24-மே-2015 கீச்சுகள்
இது தான்பா என்டு . ஓரு பேச்சுக்கு பைனல் வான்னு சொன்னா போற இடத்துக்கெல்லாம் வந்து பீதிய கிளப்பனா எப்படிப்பா #MIvsCSK http://pbs.twimg.com/media/CFoZs6zUgAEVWwn.jpg
   
அடிக்கடி பாரட்டு விழா நடந்தா அது - திமுக ஆட்சி..!! அடிக்கடி பதவி ஏற்பு விழா நடந்தா அது - அதிமுக ஆட்சி..!! தட் ஆல் யுவர் ஹானர்..!!
   
என்னதான் சொல்லுங்க, வாய்சவடால் விட்டு கம்பீரமா நிக்கிறதுல, ரஜினிய விட கேப்டன் பல படி மேல தான்...
   
ரேப் சீன்ல அலறுவாங்க. கடைசிய ஒரு பெரிய அலறல் சத்தம் கேட்டுச்சுனா ரேப்பு நல்லபடியா முடிஞ்சுருச்சுன்னு அர்த்தம் #80sTamilCinema
   
மகள் : காமரஜர்ன்னா யாருப்பா...? நான் : தன்னோட வருமானத்துக்கும் ரொம்ப கீழ சொத்து சேத்து வச்சிருந்த ஒரே முதலமைச்சர் ம்மா...!
   
ரஜினியிடம் நேர்மையை எதிர்பார்ப்பது, மக்களின் முட்டாள்தனமான தவறு
   
பிரச்சனை வேண்டாம் என ஒதுங்கி போகிறவர்கள் எல்லாம்! மற்றவர்களின் பார்வையில் கோழைகளாகவே காட்சியளிக்கின்றனர்.!!
   
மீசைக்கு இறைத்த முத்தங்கள் வாய்க்கால் வழியோடி இதழுக்கும் ஆங்கே புசியுமாம்;-)
   
நீ எவ்வளவு பெரிய திருடனாக இருந்தாலும் வெள்ளை வேட்டி , வெள்ளை சட்டை அணிந்து கொண்டால் மக்கள் உன்னை நம்பி ஏமாந்து விடுவார்கள்
   
குன்ஹா நீதி வழங்கிய அன்று, பாவம்! இனி முதல்வர் பதவி கனவுதான் எனத் தோன்றியது. இன்றோ பாவம்! இனி நீதி அவ்வளவுதான் எனத் தோன்றுகிறது. #வாழ்க்கைடா
   
425வது தடவயா விஜய் டிவில கும்கி போடுறப்போ கடுப்பாகுற நாம கேடிவில 642வது தடவயா பஞ்சதந்திரம் போட்டாலும் ஜாலியாருக்கு! #கமல்டா :-D
   
வாடா வாடா பைனலுக்கு வாடான்னு கூப்ட பயலுக ஒருத்தனையும் காணோம்,வந்துட்டோம், இப்ப என்ன கப்ப ஜெயிக்கனுமா?
   
என் அப்பா ஏழைதான் ஆனால் என்னை எப்போதும் ஏழையாக வளர்க்க கனவில்கூட நினைத்து இல்லை http://pbs.twimg.com/media/CFrawyTVIAAzi9D.jpg
   
அந்த வானத்தை போல மனம் படைச்ச பன்னீரே :P http://pbs.twimg.com/media/CFq3843WEAAYmxX.jpg
   
சேதாரம் செய்கூலில அம்பது ரூவா ஏமாத்துனதுக்கு புரட்சி போராட்டம்னு கூவிட்டு ஒருத்தன் முன்னாடி குந்திருக்கான்யா
   
இன்னிக்கி நைட்டு ராஞ்சிலேர்ந்து பெங்களூருக்கு ப்ளைட் இல்லையாம்,ஆனா உருளகெழங்கு ஏத்திபோற லாரி இருக்காம்..டேய் கோலி கேட்டுதா?
   
Final லுக்கு முன்ன பின்ன போய்ருக்கீங்களாடா நீங்க? இல்ல Final லுக்கு Spelling காவதுதான் தெரியுமாடா உங்களுக்கு? சாராயபேரலுங்களா
   
கோலி டூ அம்பயர் : எதுக்கும் சிஎஸ்கே ஸ்கோர எங்க குமார் கால்குலேட்டர் வச்சு கூட்டிப்பாருங்களேன் #CSK
   
டேய்,நீங்க படிச்ச ஸ்கூல்ல நாங்க ஹெட்மாஸ்ட்டர்டா... #80sTamilCinema http://pbs.twimg.com/media/CFrZw-8VIAA2Cgk.jpg
   
இவ்வளவு பேனர் கட்டுறதுக்கு பதிலா மரங்கள் நட்டு அம்மா மரம் என பெயர் வைத்திருக்கலாம், நாடாவது குளிரிந்திருக்கும். http://pbs.twimg.com/media/CFlNpsaUEAA7rYC.jpg
   

0 comments:

Post a Comment