3-பிப்ரவரி-2016 கீச்சுகள்
5 நிமிஷம் யூஸ் பண்ற ATM மெஷின்ல Select Language ல English ன்னு செலக்ட் பண்ற நம்ம தான், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ன்னு சண்டை போடுறோம்....
   
நான் சொல்வதை நம்பாமல், யாரோ ஒரு மூன்றாம் நபர் சொல்வதை வைத்து என்னை நம்பும் உறவுகள் தேவையே இல்லை.....
   
#INATrailer எத்தன பேரடா லவ் பண்ணுவ!!! முதல்ல நீங்க நிருத்துங்க. நாங்க நிருத்தரோம்.
   
தாத்தா காலத்தில் தரமான பொருள் கம்மி விலையில் அப்பா காலத்தில் தரமான பொருள் கூடுதல் விலையில் நம் காலத்தில் எவ்ளோ குடு தரமான பொருள் கிடைக்கல 😣😣
   
விகடனில் வெளிவந்த சமயம் ரொம்பவே டிஸ்டர்ப் பண்ண கதை! "நான் அவன் அது.." -கவிதா சொர்ணவல்லி http://www.sirukathaigal.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%81/
   
பெட்ரோல் விலைய நீங்க 4 பைசா குறைக்கிறப்ப, நாங்க வண்டிக்கு பத்து பைசாக்கு பெட்ரோல் போட சொல்லக்கூடாதா சார்? http://pbs.twimg.com/media/CaJJGXfUsAA_dRH.jpg
   
ஒருத்தே வந்து அண்ணே சிம்பு நயன்தாரா வீடியோ வந்துருக்காமே எனக்கு அனுப்புனு கேக்குறான் 😷😷😷 அடேய் அது படத்தோட டீசர்டா 😭😭😭
   
முதல் முறை பேசும் போது ஏற்பட்ட பூரிப்பு கடைசி வரை உன் துணையிடம் கிடைத்தால் நீ உலகமகா அதிஷ்டசாலி.! #காதலதிகாரம் http://pbs.twimg.com/media/CaJOc4UXEAAwveo.jpg
   
திரும்ப பெற முடியாதவை உயிரும், நேரமும் மட்டுமல்ல, ப்ரண்ட்ஸ் கிட்ட கடனா கொடுத்த பணமும் தான்😁😁😁😁
   
சேவ் செய்கையில் டெலிட் ஆகும் #தாடி
   
#இறுதிச்சுற்று பாத்தாச்சி, என்ன படம்டா ! மான்கராத்தே படத்தோட டைரக்டர் தயவு செஞ்சி தூக்கு மாட்டிக்கலாம்.
   
குடும்பம் அரவணைக்க தந்தை, அன்பு காட்ட தாய், சண்டையிட உடன்பிறந்தவர்கள், இதை விட வேறு என்ன வரம் வேண்டும்.. #MeowGame http://pbs.twimg.com/media/CaB3St1VAAAGKtw.jpg
   
பேசாமல் இருப்பதில் என்ன இருக்கிறது என்றேன்...! எல்லாமே இருக்கிறது என்று புரியவைத்தது அவன் மௌனம்...!! #அவனதிகாரம் http://pbs.twimg.com/media/CaMQAhTWwAE_3yH.jpg
   
அன்று முதல் இன்று நம் வாழ்க்கையில் நடந்ததை பற்றி, ஒரு நெடுந்தூர பயணத்தில் கைக்கோர்த்து பேசி போக வேண்டும் அன்பே.... http://pbs.twimg.com/media/CaJUGCbVAAIysJT.jpg
   
நமக்கு இல்லாத உரிமையா என நினைத்து விரும்பியவர்களிடம் உரிமை எடுத்தால், என்னிடம் உனக்கு உரிமை இல்லை என்று உணர்த்தி விட்டு செல்கிறார்கள்..
   
"உனக்கென்ன கவலை!! எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்க"என்று எளிதில் விமர்சிக்காதீர்கள் அவர்கள் அழுது அழுதே மறத்துப் போனவராய் இருக்கக்கூடும் -p:-p
   
என் சுயநலன்கள் அனைத்தும் பூர்த்தியாகிவிட்டால் போதும், நானும் பொதுநலவாதியாகிவிடுவேன்....
   
நம்மிடம் இல்லாதவை மற்றவர்களிடம் இருந்தால்...? அவைகளுக்காக அவர்களை நாம் நேசிக்கிறோம்...! நாம் நாமாக இருக்க மட்டும் மனம் விரும்பவதில்லை
   
கோபத்தினால் விளைவது புகை மூட்டம் அனுசரிப்பினால் விளைவது பனி மூட்டம் பனியாக நீயும், புகையாக நானும் மேக மூட்டத்தில் நாமாக.
   
பொய் சொல்லி நடித்து உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு, உண்மையை சொல்லி தனிமையில் வாழ்வது மேல்....
   

0 comments:

Post a Comment