18-பிப்ரவரி-2016 கீச்சுகள்
இந்த காட்சியில் யாரை,எதை ரசிப்பது!சூப்பர் ஸ்டாரயா,ராஜா சார் பி.இசையா,சந்தோஷ்சிவன் காட்சி யமைப்பா #தெய்வ லெவல்🙏🙏 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/699254308299100160/pu/img/Go-FucbEm29eg6a_.jpg
   
திறமைக்கும் செய்ற வேலைக்கும் சம்பளம் வாங்குறவங்களவிட விசுவாசத்துக்கு சம்பளம் வாங்கறவங்களே அதிகம்.
   
ஜனநாயக முறையில் போராடிய மாணவிகளை 'மீடியாக்கு பேட்டி குடுத்தா மானங்கெட்டுபோயிருவ'னு மிரட்டும் இன்ஸ்பெக்டர் #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/699965470061912064/pu/img/zF68MiT0N6dZ-qKU.jpg
   
என் கண்ணீர் தான் உன் தாகத்தை தீர்க்கிறத என்ன?? எப்போதும் என்னை அழ வைத்தே பார்க்கிறாய்.. http://pbs.twimg.com/media/CbRXIhHVAAA9tW-.jpg
   
உன் முகம் தொட்ட தண்ணிரும் பன்னீராய் போனதே 💜💜காதலிசம்💜💜 http://pbs.twimg.com/media/CbYkIbTVIAAxBdn.jpg
   
காதலின் முடிவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் காதலிக்கும் போது அனைத்து காதலும் பேரழகு தான்.. http://pbs.twimg.com/media/CbVwQZiVIAEWicQ.jpg
   
உன் வளர்ச்சியை கண்டு பயப்படுப்பவன் எதிரி, பொறாமை படுப்பவன் நண்பன், பெருமை படுப்பவர் பெற்றோர்கள்..
   
தன்னையே கொலை பண்ணிக்க எல்லாம் எவ்வளவு தைரியம் வேண்டும், அவனை பார்த்து கோழை என அழைக்கிறது இச்சமூகம்.. #முரண் http://pbs.twimg.com/media/CbZzgM5UcAAsHAh.jpg
   
கல்யாணம் ஆனவர்கள் சந்தோஷமானவங்கனு, பிரம்மச்சாரிகள் இரவிலும், பிரம்மச்சாரிகள் சந்தோஷமானவங்கனு கல்யாணமானவங்க பகலிலும் நினைக்கின்றார்கள். #ப
   
முதலில் முட்கள் தான் முளைக்கும் பிறகு தான் அழகிய ரோஜா மலரும் அதுபோலத்தான்முதலில் பிடிவாதம் காட்டுவாள் பிறகுதான்பிடிக்கும் என்பாள் #காதலிசம்
   
இடி இடிக்குதே என வானம் வருந்தியதில்லை, அதுபோல் என் மனதை காயப்படுத்துகிறாய் என்று நானும் வருந்தியதில்லை.. http://pbs.twimg.com/media/CbWghO6UMAI28g7.jpg
   
அது ஏண்டா காதல்தோல்வி'னு சாவுறிங்க, ஒரு அனாதை பொண்ணுக்கோ, ஊனமுற்ற பொண்ணுக்கோ, வாழ்கை கொடுங்களே... #மஹான்_வாய்ஸ் http://pbs.twimg.com/media/CbUMTU0UYAAKt0Y.jpg
   
நம்மல குப்பையா நினைத்தவங்கள கண்டுகாதிங்க 😓 ஒரு நாள் நாமலும் பட்டமா பறப்போம் 👐 அப்போ💪 அவங்க நமக்கு கீழ தான் இருப்பாங்க.!😎 #ThinkPositive ☺
   
பெரும்பாலான ஆசைகள் நிறைவேறாமல் போவது, ஆசைகள் பேராசையாக இருப்பதால் தான்..
   
இவருக்கு முடிந்தவரை முடிந்தவர்கள் உதவலாமே!!! http://pbs.twimg.com/media/CbaCcwoUcAEnbtt.jpg
   
உன்னை நேசிக்கின்ற காரணத்தினாலேயே, பெண் சமூகத்தை மதிக்க தொடங்கினேன் நான்,. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CbUQZoCW4AA8Jml.jpg
   
பல் விளக்குவதே சிரிப்பு😆 அழகா இருக்கும் என்பதற்கு தான், பல் விலக்காமல் இருப்பவர்கள் தான் சிரிக்காமல் உர்ர்ன்னு😷 இருப்பாங்க என கூறிக்கொண்டு🏃🏃
   
திமுக விருப்பினால் அவர்களுக்காக பிரச்சாரம் செய்வேன் - நக்மா ஹாய் மச்சான்ஸ் எல்லாரும் திமுகவ ஓ*து போடுங்க😷😷😂😂 http://pbs.twimg.com/media/CbZfnUxUsAAKHXR.jpg
   
கொஞ்சம் Official & Personal Issues அதிகமா ட்விட்டர் வர மாட்டேன் கொஞ்ச நாள் All மாப்ள, மாம்ஸ், மச்சீஸ் & டார்லிங்ஸ் டாட்டா Will be back soon🙏
   
ஒரு கை இல்லாத வருத்தம் துளியும் இல்லை உன் முகத்தில்.... உன்னாலே வெல்ல முடியும் உன் வாழ்க்கையை... #வாழ்த்துக்கள் தோழா http://pbs.twimg.com/media/CbZGwCyWcAASX7u.jpg
   

0 comments:

Post a Comment