12-பிப்ரவரி-2016 கீச்சுகள்
கீச்சிட்ட தமிழ்சந்தை நான் மறக்க மாட்டேன் நீங்க மொக்க போட்டாலும் இங்கேதான் ஓடிவிட மாட்டேன் 😎 Thank u 25K+ Followers 😘 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/697642699516563456/pu/img/3wCWxF66DCdVKIkW.jpg
   
ஆண்கள் தன் மனைவிக்கு தாய்க்கு தரும் மரியாதையையும், பெண்கள் தன் கணவனுக்கு தந்தைக்கு தரும் மரியாதை தந்தாலே போதும், ஒரு பிரச்சனையும் வராது..
   
பொண்ணு முகமே பார்க்காம லவ் பன்றது தப்பில்லை, ஆனா அது பொண்ணா'னே தெரியாம லவ் பன்றதுதா தப்பு... #பேச்சுலர்_அட்வைஸ் http://pbs.twimg.com/media/Ca6c-jqUUAA6Uch.jpg
   
இல்லாதவன் வறுமையை பற்றி பேசுவதை விட, இருக்கிறவன் தான் வறுமையை பற்றி அதிகம் பேசுகிறான்.. #அரசியல்
   
பிப்ரவரி 14 காதல் சொல்ல ஒத்திகை பார்த்த போது கிளிக்கியது என்னம்மா இப்படி அடிக்கிரிங்க #போமா நீயும் உன் காதலும் 😁😁http://pbs.twimg.com/tweet_video_thumb/Ca6b1WmUkAAJaPS.jpg
   
கனவிலாவது நீ வரவேண்டும் என காத்திருக்கிறேன், அதிலாவது என்னை அழ வைக்காமல் பார்த்து கொள்வாய் என்று.. http://pbs.twimg.com/media/CayawhCUAAEKcO7.jpg
   
ஒருவர் நமக்கு செய்யும் முதல் துரோகமே பெரிதாய் தெரிகிறது, அதன் பிறகு அவர் அதை விட எந்த துரோகம் பண்ணினாலும் பெரிதாய் தெரிவதே இல்லை..
   
உங்கள் தகுதியை தாழ்த்தி கொள்ள சுற்றி இருப்பவர்கள் தேவையில்லை, நீங்கள் செய்யும் செயலும், நீங்கள் பேசும் பேச்சும் போதுமானது..
   
அவனிடம் மிகவும் பிடித்தது அவன் கண்கள், அதனால் தான் என்னவோ அதில் இருக்கும் பொய்யை கண்டறிய முடியவில்லை.. http://pbs.twimg.com/media/Ca13h83VAAAM49L.jpg
   
மொபைல நோண்டிகிட்டே இருக்குறவன்கிட்ட பேசுறதும்,செவிடன்கிட்ட பேசுறதும் ஒண்ணு ... 😬😬😬
   
விசாரணை நேர்மையான படம் ;-) ரொம்ப perfectionனான படம்னா ஹேராம் கோவிச்சுக்கும், சிறந்த rawவான படம்னா ஆரண்ய காண்டம் கோவிச்சுக்கும் ;-)
   
மதிமுகவினர் 150 நாடுகளில் உள்ளனர் - வைகோ # இருந்ததே 150 பேரு தான்.. அவனுங்களும் வெளிநாடு போயீடானுங்களா?? 😂😂😂😂 http://pbs.twimg.com/media/Ca6vgnuUMAAyI2C.jpg
   
தன்னைவிட மூத்த பெண்ணை அக்கான்னு சொல்றவங்களவிட தன்னைவிட இளைய பெண்ணை தங்கச்சின்னு சொல்லுற அண்ணன்கள் மனிதரல்ல மகான்கள் #மகான்களில்_ஒருவன்
   
இப்படி, மிடுக்கும் ஆண்மையும்.. சினிமா நடிகர் முகத்தில் கூடத் தெரிவதில்லை! ஆயின் இந்திய வீரர்கள் முகத்தில் பொலிகிறது! http://pbs.twimg.com/media/Ca73GSNWIAA9fjJ.jpg
   
பிப்ரவரி 14ல் நம்ம லவ் சொல்ல ஒரு பொன்னு வருமா என பதுங்கி இருந்து பார்க்கும் போது அனைவருடைய முகமும் இப்படிதான்😁😁 http://pbs.twimg.com/tweet_video_thumb/Ca6u76bUAAAkbxK.jpg
   
சுயநலத்துக்கும் பொதுநலத்துக்கும் இம்புட்டுத்தான் வித்தியாசம்.! #பாத்துக்கங்க http://pbs.twimg.com/media/Ca8cxUuWwAA7VJA.jpg
   
மற்றவர்களுடைய குறையை அதிகமாக பார்க்காதிங்க. அப்படி பாக்க பார்க்க நீங்க தான் அதிகமா பாதிப் படைவீங்க,. #தூய்மையான_பொதுநல_ட்விட்
   
அமெரிக்காகாரன் மிதக்கவிட்ட 96 லட்சம் பந்துகளுக்கு பதில் ஒரே ஒரு தாமரையால் ஏரிநீர் ஆவியாவதை தடுத்தான் தமிழன் http://pbs.twimg.com/media/Ca13u4rWAAAEF70.jpg
   
யார் எது சொன்னாலும் நம்புறேன்னு நினைக்காதீங்க நம்புற மாதிரி நடிச்சிட்டு இருக்கேன் உங்க மனசு கஷ்டபட கூடாதுன்னு
   
சந்தோஷமா இருக்கனும்னா லவ் பன்னாத, ஜோவியல பேசு, மனசுல ஒன்னு வச்சிக்கிடு வெலிய ஒன்னு பேசாத.. உன்ன தவிர யாரையும் நம்பாத முக்கியதுவம் குடுக்காத!
   

0 comments:

Post a Comment