5-பிப்ரவரி-2016 கீச்சுகள்
சத்தியமா தெறி டீசர் விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும், எடுத்தவுடனே டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் பாட்டு வருது ;-)
   
தனுசு பய தான் ஊட்டுல கிடந்த மாமனாரு போன எடுத்து டிவிட் போட்டு இருக்கான் 😂😂😂😂😂😂😂 https://twitter.com/superstarrajini/status/695129764437192704
   
ரொம்ப நாளுக்கு அப்பறம் டிரென்ட் ஆரம்பிச்சு கெத்து காட்டியாச்சு 💪💪💪 #THERITeaserKicksoffTonight
   
சாக்கடைக்கும் குப்பை தொட்டிக்கும் வித்யாசம் கத்து குடுக்கனும் முதல்ல எல்லாருக்கும் குப்பைய சாக்கடைல போட்டு தேங்கவிட்டு ஊர நாரடிக்கிறாங்க 😤
   
நாய்னா குலைக்க தான் செய்யும், அதுகிட்ட குறைக்காதன்னு சொல்றதும், சில மனிதர்கள் இப்படிதான் என தெரிந்து அவர்களிடம் வாக்குவாதம் பண்றதும் ஒன்னு..
   
என்ன ரெடியா ??? தெறிக்கவிடலாமா??? தெறி'ய தெறிச்சு ஓட விடனும் நினைக்குரவுங்க RT பன்னுங்க கணக்கெடுப்பு... http://pbs.twimg.com/media/CaY0f_HUEAA5Fbq.jpg
   
கணக்கெடுப்பு - தெறி டீசர் அஹ் Dislike செய்ய காத்திருப்போர்கள் ஒரு RT செய்யவும் !! 😂😂
   
அவன் கேட்கும் கேள்விகளுக்கு சில சமயம் மௌனமும், சில சமயம் கண்ணீரையும் பதிலாக சொல்கிறேன் அவன் காயப்பட கூடாது என்று.... http://pbs.twimg.com/media/CaTb1XhVAAALvvi.jpg
   
ஊரெங்கும் சந்தோஷம் விளையாடுதே உன்னாலே அன்பெங்கும் அலைபாயுதே தலைவா தலைவா உயிர் நீ தலைவா #THERITeaserKicksoffTonight http://pbs.twimg.com/media/CaYkQH7WcAA8JCr.jpg
   
மதுவிற்கு மது என்று பெயர் வந்த காரணம் #ம கிழ்ச்சியில் தொடங்குகிறான்🍻🍻 #து ன்பத்தில் முடிக்கிறான்😢😢
   
உன் சந்தோஷத்திற்காக மட்டும்னா, உனக்காக மட்டும்னா, நம் காதலுக்காக மட்டும்னா, நான் ஒரு சுயநலவாதி தான்.... http://pbs.twimg.com/media/CaTTjdEUMAASIpz.jpg
   
4பிஸ்கட்ல 175மிலி பாலின் சக்தி இருக்காம் அப்போ14பிஸ்கட்ல 1/2லிபாலின் சக்தி இருக்கு ஆனா பிஸ்கட் 10ரூபாய்1/2லி பால்23ரூபாய்விக்குது இத கேட்டா🏃
   
தெறி டீசர்க்கு வெறித்தனமா காத்திருக்குருக்குறவுங்க மட்டும் RT தெறிக்க விடுங்க... #THERITeaserKicksoffTonight http://pbs.twimg.com/media/CaYhwcgWwAAZp7I.jpg
   
பலகோடி பணம் இருந்தும் ஆபாசமாக நடிக்கும் பெண்களை விட குடும்ப வருமைக்காக பாலியல் தொழில் செய்யும் பெண்கள் மேலானவர்கள்...!!
   
யாரைவது குறை சொல்லிட கூடாதுனு கவனிக்கமால் சென்றால் கூட "திமிர்" பிடித்தவன் எனச் சொல்கிறது நம்மை கவனிக்கும் சமூகம்...!!
   
ஒருஆணை உண்மையாக நேசிக்கும் பெண்ணால் அவன்இன்னொரு பெண்ணுடன் பேசுவதை தாங்கிக்கொள்ளவேமுடியாது மனம் வலிக்கத்தான் செய்யும் http://pbs.twimg.com/media/CaWPjsSXEAAC9sJ.jpg
   
பல வருடமா 100கோடி கலெக்சன் பன்ன வேண்டிய கட்டாயத்துல இருக்கவனுங்க இன்னமும் டிஸ்லைக் பன்னிட்டு இருக்கானுவ... 😂😂
   
என்னை பின் தொடரும் 10000 பாலோர்ஸ்க்கு நன்றி நன்றி நன்றி http://pbs.twimg.com/media/CaODy2DUkAEbSm8.jpg
   
விண்ணைத்தாண்டி வருவாயாயின் நாயகனே, திரை உலகில் மன்மதனாய் சிலம்பாட்டம் ஆட வாழ்த்துக்கள்🎉🎉🎉 #HappyBirthdaySTR http://pbs.twimg.com/media/CaQhvEdUcAA6Kwa.jpg
   
Android கேமராவில் பயன்படுத்தவே கண்டுபிடிக்கப்பட்டது Android நிறுவனத்தை 2005 ஆண்டு Google நிறுவனம் வாங்கியது #அறிவோம் http://pbs.twimg.com/media/CaX4z9qUsAAwKJk.jpg
   

0 comments:

Post a Comment