2-மே-2015 கீச்சுகள்
தனி ஆளை, தனி மரமாய், துணிந்து நிற்கும் தலைக்கு. .தலை வணங்குகிறேன். . பிறந்தநாள் வாழ்த்துக்கள்
   
என்ன தான் 44 வயசனாலும் அந்த அழகும் ஸ்டைலும் கம்பீரமும் அவர விட்டு போகல ... #HappyBirthdayThalaAjith
   
சினிமாவிற்கு வெளியே நிஜ வாழ்க்கையில் அதிகமாய் நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், இரண்டிலுமே நடிக்க தெரியாத ஒரு அற்புத மனிதர் தான் அஜித்:-)))
   
: அடுத்தவர் முதுகுக்கு பின்னால் இருந்து நாம் செய்ய வெண்டியது தட்டிக்கொடுப்பது மட்டுமே. 🙏 #HappyBirthdayThalaAjith
   
பண்டிகை அன்னைக்கு டிவில உங்க படம் போடலன்னா கூட பரவால்ல.. பொறந்தநாளைக்கு கூட போட மாட்றானுகளே தல! http://pbs.twimg.com/media/CD5GQ-BUkAEdMqf.jpg
   
திரையுலகின் ஒப்பற்ற மாமனிதன் தல அஜீத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HappyBirthdayThalaAjith
   
விஐபி களின் ஆர்டிக்காக பாசாங்கான பாசிட்டிவ் விமர்சனம் எழுத எனக்குத்தெரியாது, மக்களின் 50 ரூபா கூட வேஸ்ட் ஆகக்கூடாது என நினைப்பவன்
   
அஜித்க்கு திரையில் ஆடத்தெரியாது அதனால் உனக்கு பிடிக்காது நிஜவாழ்க்கையிலும் ஆடத்தெரியாது அதனால் எனக்கு பிடிக்கும் #HappyBirthdayThalaAjith
   
உதவிகளின்றி உயர்ந்தவன், உள்ளத்தில் சிறந்தவன், நேர்மை நிறந்தவன், தலைகனம் துறந்தவன் இவற்றால் தலை நிமிர்ந்தவன் #HappyBirthdayThalaAjith
   
உத்தம வில்லனுக்கு ஈரோஸால் பிரச்சனை.. ஈரோசும் சவுந்தர்யாவும் ஃப்ரெண்ட்ஸு.. சவுந்தர்யா ஐஷ்வர்யாவோட தங்கச்சி.. ஐஷ்வ்ஸ்ர்யா வை ராஜா வை டைரக்டர்
   
X : அண்ணே,அஜித் வேற மாநிலம்'னே.பிழைக்க வந்திருக்காரு'னே இங்க; Y : ஆமா நீ என்ன பன்ற? ; X : துபாய்'ல ஒர்க்கிங்'னே #HappyBirthdayThalaAjith
   
பூகம்பத்தால் பாதிக்கபட்ட நேபாள மக்களுக்கு மருந்து- புதிய ஆடைகள் சேகரித்து #விஜய்ரசிகர்கள் உதவி 👏👏 #Respect http://pbs.twimg.com/media/CD1fgQrUUAA_b_n.jpg
   
அஜீத் குமாரை தமிழ் சினிமாவிற்கு அறிமுக படுத்திய இயக்குநர் செல்வா மற்றும் SPB அவர்களுக்கு எங்கள் நன்றிகள் #HappyBirthdayThalaAjith
   
மே 1 . . . . . . அஜித் பூமிக்கு வாழ்க்கை கொடுத்த நாள்.
   
இந்த கூட்டத்திற்கு வெற்றிக்கு விழா எடுக்க தெரியாது தோல்வியில் தோள் கொடுக்க மட்டும்தான் தெரியும் #HappyBirthdayThalaAjith
   
உறவுகளின்றி உதவிகளின்றி உழைப்பால் உயர்ந்தவர்களில் ஒருவனே, தன்னம்பிக்கை என்றாலே நினைவுக்கு வருவபவர்களில் முதல்வனே ;-) #HBDAjith
   
1 1/2 வருசமா தல பாட்டே போடாத சன்மியூசிக்.. இன்னைக்கு கால் மணி நேரத்துக்கு ஒரு தடவை மாஸ்அப் போடுறான்.. #HappyBirthdayThalaAjith
   
நடிகனாய் இருந்தாலும் நல்லவனாய் இருப்பதால்தான் அஜித்க்கு இவ்வளவு வெறிபிடித்த ரசிகர்கள்..
   
சார் ஒரே ஒரு RT சார் ப்ளீஸ் சார் ட்ரேன்ட் ஆகல சார்.. ப்ளீஸ் சார். நேத்து காமன் டிபிக்கு இன்னைக்கு டேக்குக்கு வாட்டே http://pbs.twimg.com/media/CD5h_xIVAAE9-ur.jpg
   
டிவிலயும் படம் ஏதும் போடல ட்ரெண்டும் ஆகல இவனுங்க பழக்க தோசத்துல பொறந்த நாளயும் தள்ளி வெச்சிட்டானுங்களா :P
   

0 comments:

Post a Comment