21-பிப்ரவரி-2016 கீச்சுகள்




எல்லாரும் வந்துட்டீங்களா ? வந்துட்டோம் கேப்டன் சரி அப்போ எல்லாரும் பத்திரமா திரும்பி போங்க ,நன்றி #திருப்புமுனைமாநாடு
   
தொண்டர்கள் : அத்தாச்சி ,கேப்டன் எதோ சொல்லவந்தாரு அது என்னன்னு சொன்னீங்கன்னா ஊருக்கு கிளம்புவேன் #திருப்புமுனைமாநாடு http://pbs.twimg.com/media/Cbq1PGbWwAEap9H.jpg
   
மூனு தடவைக்கு மேல அடிச்சா, திருப்பி அடிக்கிறமாதிரி மொறச்சு பார்த்தேன், 'என்னடா பாக்குறனு' முப்பது அடி அடிச்சிட்டு போகுது வாழ்கை...
   
கிங்கா இருக்கனுமா ? கிங்மேக்கரா இருக்கனுமா ?-விஜயகாந்த் ! தொண்டர் :வழக்கம்போல நாம கிங்ஃபிஷரா இருப்போம் தலிவா
   
தன் வாழ்க்கைப் பாதையில் எப்போதும் நல்லதையே நாடும் மனம், எளிமையான வாழ்க்கை. இன்று, மைல்கல் 90ஐ தொடும் என் அன்னை. http://pbs.twimg.com/media/CbqJYHKUsAALqnN.jpg
   
ஆபிஸ்ல வெளியில கண்டவன்கிட்ட திட்டு வாங்குற அப்ப வராத வெ மா சூ சோ எல்லாம், பெத்தவங்க திட்டுன மட்டும் எங்கிருந்து தான் வருமோ..
   
ரமணா நீக்கம் - ஜெயா டிவி! ரமணா விடுவிப்பு - தந்தி டிவி! பரம்பரை பிச்சைக்காரனயே மிஞ்சிட்டீங்கடா!!! #VelKumar
   
சன்மியூசிக்கு கால் பண்ணி என் மாமா பொண்ணு சரிதாவுக்கு ஒரு ஹாய் சொல்லிடுங்கன்றான்,ஏன்டா அத நீ கால் பண்ணி சொல்லமுடியாதா
   
கடந்த நான்கரை ஆண்டு அதிமுக ஆட்சி மிக மோசம் தான், ஆனால் அதற்காக திமுகவை ஆதரிப்பதென்பது அதைவிட ஆபத்தானது...
   
வெற்றியை தேடி நீ ஓடவில்லை என்றால், தோல்வி உன்னை துரத்திட்டு வரும் என மறவாதே..
   
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும்எனக்கும் சரி பாதி கண்களை வருடும் தேனிசையில்  என் காலம் கவலை மறந்திருப்பேன்😢😢 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/700779734557265920/pu/img/dw5KdsIJX1B-8qjo.jpg
   
அடுத்த முறை பிறந்தால் கடவுளாக பிறக்கனும், சுயநலமில்லாமல் எல்லாருக்கும் சமமான பலத்தையும் வளத்தையும் வழங்க வேண்டும்..
   
லவ் பண்ணுற வரைக்கும் நம்ம பின்னாடியே தொங்குவாங்க..! லவ் பண்ணிடம் நம்மல தொங்கல்ல விட்ருவாங்க..! http://pbs.twimg.com/media/Cbl829EUAAA7uTs.jpg
   
வண்டிக்கு பிரேக் எவ்வளவு முக்கியம் என்பது போல தான், மனிதர்களுக்கு பொறுமை மிக முக்கியம், இல்லையெனில் கஷ்டம் தான்..
   
தேமுதிக நிர்வாகிகள் : என்னடா விஜயகாந்த பேசுறது ஒன்னுமே புரியல😂😂😂😂 #திருப்புமுனைமாநாடு http://pbs.twimg.com/media/Cbqy09NUkAADRFz.jpg
   
புகழ் வெளிச்சத்தில் இருப்பவரின் பக்கத்தில் சென்று நின்றுகொள்வதல்ல திறமை. அந்தப் புகழ் வெளிச்சத்தை தன் பக்கம் திருப்புவதே திறமை.
   
தன் குழந்தைக்கு தாயாகும் முன் தன் கணவனை குழந்தை போல் கைபிடித்து மரணிக்கும் வரை ஏற்றுக்கொள்பவள் பெண்👪😘👪 http://pbs.twimg.com/media/CboWERBW4AAEs3A.jpg
   
ஊரு பூரா ஸ்டிக்கர் ஓட்ட தெரியுது, ஆனா மக்களின் அத்தியாவசிய தேவையான ரேசன் கார்ட் 5 வருசமா குடுக்க நேரமில்லை #இந்தஆட்சிதான்மாறவேண்டுமா
   
அம்மாவின் திடீர் குபீர் திட்டங்கள் ; எலக்சன் நெருங்கிருச்சிடோய் http://pbs.twimg.com/tweet_video_thumb/CbgNlcIW4AA4l2J.jpg
   
என் வாழ்க்கையில் நான் என்னையே மறந்து சிரித்த தருணங்களில் எல்லாம், என்னோடு நீ இருந்தாய்..!! #அவனதிகாரம் http://pbs.twimg.com/media/Cbm09K4UkAAxB-k.jpg
   

0 comments:

Post a Comment