3-மே-2015 கீச்சுகள்




பூணூல் அறுக்கிறவன், கருப்புசட்டை கிழிக்கிறவன், மதமாற்றுபவன், மனித குண்டு அனுப்பறவனெல்லாம் பாத்துக்குங்கடா #நேபாள் http://pbs.twimg.com/media/CD-FKH_UIAAzGJm.jpg
   
கமல் இட்ட சில விதைகள் மக்கி, பின்னால் சிலர் போட்ட விதைகளுக்கு உரமாய் அமைந்தன: #குணா - காதல்கொண்டேன் #மும்பை எக்ஸ்ப்ரஸ் - சூது கவ்வும்
   
உத்தமவில்லன் ரிலீசுக்கு தியேட்டர் வாசலில் காத்திருக்கும் கமல் ரசிகர்கள் http://pbs.twimg.com/tweet_video_thumb/CD-4Ti1UUAAue0-.png
   
கணக்கெடுப்பு 👇👇 அஜித்தை கலாய்ப்பதில் மிகவும் வல்லவர்கள் யார் ?? Fav - விஜய் பேன்ஸ் RT - அஜித் பேன்ஸ்
   
கலப்படம் பண்ணா கூட விட்டுடுறாங்க, கமல் படம் பண்ணா மட்டும் பிரச்சனை செய்ராங்க #100RTTweet
   
நேபாளுக்கு உயிர் குடுப்போம், ஆப்கானிஸ்தானுக்கு தோள் கொடுப்போம் - மோடி # நம்பி ஓட்டுப்போட்ட இந்தியர்களுக்கு அல்வா கொடுப்போம்
   
உத்தமவில்லன் படம் அட்டகாசம். சான்சே இல்லை. மிக செறிவான, தரமான அவுட்புட். அக்மார்க் கமல் படம். 👌👌👌👍🏻👍🏻
   
கஷ்டகாலத்தில் கூட "இதுவேண்டும், அதுவேண்டும்" என கடவுளைப் பிரார்த்தித்ததில்லை.எது நடந்தாலும் நல்லதாய் நடக்கட்டும் என்றுதான் வேண்டுவேன் -Ajith
   
இந்த உலகத்திலயே ரொம்ப கொடுமையான விசயம் நம்மல நினைக்காதவங்களை ஒவ்வொரு நொடியும் நாம நினைச்சிட்டு இருக்கிறது தான்...!!😨😨
   
கடவுளை இரண்டாம் பட்சமாக்கி , உழைப்பை முதன்மையாக்கி, உலகம் அளக்க வைத்த உலக நாயகனுக்கு உயிர் தந்தாலும் தகும் !!
   
போன வருஷம் சென்னை அமிர்தாவுல சேந்துருந்தா இன்னேரம் வெளிநாட்டுல #உத்தமவில்லன் பாத்துருக்கலாம்! #இதச்சொன்னா..
   
இந்த உலகத்திலயே ரொம்ப கொடுமையான விசயம் நம்மல நினைக்காதவங்களை ஒவ்வொரு நொடியும் நாம நினைச்சிட்டு இருக்கிறது தான்...!!😨😨
   
கலைஞரின் மீது ஆயிரம் விமர்சனங்கள், ஏமாற்றங்கள் உண்டு. ஆனால் அதற்காக ஒருபோதும் ஜெயலலிதாவை ஆதரிக்கும் எண்ணம் தோன்றியதே இல்லை.
   
உத்தம வில்லன் – திரை விமர்சனம் http://wp.me/p26xbU-jB
   
தயவு செஞ்சு ஹெல்மெட் போடுங்க. வேகமா ஓட்டாதீங்க. கண்ணு முன்னாடி ஒரு விபத்து! :/
   
இட்லி சாம்பார என்னைக்கிடா நாங்க பெப்சிய குடிச்சிகிட்டு சாப்ட்ருக்கோம்? மூதேவி, விளம்பரம்னாலும் ஒரு வரன்முறை வேண்டாமா?
   
வீட்டுக்கு அடங்கிய பிள்ளைகளாய் அனைவரையும் மாற்றி விட்டது இந்த வெயில்!
   
உலகில் நிம்மதியாக வாழ ஒரேவழி யாரையும் நேசிக்காமல் இருப்பது தான்..!!
   
எங்கிருந்தோ பொழைக்க வர நாய எல்லாம் கொண்டாடுவோம், ஆனா தமிழனுக்கு பிரச்சனைனா மட்டும் டிவீட் கூட பன்ன மாட்டோம்!! #தமிழன் #UttamaVillain #கமல்
   
30 வயதாகும் வரையில் வயது ஏறுவது உணரப்படுவதுமில்லை, உறுத்துவதுமில்லை!
   

0 comments:

Post a Comment