4-பிப்ரவரி-2016 கீச்சுகள்
சுயதொழிலுக்கு ஊக்கம் அளித்து உள்நாட்டு பொருட்களை உபயோகித்து சரியா வரிகளை கட்டினாலே இந்தியா வல்லரசுதான் ஆனா இத பண்ண விடமாட்டாங்க நம்மாளுங்களே
   
ஒரு நிலா படத்தை மாட்ட யார் அடித்தது இத்தனை ஆணிகள் #நட்சத்திரம்
   
நயன்தாரா பின்னாடி சுத்ததா ஆளே இல்ல அந்த நயன்தாராவயே தன் பின்னாடி சுத்த வைச்ச முத ஆளு சிம்பு தான்... #HappyBirthdaySTR
   
சண்டை போடும் போது சந்தோஷமாக இருப்பதும், சண்டையிட்ட பின் இன்னும் சந்தோஷமாக இருப்பதும் விரும்பியவர்களிடம் மட்டுமே.. http://pbs.twimg.com/media/CaREPXrUUAErk8j.jpg
   
என்னவள் என் நெஞ்ச கீறி புட்டு ஒன்னும் தெரியாதது போல் நடிப்பதுல அவள் என்னை விட ரொம்ப கெட்டிக்காரி.. 💜💜காதலிசம்💜💜 http://pbs.twimg.com/media/CaSFSDuUAAQ5_-2.jpg
   
உன் வெட்கத்தை ஒருபாதி என்னிடம் கொடு நானும் ஒருமுறை முயற்சிக்கிறேன் 💜💜காதலிசம்💜💜 http://pbs.twimg.com/media/CaQ2dZiVAAAEes7.jpg
   
அடுத்தவர்கள் கற்பனை பண்ணி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நகர்ந்து விடுங்கள், இல்லையேல் ஒவ்வொரு முறையும் விளக்கம் அளிக்க வேண்டும்..
   
எப்படி அழைப்பது என் இதயத்தை என்னை திரும்பிக்கூட பார்க்காமல் அவன் பின்னே சென்ற பிறகு...!! http://pbs.twimg.com/media/CaOUVGQUAAQch6-.jpg
   
அப்பாவிடம், தன் கடைசி காலம் வரை மழலையாகவே வாழ்ந்துவிட்டு போகிறார்கள்.... #பெண்குழந்தைகள் ;-))
   
சிறகை இழந்து தவிக்கும் பறவை போல, நீருக்கு ஏங்கும் செடியை போல, பசிக்கும் அழும் குழந்தையை போல, உன்னை காண தவிக்கிறேன்.. http://pbs.twimg.com/media/CaOV8wpUAAApj24.jpg
   
ஜாதி ,மதம் ,ஊரு ,பேரு பாலினம் கடந்து ,நம்ம யாருக்குமே பிடிக்காத ரெண்டு வார்த்தை பேட்ரி லோ 😂
   
குஜராத்தில் மட்டும் விவசாய நிலத்தை அழிக்காமல் 287 க்கு தேசிய நெடுஞ்சாலையில் பைப்லைன் அமைத்துள்ளது GAIL .
   
அன்பே நீ முறுக்கு, உன் மேல ஒரு கிறுக்கு அன்பே நீ போண்டா ஆகாத காண்டா அன்பே நீ தோசை இது அடங்காத ஆசை அன்பே நீ பூரி, இத படிச்சுட்டு துப்பாத காரி
   
வாழ்க்கை என்பது ஒரே கதை தான் ஆனால் ஒவ்வொருவரும் வெவ்வேறு தலைப்பை இடுகிறார்கள்....!!! http://pbs.twimg.com/media/CaSyOR0UUAIWvmw.jpg
   
Gail to விவசாயி : செக் வாங்க மறுத்தால் அரசிடம் பணத்தை கொடுத்துவிட்டு ,உங்கள் நிலத்தில் பைப்லைன் போடுவோம் .நிறுத்த முடியாது
   
விடா முயற்சி என்பது தான் திறமை என்ற காலம் போய், பிறரை ஏமாற்றுவதை தான் திறமை என சொல்லி கொண்டு இருக்கிறார்கள்..
   
நல்லவனும் கிடையாது, கெட்டவனும் கிடையாது, காந்தியை கெட்டவரும் என்பர், சதாம் உசேனும் நல்லவர் என்பர், உனக்கு அவர் யார் என்பதை பொருத்து தான்..
   
#தமிழர்கள்_சாதித்த_சிற்பக்கலை! தூணுடன் இணைந்த கலைநயமிக்க பல சிற்பங்கள் அனைத்துமே ஒற்றைக்கல்லில்! #திருவில்லிபுத்தூர் http://pbs.twimg.com/media/CaTE9SiUEAAwdC7.jpg
   
பண முதலைகளுக்கும், பணங்காட்டு நரிகளுக்கும் இடையில் இருப்பதால் தான், நாம் இன்னும் பிச்சை காரன்களாவே இருக்கிறோம்,.😡
   
கெயில் குழாய் திட்டம் அந்தாட்சி இந்தாட்சின்னு குழம்பவே வேணாம் ஷாத்ஷாத் நம்ம மாமியே ஒகே பன்னது தான் அது! #JayaFails http://pbs.twimg.com/media/CaSOeX7UkAAQPkp.jpg
   

0 comments:

Post a Comment