26-மே-2015 கீச்சுகள்




வெய்யில்ல வேலை செய்யும் விவசாயி கூட புன்் சிரிப்போடு வேலை செய்யறார்.இந்த ஏசி ரூம்ல வேலை செய்யும் பேங்க் ஆபீசருங்க ரொம்ப சலிச்சுக்கறானுங்க.்
   
ஆயிரமாயிரம் உயிர்களை கொல்லும் ஐஎஸ்ஐஎஸ் நாய்கள் முஸ்லீம்கள் என்றால் அந்த வரிசையில் நானில்லை ! எனக்கு அப்படி ஒரு நாய் கூட்டம் தேவையில்லை !!
   
சொந்த ஊர்ல நாலு பேர் கிட்ட அசிங்கபடாமா இருக்கணும்னா வெளியூர் ல நாலு பேர் கிட்ட அசிங்க பட்டு தான் ஆகணும்
   
அடங்கொக்காமக்கா எலேய்ய் அம்மாவ இப்டி தான் காப்பாத்துவியா நீயி 😂😂😂😂 #புழலுக்கு நீயா போய் உட்காந்துக்க http://pbs.twimg.com/ext_tw_video_thumb/602434341130604546/pu/img/60ePgxZH6N7SiMKj.jpg
   
படம் "ப்ளாப்"னா "சக்சஸ்மீட்" வச்சிகலாம்,"கலேஷன்"வரல'னா "வட சுட்டு" மறைக்கலாம். பங்ஷன்'ல சவுன்ட் வரலனா என்னயா பன்னுவாங்க பாவும் #VijayFans
   
சேட்டு டிபிய பாத்தா எனக்கு மட்டும் தான் இப்படி தெர்தா அவ்வ்வ்... 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CF1Qc9jUEAEfgkj.jpg
   
ஆரம்பத்துலேர்ந்து மும்பைக்கு சப்போர்ட் செஞ்ச ரசிகர்கள் மட்டும் சென்னை மீது கல் எறியவும்..வேற எவனாச்சும் பேசுனா சாணி எறிஞ்சிருவேன் பாத்துக்க😹
   
வெளியே கிலோ 110/- விற்கும் பருப்பை, மலிவு விலையில் அரை கிலோ 55 ரூபாய்க்கு அம்மா தராங்க! என்கிறது ஜெயா டிவி. எனக்குதான் அரசியல் புரியலையா?
   
சூர்யா :மாப்ளே நா சென்னைக்கு வர 11 pm ஆயிடுமே விஜய்: வீட்லதான் பார்ட்டி 12 வரை போகும் வந்துடு மச்சான் #நம்பவே முடில http://pbs.twimg.com/media/CF2HuhMWYAAsiAh.jpg
   
#தல என்ற ஒரு பெயர் சொன்னதுக்கே இப்படி கொண்டாடுரோமே அது தான் நாங்க அவர் மேல வச்ச பாசம் தம்பிங்கடா அவர் எங்க அண்ணன்டா https://vine.co/v/eqVDe7a0ndY
   
லட்சுமிமேனன் போன்ற பெண்தான் மனைவியாக வேண்டும் - சிம்பு ஏன் இதுவர உடைச்ச பர்னிச்சர்லாம் பத்தாதா? http://pbs.twimg.com/media/CF3Tq1TVAAALWhj.png
   
லட்சுமிமேனன் போன்ற பெண்தான் மனைவியாக வேண்டும் - சிம்பு #இதென்ன தண்ணில தக்காளி? அது ரசம்ப்பா அதையாச்சும் மிச்சம் வை மொமண்ட்
   
பிடி சோறையும் கரைந்துண்ணும் காகம்..!! மறைத்துண்ணும் மனிதன்..!!
   
இந்த தொழிலதிபர் தொல்ல தாங்க முடியலப்பா! புண்ணாக்கு விக்கிறவனெல்லாம் தொழிலதிபராம் 😊😊😊 #HappyBirthdayGoundamani http://pbs.twimg.com/media/CF0rsjqUEAAw7ds.jpg
   
கையில் துணிப் பையுடன் கடைவீதி செல்வோரை ஏளனமாய்ப் பார்க்காதீர்கள்; அவர், சுற்றுச்சூழலுக்கு தன்னாலான சேவையைச் செய்கிறார்!
   
பொறுத்தார் பூமியாள்வார். பொங்குவோர் பிரபலமாவார். வேடிக்கை பார்ப்பவர் பிழைத்துக்கொள்வார். அவ்ளோதான்சார் ட்விட்டர்.
   
நான் கேமரா தூக்குனா மட்டும் கொக்கு சுடுறவனை பாத்த மாதிரி அம்புட்டு பறவையும் பறந்து போயிருது #தட் ஷ்ஷாமியோ மொமண்ட் ;-(
   
தன் வளையலை விற்று உடை வாங்கி தந்து வீட்டில் தொலைத்ததற்காக அடி வாங்கிய அந்த வடுக்களின் சாட்சியாக அவளை கரம் பிடித்து சாகும்வரை பாதுகாப்பேன்
   
ராஜா பாடல்கள் கார்ப்பரேட், காப்பிரைட் & கார்க்கிரைட்டன் உளறல்ஸ் Read: http://tl.gd/n_1smcdh2
   
இதான் நாங்க ரத்தம் தெறிக்க தெறிக்க கேட்ட மாஸ் சாங்கா? http://pbs.twimg.com/media/CF25wMRWAAAONft.jpg
   

0 comments:

Post a Comment