29-பிப்ரவரி-2016 கீச்சுகள்
நான்: வாவ் Rainbow பாருடா😍 மகன்: நான் அப்பவே பாத்துட்டேன் மா நான்: ஏன்டா என்கிட்ட சொல்லலை? மகன்: சொன்னா நீ rainbow க்கு spelling கேப்ப😂
   
நீ யாரோ நான் யாரோ என சண்டையிட்டு பிரிந்தாலும், அடுத்த நாள் ஏன் போன் பண்ணலன்னு சண்டைபோடுவதில் இருக்கிறது காதல்.. http://pbs.twimg.com/media/CcPNOI4UcAA6T9e.jpg
   
கிடைக்காமல் போனவைகளால் தான் இந்த வாழ்வு சுவாரஸ்யமாக உள்ளது.
   
அங்கும் இங்கும் தப்பிச்செல்ல வழியிருந்தும் சுவரோரத்தில் சாய்ந்தபடி வேண்டாமென கெஞ்சுவது முத்தத்திற்கான சம்மதம்.
   
உலகிலே ரொம்ப சுலபமானது அடுத்தவர் குறையை கண்டுபிடித்து கூறுவது, ரொம்ப கஷ்டமானது தன் குறையை திருத்திகொள்வது தான்..
   
தோனி ரசிகர்கள் மட்டும் ஆர்டி போடவும் த்தா டோனிடா 💪 💪 💪 😎😎😎 http://pbs.twimg.com/media/CcPDmWHUUAAfVVM.jpg
   
தோல்விகளிலிருந்து, மீள வேண்டியது அவசியம். உடனடியாக, நிமிர முடியாவிட்டாலும், தவழ்ந்து எழவாவது, முயற்சிக்க வேண்டும். http://pbs.twimg.com/media/CcO9zPYUMAA7PdJ.jpg
   
மகளின் திருமணத்தில் அழும் அப்பாக்களுக்கு தெரியும் என் மரணத்தின் பிறகு தலை மாட்டில் அமர்ந்து அழபோவது அவள்தான் என்று http://pbs.twimg.com/media/CcShQi0UYAAjYhr.jpg
   
கிண்டல் பண்ணுபவர்களை விட கேவலமானவர்கள், அந்த கிண்டலை ரசித்து பார்ப்பவர்கள்..
   
"சேறு" என்ற வார்த்தைய உருவாக்கி அதில் கால் வைத்தால் "சோறு" ஆகும் என நுட்பமாக உணர்த்தும் மொழி #தமிழ் படித்ததில் பிடித்தது.
   
இன்றைய தினமலர் சண்டே ஸ்பெஷல் பக்கத்தில் எனது கீச்சு 😊 நன்றி 🙏 http://pbs.twimg.com/media/CcRTE_KUYAAEeMu.jpg
   
விருப்பமில்லை என்றால் உடனே பிரிந்துவிடு, பொய்யாக நீ இருந்து என்னை தொடர்ந்து ஏமாற்றாதே.. http://pbs.twimg.com/media/CcONBaJUAAAZ3Jd.jpg
   
தெரியாததை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் நிறுத்தாமல், அதற்கான முயற்சியில் முதலில் ஈடுபடுங்கள்..
   
நேற்றைய நினைவுகளுடன், நாளைய கனவுகளுடன், இன்று கற்பனையில் கோட்டை கட்டி வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் உன்னுடன்.. http://pbs.twimg.com/media/CcKYGXGUUAASSDH.jpg
   
உதவி செய்யும் வரை பாராட்டத்தவர்கள், உதவி செய்வதை நிறுத்தி பாருங்கள், நிச்சயம் தப்பாக பேசுவார்கள்..
   
இப்படி தான் இருப்பேன் என தெரிந்து என்னை பிடித்த உனக்கு, இப்ப ஏன் பிடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல், நான் என்னை மாற்றிக்கொள்கிறேன்..
   
இந்த பாட்ட முதல் தடவ பார்க்கறப்ப #குட்டிதளபதி எப்ப வருவாருன்னு காத்துட்டு இருந்தவங்க மட்டும் RT பண்ணுங்க http://pbs.twimg.com/ext_tw_video_thumb/703940560495620097/pu/img/s6l6G5AgGM0k2bPf.jpg
   
நேர்மையான இன்ஸ்பெக்டருக்கு ஜெயாவிடம் கிடைத்தது என்ன? ஆட்டம் பேடும் அடாவடி ரவுடிகள்!! #EnnammaIpdipanreengalemma http://pbs.twimg.com/media/CcTcpwPUAAAuLjZ.jpg
   
எல்லையற்ற நம் காதல் ஆசைகள், கனவுகளுக்கு எல்லாம் முட்டுக்கட்டையாக வந்தது தான், இந்த #பிரிவு.. http://pbs.twimg.com/media/CcNbT_0UAAAJJvZ.jpg
   
எல்லா நடிகர்களுக்கும் அரசியல்வாதி ஆகும் தகுதி இருப்பதில்லை, ஆனால் எல்லா அரசியல்வாதியகுள்ளும் நடிகர் ஆகும் தகுதி உள்ளது, தேசிய விருது உறுதி..
   

0 comments:

Post a Comment