7-பிப்ரவரி-2016 கீச்சுகள்
நல்லெண்ண வேப்பெண்ண வெளக்கெண்ண சி.எஸ்.கே ஆடாத ஐ.பி.எல்ல எவன் எவன வாங்குனா எனக்கென்ன! 😏🚶
   
கோவையில் தெறிக்கும் #தெறி டீசர் திருவிழா!! தெறி இன்று அறிமுகமாய் நாளை அதிரடியாய்!! என்ன நண்ப தெறிக்குதா! #Theri http://pbs.twimg.com/media/CaiJ0kdVIAAmt0G.jpg
   
அப்டியே ஒரு பத்து லட்சம் குடுத்து விக்ராந்தயும் பிடிச்சி போடுங்கய்யா, நல்ல ப்ளேயர் பாவம், படம் வேற எதுமில்ல
   
வெள்ளிக் கொலுசுக்குள் சிறைபட்ட முத்துக்களாய் செல்லமாய் சிணிங்கிக் கொண்டிருக்கிறாய் என்னுள் நீ 💛💛காதலிசம்💛💛 http://pbs.twimg.com/media/CahiawYVAAAwksf.jpg
   
கோவை அரசு மருத்துவமனை(GH)யில் அட்மிட் ஆகியுள்ள எனது பாப்பாவுக்கு.. A-நெகடிவ் வகை இரத்தம் தேவை .(T.A.அப்பாஸ். 9003359936
   
எத்துணை ஏழ்மை ஆனாலும்.. திருமண நாள் அன்னிக்கு.. *அவளே= அரசி *அவனே= அரசன் -- அரசன் அரசியை= "கோமாளி" ஆக்கும் கயமை:( http://pbs.twimg.com/media/Cag5u2JW8AAxz9R.jpg
   
இருக்குற பிரச்சனைல இவனுங்க வேற... LKG ரைம்ஸ் பாடிகிட்டு 😂😂😂 http://pbs.twimg.com/media/CaiYCJ_UsAApeuS.jpg
   
Australia மக்கள் தேர்தலில் நிச்சயம் vote அளிக்கவேண்டும் இல்லையேல் $170+ (Rs 8100+) அபராதம் விதிக்கப்படலாம் #அறிவோம் http://pbs.twimg.com/media/Cahp1srUkAIg9A7.jpg
   
நீ என்னை பார்க்கும் அதே நேரத்தில், எதேச்சையாக நானும் உன்னை பார்ப்பதற்கு பெயர் தான் காதலா.. http://pbs.twimg.com/media/Cac4M5jUsAAS9v0.jpg
   
ஒரு காமெடிக்கும் அடுத்த காமெடிக்கும் இடைவெளி விடுங்கய்யா😝 இப்படி விடாம சிரிக்க வச்சா வயிறு வலிக்குமா இல்லையா😂😂 http://pbs.twimg.com/media/CagWI28VAAApw53.jpg
   
பார்த்தவுடன் கண்ணைக் கலங்க வைத்த புகைப்படம் http://pbs.twimg.com/media/CahrVWoUUAA51ky.jpg
   
வெற்றியின் போது வானத்திற்கு துள்ளி குதிக்காதே, தோல்வியின் போது உடைந்து போய் விடாதே, இரண்டையும் பொறுமையாக கடந்து செல்..
   
தேவை என ஆரம்பித்து இது தேவையா என்பதில் முடிந்து விடுகிறது அடிமட்ட மக்களின் ஆசை அனைத்தும்..!!!!!
   
என்ன பண்ணினால் சந்தோஷமாக இருப்பாயோ அதையே திரும்ப திரும்ப செய், அதை விட நமக்கு வேறு என்ன வேலை இருக்கிறது..
   
நம் மனதில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த, விரும்பியவர்களின் வெறுப்பை தவிர வேறு எதுவும் தேவையில்லை.. http://pbs.twimg.com/media/Cadkf2bUsAAi34e.jpg
   
பிரான்ஸிலுள்ள மிகப்பெரிய நடக்கும் இயந்திர யானை 45டன் எடைகொண்ட பழைய இரும்பால் செய்யப்பட்டது 49மனிதரை தாங்கி செல்லும் http://pbs.twimg.com/media/CaghMF6WcAA0w3b.jpg
   
பெங்களூரு நாட்கள் - மாங்கல்யம் பாட்ட பார்த்ததுக்கு அப்புறம்தான் ஜெயம் ராஜாலாம் தெய்வமா தெரியுறார். ரீமேக்ன்னா சும்மா இல்லடா!
   
நண்பர்களே...அபுதாபி போலீஸ்-ல் வேலை கிடைத்துள்ளது..ஃபார் ஜிம்..மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். http://pbs.twimg.com/media/CahCPkHWEAAKqU5.jpg
   
அக்காவ பாட வச்சு கேட்டுட்டே இருக்கலாம் போல http://pbs.twimg.com/ext_tw_video_thumb/695799291961569281/pu/img/bJZApkE0M2bDLyWK.jpg
   
உன்னை உருவாக்கிய தாய்க்கு பிறகு உன் வம்சத்தையே உருவாக்கும் இன்னொறு தாய்தான். #மனைவி http://pbs.twimg.com/media/Cagx18YUsAEytBt.jpg
   

0 comments:

Post a Comment