10-பிப்ரவரி-2016 கீச்சுகள்




2016 சட்டமன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு? (தவறாமல் வாக்களியுங்க மறக்காம RT செய்யுங்க 7 நாள் time இருக்கிறது)
   
நம்ம கண்ணுக்கு தான் கொசு ஒரு உயிரா தெரியுது.. அது கண்ணுக்கு நாமல்லாம் 'தீனி'யா தெரியறோம்..!! . கொடுமை.
   
விழிகள் மூடும் ஒரு நொடி கூட உன் ஆயிரம் நினைவுகள் வந்து போகுதடா, நினைவுகளுக்கு பயந்தே இரவில் தூங்க முடிவதில்லை.. http://pbs.twimg.com/media/CaoEaasUMAAM4Jh.jpg
   
இவரை பாராட்டியே ஆகணும்... தன் கை...!! தன்னோட நம்பிக்கை..!! http://pbs.twimg.com/media/CawpiBfUcAAnsxa.jpg
   
கடவுளே வந்தாலும் அப்பா அம்மா இடத்த பில் பன்ன முடியாது, இதுல ஆயிரம் பேரு நான் எல்லாமும இருப்பனு சொல்லிட்டு இருக்காங்க http://pbs.twimg.com/media/Caw-YCAUcAA9c29.jpg
   
பக்கம் பக்கமா மெசேஜ் அனுப்புனா ஒரு வார்த்தையில் ரிப்ளையும், ஒரு வார்த்தையில் மெசேஜ் பண்ண பக்கம் பக்கமா ரிப்ளை பண்றதுக்கு பேரு தான் காதலோ..
   
உன் கண்ணில் தினமும் பார்க்கிறேன் இரண்டு பௌர்ணமியை 💙💙காதலிசம்💙💙 http://pbs.twimg.com/media/CaxoWxUUsAYkq_1.jpg
   
பிரியாணி "ருசியா" இல்லேனா கூட தாங்கிக்க முடியுது பிரியமானவங்க "பிசியா" இருக்குறத தான் தாங்கிக்க முடியல...😜😉 http://pbs.twimg.com/media/CaxRk6oXEAAmsQd.jpg
   
இன்னும் தமிழக மக்கள் DNA'ல மட்டும் தான் ஸ்டிக்கர் ஒட்டல 😁 http://pbs.twimg.com/media/CawPS-VW4AAnoaB.jpg
   
RT: அனைவரும் பெருமைப்படலாமே! நம்ப முடிகிறதா? நீங்கள் காணும் இவை அனைத்துமே ஒரேக்கல்லிலே பிரம்மாண்டமாக செதுக்கப்பட்டவை http://pbs.twimg.com/media/Cax9ahYWEAAkRxp.jpg
   
டூ ஸ்ரீலங்கா.. எப்ப நெஹ்ராக்குலாம் பீல்டிங் சேஞ்ச் பண்ணிங்களோ அப்பவே நீங்க தோத்துட்டிங்கடா.. 😂
   
நெஹ்ரா : எங்காத்தா சொல்லும் உனக்கு பல்லுதாண்டா மகனே அழகாருக்குன்னு அதையும் ஒடச்சிட்டானுங்க,இப்ப பாத்தா வருத்தபடும் http://pbs.twimg.com/media/CayCzxwWcAEtOMn.jpg
   
உலகிலேயே மிகப்பெரிய கிணறு. ராஜஸ்தான்ல இருக்கு. http://pbs.twimg.com/media/Caq7pToUkAAit8V.jpg
   
ஒரு அழகான பையன்/பெண்ணை முதல் தடவை பார்த்து விட்டு, இன்னொரு முறை திரும்பி பார்க்காமல் போனாலே போதும், வாழ்க்கை உருப்புடும்..
   
தனிமையில் கிடைக்கும் நிம்மதி கூட்டத்திலும், கூட்டத்தில் கிடைக்கும் சந்தோஷம் தனிமையில் கிடைக்காது என்பதே நிதர்சனமான உண்மை..
   
சட்ட நடவடிக்கை எடுக்க போகிறேன் உன் மீது, நம் காதலை கொன்றுவிட்டதற்காக , ஆயுள் முழுவதும் என்னுடன் வாழ்வதே தண்டனை..
   
நாம் யாராக இருந்தாலும் நம் எண்ணங்களும்,லட்சியமும் சிறப்பானதாக இருக்க வேண்டும்.நாம் வார்த்தைகள் பிறர் மனதை புண்படுத்தாமல் இருக்கவேண்டும்.
   
யாரென தெரியாதவரிடம் மனதிலுள்ள கோபத்தை வெளிபடுத்தி சுயரூபத்தை காட்டுகிறோம், விரும்பியவர்களிடம் மனதில் பட்டதை சொல்லாமல் நடித்து வாழ்கிறோம்..
   
தந்தையிடம் வாதிடவும்.....நினைத்ததை சாதிக்கவும் பெண்பிள்ளைக்கு உள்ள சுதந்திரம் ஆண்பிள்ளைக்கு இல்லை...... அப்பா😘😘😍
   
இப்ப ரவி மேஸ்திரி வந்து பிட்ச் போட்டவன்,ரோலர உருட்டுனவன்,வாட்ச் மேன் வேல பாத்தவன்,கிரவுன்டுல முறுக்கு வித்தவனல்லாம் திட்டுவான்
   

0 comments:

Post a Comment