8-பிப்ரவரி-2016 கீச்சுகள்




சிங்கம்1,2,3..போன்ற பெரும பீத்தக்கலைகளுக்கு மத்தியில் அரசாங்க கூலிப்படையை போஸ்ட்மார்ட்டம் செய்து பொதுப்பார்வைக்கு வைத்த கலகக்காரன் வெ.மாறன்.
   
பிடித்த துறையில் செயல்முறை பாடங்களோடு அடிப்படை அரசியல் பொருளாதாரம் சுற்றுச்சூழலை... பாடமாக்கினால் மாணவர் & நாட்டின் எதிர்காலம் செழிக்கும்
   
டிராபிக்போலீஸ் "பைக்க ஓரங்கட்டு"னு சாவிய எடுத்துபோய்ட்டாரு. என் பைக் சாவியே இல்லாம ஸ்டார்ட் ஆகும்..நான் வீட்டுக்கு வந்து அரைமணி நேரமாச்சு 😂
   
இதோட 50 க்கும் மேல எடுத்தாச்சு ஒன்னு கூட ஒழுங்க வரல #குட்டிஸ் ராக்ஸ் 😂😂😂😂 #அந்த கடைசியில நிக்கிறவன் செம சேட்டை 🤕 http://pbs.twimg.com/media/Camv2ajUcAACBcJ.jpg
   
பிஜேபி திமுக கூட்டணி உண்மையானால் .. இணைய திமுக மக்கள் ரியாக்ஷன் :) http://pbs.twimg.com/ext_tw_video_thumb/696200541248970752/pu/img/1KELr9uyXlx7PbgO.jpg
   
அடுத்த தலைமுறைக்கு சொத்து சேர்த்தி வைக்கனும் என்று இருக்கும் அக்கறையில் பாதி, போன தலைமுறைக்கு நல்ல பெயரை வாங்கி தரவேண்டும் என நினையுங்கள்..
   
தோல்விக்கு பிறகு காரணம் தேடு, எதனால் தோற்றாய் என்று, என்ன சொல்லி தப்பிக்கலாம் என காரணம் தேடாதே..
   
புலி பதுங்குறது பாயுறதுக்குதான்😎 http://pbs.twimg.com/media/CaoGqVWW4AIZuUL.jpg
   
சாதனை னா அத நாங்க மட்டும்தான் செய்யனும் வேதனை அது நீங்க மட்டும்தான் அனுபவிக்கனும் #200kTheriLikesIn50Hrs #Theri http://pbs.twimg.com/media/CaljN_cUAAEqr3c.jpg
   
நீ செல்லமாய் அடிக்கயில் மெல்லமாய் துளிர் விடுகிறது உன் மீதான காதல் 💙💙காதலிசம்💙💙
   
சந்தோஷத்தின் போதும் சரி, சண்டையின் போதும் சரி, உன் பாசத்திற்கு அளவே இல்லை.. #அவனதிகாரம் http://pbs.twimg.com/media/CagrKbmUEAEsQq9.jpg
   
மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்களை ஏளனமாகப் பார்க்கும் காலம் இருக்கும் வரை, நாடு வல்லரசு ஆகும் என்பது வெறும் கனவு தான்..
   
திறமைக்கு இல்லா மரியாதை, சில சிபாரிகுக்கும், சில பணத்திற்கும் தான் கிடைக்கிறது..
   
வார்த்தைகளுக்கும் உண்டு வாழ்க்கையை மாற்றி அமைப்பதற்க்கான வல்லமை,. எப்போதும் சிந்தித்து பேசுவோம், எதிர் பேச்சாலர் மனம் கோணாமல்,,.
   
பெண்களின் ஏதிர்பார்ப்பு ஒன்றுதான், விரும்பியவனின் அரவணைப்பில் நடக்கும்போது கிடைக்கும் சந்தோஷமும் பாதுகாப்பும் தான்.. http://pbs.twimg.com/tweet_video_thumb/CaiSC4iUkAA0Mhi.png
   
#WarningVjTvTrollsOnSTR கலக்க போவது யாரு னு நீங்க ஷோ பன்னுங்க நாங்க வேனானு சொல்லல. ஆனா சிம்புவ ட்ரோல் பன்னா? உங்கள பொளக்க போரது நாங்க தான்.
   
அசித்:100கோடி எப்போ கிடைக்கும்? அது சினிமாவுல நடிச்சு உன்னால வாங்க முடியாது வேணும்னா ஏதாவது பேங்க்ல போய் கொள்ளை அடி😂 http://pbs.twimg.com/media/CamkmJoUYAAxG4i.jpg
   
நீரின்றி அமையாது உலகு - யாரோ கண்ணீரின்றி முடியாது காதல் - சுசி.... http://pbs.twimg.com/media/Cai4IxWW8AAvffI.jpg
   
காதலிப்பதை நிறுத்தனும் என்றால் இறந்தால் மட்டுமே முடியும், உனக்கு பிடிக்கவில்லை என்பதால் விலகி இருக்கேன்.. http://pbs.twimg.com/tweet_video_thumb/CaiFWqMVIAAjkjY.png
   
ஒருத்தரோட சுயரூபத்த தெரிஞ்சிக்குறதுக்கு, அவங்கள கொஞ்சமா கோவப்படுத்துரதே போதுமானதா இருக்கு,. 😥 #அப்டியே_ஓடிரு
   

0 comments:

Post a Comment