13-பிப்ரவரி-2016 கீச்சுகள்
ரொம்ப சுத்தமாம் Spoonலதான் சாப்பிடுவாங்கலாம் அடேய் சாப்பிடுற பொருளெல்லாம் மண்ணுல விளஞ்சதுதான் Purifierல முளைச்சது இல்ல 😒😒 #IT_Scene_Parties
   
அன்பு காட்டுவது என்றால் உண்மையாய் அன்பு காட்டுங்கள், வெறுப்பது என்றால் வெறுத்து விடுங்கள், இரண்டையும் கலந்து செய்யாதீர்கள்..
   
கங்குலி,யுவி Fans ல்லாம் ஈசியா கண்டுபிடிச்சிடலாம்,டாஸ் போடுறதிலேர்ந்து பிரசன்டேஷன் வரை திண்ணைகெழவி மாதிரி தோணிய திட்டிட்டுருப்பானுங்க
   
எங்கிட்ட வேலையில்ல, பணமில்ல'னு கேவலமா பார்க்கும் அனைத்து உறவுகளுக்கும் , நான் சிரிச்சுகிட்டே ஒன்னுமட்டும் சொல்லிக்கிறேன் நா இன்னும் சாகலடா
   
எல்லாருக்கும் நல்லவனாய் இருக்க யாராலும் முடியாது, நல்லவனாய் நடிக்க வேண்டுமானால் முடியும் என்பதே உண்மை..
   
கண்ணாடி கதவுல PUSH எழுத்துகளைப் பார்த்ததும் இழுக்கணுமா தள்ளனுமான்னு ஒரு செகண்ட் கன்ப்யூஸ் ஆகி நிக்கறது நம்ம டிசைன்லையே இருக்கு
   
முன்னாடி எல்லாம் ஜோடியா சுத்தறவங்களை பார்த்தா பொறாமையா இருக்கும், இப்பலாம் தனியா சுத்தற பசங்களை பார்த்தா பொறாமையா இருக்கு😳😳
   
என்னுடைய வயதான தாயாரின் புதிய முயற்சிகள். http://pbs.twimg.com/media/Ca9ksjXUsAA4nj9.jpg
   
ஹலோ பேக் ஐடி சங்க ஆபிஸ்ங்களா 14ந்தேதி லவ் பண்ண ஒரு பேக் ஐடி கேட்ருந்தேனே ரெடி பண்ணிட்டிங்கா எப்ப சார் அனுப்புவிங்க http://pbs.twimg.com/media/Ca8szdJUUAAcQZ4.jpg
   
உண்மையாக நேசிப்பவரிடம் வேண்டும் என்றே ஒருமுறை தோற்றுப்பாருங்கள் மறுமுறை உங்களை தோற்க விடமாட்டார் உண்மையாகவே அவரும் உங்களை நேசித்தால்...!
   
சமீபத்தில் என்னை ஆட்கொண்ட கவிதை இது. மம்மூக்கா பரிந்துரைத்தது. நீங்களும் படித்துப் பாருங்க! செம விஷுவல் டிரீட். http://pbs.twimg.com/media/Ca8p3q8UUAAWjXe.jpg
   
ஒவ்வொரு முறை ஒருவரை நம்பும் போதும் பயத்துடனே நம்புகிறேன், அந்த பயம் சரி தான் என சீக்கிரம் உணர்த்தி விடுகிறார்கள்..
   
உன் மேல் நான் இன்னும் பைத்தியமாய் இருக்கேன் என்பதிலே தெரிந்து கொள், உன் மேல் எனக்கிருக்கும் அன்பு, பாசம், அக்கறை எதுவும் மாறவில்லை என்று..
   
பேச வேண்டிய நேரங்களில் பேசாமலும், பேச கூடாத இடத்தில் பேசுவதால் தான் பல பிரச்சனைகள் வருகிறது, நாவை அடக்குங்கள்..
   
நம் காதலை கொன்றுவிட்டு சென்றாய் என்ற குற்றஉணர்ச்சி வேண்டாம், இன்னும் நம் காதல் எனக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.. http://pbs.twimg.com/media/Ca7GKsPUYAAvUnE.jpg
   
போக்குவரத்திற்கு இடையூரான பிளக்‌ஸ் பேனர்களை அகற்றிய போலிஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டும் அதிமுக ஒன்றிய செயலாளர்! #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/697993011603505152/pu/img/u_NJle0cdKMZSymU.jpg
   
இணையத்தை வைத்து ஒருவனை எடை போடாதீர்கள் துண்டு பீடி பொருக்கி அடிக்கிறவன்லாம் பிரிட்டிஷ் கவர்ன்மென்ட் அதிபர் மாதிரியே பேசுவானுங்க...!!!
   
உதவி செய்ய அறிவு தேவையில்லை.. இதயம் இருந்தால் போதும் ...! http://pbs.twimg.com/media/Ca-jABXW4AAWE9o.jpg
   
நம்ம சுயமதிப்பை இழந்து ஒருவருடைய காதலை பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை,, அதற்கு யாரும் இல்லாதவராக இருந்துவிட்டு போகலாம்...!!!!
   
காப்பு காய்த்த கைகளுடன் உடல்நிலை சரியில்லாத மகளுக்கு கால் அமுக்கிய தந்தைக்கு, மகள் தந்த மருந்தோ, இரு கைகளை அணைத்து ஒரு முத்தம்..
   

0 comments:

Post a Comment