15-பிப்ரவரி-2016 கீச்சுகள்
கலைஞர்: என்ன எழுதுன படி அட்மின் : கத்தரிக்கா 10 கிலோ.எடையில் ஏமாற்றியது 2 கிலோ.முதலாளிக்கு லாபம் 100 ரூபாய். தலீவர்: இதையெல்லாமாடா எழுதுன?
   
கனிமொழிக்காக.. எம்பி பதவிக்காக பிச்சை எடுத்தாங்க 😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/698748282755874816/pu/img/L-hNAIBmudQFN0D-.jpg
   
இன்னும் ஒரு 2 வருசம் பாக்கணும்.ஒண்ணும் கிடைக்கலியா பேசாம இந்துமுன்னணில சேர்ந்து கல்லெடுத்து துரத்த ஆரம்பிச்சிடணும்.#ரொம்ப கடுப்பேத்துறானுங்க
   
அழகிரிக்கும் திமுக-வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை : கருணாநிதி # கருணாநிதியின் இந்த அறிக்கையை கணக்கிட்ட போது 😂😂😂 http://pbs.twimg.com/media/CbMNvqIVAAAfnkW.jpg
   
தோழியாய் வந்து காதலியாய் மாறி துணைவியாய் என் கைகோர்க்கும் உனை என்றும் மறவேன்!!.. #happy Valentine's day
   
காதலர் தினத்துக்கு என்ன அன்பளிப்பு கேட்பாய் என்ற ஆவலுடன் வந்தால், நம் காதலை கேட்டு கண்ணீரை பரிசாக தந்து சென்றாயே.. http://pbs.twimg.com/media/CbJKhtpUAAArEum.jpg
   
இந்த காதலர் தினத்தில் சிங்கிளா இருக்கவனுக்கும்,திமுகவில் இருக்கவனுக்கும் ஒரே கவல தான்.. இந்த தடவையும் கை (காங்கிரஸ்) கூட தான் கூட்டணியா? 😕
   
கடவுள் மூன்று வரம் தரேன் என்ன வேண்டும் என்றார், 1 உன்னுடன் வாழனும் 2 உன்னுடன் தான் வாழனும் 3 உன்னுடன் மட்டுமே சாகும் வரை வாழனும் கேட்டேன்..
   
அண்ணே,அவ வந்தா நான் அவள லவ்வுறேனு சொல்லிரு, யாரு வந்தாடா? யாரும் வரமாட்டாங்க,நீயா எவளையாது கூப்டு சொல்லுயா வெண்று🏃 http://pbs.twimg.com/media/CbK8A2jVIAEl7lb.jpg
   
ஆசைக்கு வயதில்லை என்பதை நிறுபித்த, வாழும் உதாரணமான நம்ம அசித்துக்கு காதலர் தின வாழ்த்துகள்😂😂 #HappyValentinesDay http://pbs.twimg.com/media/CbKfWrqUcAAQZ53.jpg
   
கோபாலபுரம்ன்றதால சால்வையோட முடிஞ்சிருச்சி குலாம்நபி ஆசாத் கார்டனுக்கு கூட்டணி பேசபோய்ருந்தா நெத்தில மம்மி Bandஅ மாட்டி அனுப்பிவிட்ருப்பாங்க
   
தவறு உன் மீதா, என் மீதா இல்லை யார் மீதா என்று தெரியவில்லை, தண்டனை மட்டும் நான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.. http://pbs.twimg.com/media/CbJhjGyUkAAbfAp.jpg
   
சாதியத்தின் கோரப்பிடியில் சிதைந்துபோன இளவரசன்,கோகுல்ராஜ், மற்றும் பெயரறியா பட்டாம்பூச்சிகள் அனைவருக்கும் காதலர்தின அஞ்சலிகள்.
   
நீ எப்படியோ, இந்த நொடி வரை எனக்கு எங்கு பார்த்தாலும் உன் முகமும், நாம் வாழ்ந்த நினைவுகள் மட்டும் தான் தெரிகிறது.. http://pbs.twimg.com/media/CbHU8JfUYAACfm7.jpg
   
5 ஓவர்ல 5 விக்கெட்டை CSK அவுட் பண்ணி வச்சிருக்கு, ஆனா இவனுங்க ஐபிஎல்ல இருந்து CSKவையே அவுட் பண்ணி வச்சிருக்கானுங்க :-/
   
எதற்கும் ஒரு எல்லை உண்டு, ஆனால் முயற்சிக்கு மட்டும் எல்லை வைத்து கொள்ளாதே, அப்ப தான் நீ அடையும் வெற்றிக்கும் அளவு இருக்காது..
   
காதல் என்பது ஒரு குழந்தை போல தான், எந்த நேரத்தில் அழும், சிரிக்கும், கோபப்படும் என தெரியாது, ஆனால் எதற்காகவும் அதன்மீது வெறுப்பு வராது..
   
ஏன் மீதி டீம துபாய்ல ஒட்டகத்துக்கு எதும் குண்டி கழுவ அனுப்பிருக்கானுகளாமா? 😂 https://twitter.com/warunanc/status/698881157216264193
   
முகம் மட்டும் தான் வேறு என் கவிதைகளிலும் என் மனங்களிலும் என்னை முழுதும் ஆட்கொண்டவள் நீ தானடி 💜💜காதலிசம்💜💜 http://pbs.twimg.com/media/CbLCgdaUUAAgi6l.jpg
   
மனம் பாரமாய் இருக்கும் போது தனிமையை தேடி அலைகிறேன், தனிமையில் இருக்கும் போது மனம் பாரமாய் இருக்கிறது.. http://pbs.twimg.com/media/CbI8X4-VAAAKQip.jpg
   

0 comments:

Post a Comment