்,. #மா
   
நீ எடுக்கும் முடிவுகள் அடுத்தவர்களை சார்ந்து எடுக்காமல், உன்னை மட்டுமே நினைத்து எடு, நிச்சயம் நல்ல முடிவாக இருக்கும்..
   
இந்த திட்டத்தை நிறைவேற்ற வக்கில்லை இதுல உலக முதலீட்டாளர்கள் மாநாடு. நடுநிலை நக்கிகளே😂😂👇 #EnnammaIpdipanreengalemma http://pbs.twimg.com/media/CcH_pclUsAAx1Zy.jpg
   
யாரையும் மதிக்காமல் திமிராய் இருப்பவர்களுக்கே, மதிப்பும் மரியாதையும் தேடி போகிறது.. #என்னடிசைனோ..
   

0 comments:

Post a Comment