15-மே-2015 கீச்சுகள்
அளவிற்கு அதிகமான அன்பு முதலில் பிரம்மிக்கப்பட்டு, பின் ரசிக்கப்பட்டு, தொல்லையாகி, சலிக்கப்பட்டு, இறுதியில் உதாசீனப்படுத்தப்படுகிறது!
   
நடுவானில் ஒரு நெருப்பு பறவை(பீனிக்ஸ்) சூரியனை முத்தமிடுவதை போல் அமைந்தது ஏதார்த்தமாய் 😄😄 #MyClick #NoEdits http://pbs.twimg.com/media/CE7SSOIUkAADxoM.jpg
   
தோற்றத்துக்கும் திறமைக்கும் எப்போதும் சம்பந்தம் இல்லை..#FB http://pbs.twimg.com/media/CE-j4YjVEAIpuYJ.jpg
   
இப்ப பரியுதா மோடி ஏன் சம்சாரம் வாணாம்னு வந்தாறுன்னு # சும்மா ஜாலியா ஊர் சுத்துறாறு பாருங்க.இங்க கடைக்கு போயிட்டு வந்தாலே ஏன் லேட்டுன்னு?
   
வீடு வீடாகப் போய் ஊழலை எடுத்துக் கூறுங்கள்- கருணாநிதி # தலைவரே! யாரோட ஊழலை னு தெளிவா சொல்லிடுங்க.சேம் சைடு கோல் போட்டுட்டா சிக்கல்
   
யாரோடு வாழ முடியுமோ அவரோடு வாழ்வது அல்ல வாழ்க்கை.. யார் இன்றி வாழ முடியாதோ அவரோடு வாழ்வதுதான் வாழ்கை.
   
இப்ப நான் ஓடுவனாம்.. நீ தொரத்திட்டு வந்து காத தொடுவியாம் 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CE85XJVUMAATgW3.jpg
   
💕மேகங்கள் அலைந்த களைப்பில் சிந்திய வேர்வைத் துளிகள்💕 # மழை ....!!!
   
அவசரமேதுமில்லை.. சலிக்க சலிக்க சண்டையிட்டு.. அலுத்து போனபின் மெதுவாகவே ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டால் போதுமானது..
   
☺அடுத்தவர்களுக்கு முடிந்தவரை புன்னகையை பரிசாக அளியுங்கள்☺, ☺அதே பரிசு நமக்கு கிடைக்கும் போது அதன் மதிப்பு தெரியும்☺,, http://pbs.twimg.com/media/CE7OjL6UEAAuPq9.jpg
   
#WhyILikeMK மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிப்பது..இங்க கலைஞரை விமர்சிப்பது போன்று ஜெ பற்றி வாயே திறக்கவே யோசிப்பார்கள் என்பதே நிதர்சனம்
   
பத்திரிக்கைகளை முதுகெலும்புடன் செயல்பட விடுவதால் #WhyILikeMK
   
யாருடைய ஒரு முதல் கேள்விக்கும் புன்னகையுடன் பதில் அளியுங்கள்.. அடுத்தடுத்த கேள்விகளில் அவர் உங்கள் நண்பராய் மாறியிருப்பார்.
   
இறைவன் படைத்த இயல்பு கெடாமல் தொடரும் பட்டியலில் இன்றும் இருக்கிறது குழந்தையின் சிரிப்பு ...!!! http://pbs.twimg.com/media/CE8adYEVAAA0eYz.jpg
   
கடன் வாங்காம இருக்குறத வச்சு வாழத் தெரிஞ்சவங்களுக்கு சுயமரியாதை கண்டிப்பா அதிகம் இருக்கும்!
   
எட்டு மணிக்கு சைனா போறோம், பத்து மணிக்கு மங்கோலியா போறோம், பன்னண்டு மணிக்கு கொரியா போறோம் #மோடிடவுன்பஸ்ரூட்டுகள் http://pbs.twimg.com/media/CE8kTzBUsAEII-Z.jpg
   
யார் இல்லாமல் நம்மால் வாழ முடியாதென்ற அச்சம் ஏற்படுகிறதோ... அந்த சுயநலத்தின் பெயர் காதல் :-)
   
ஒரு மணி நேரம் சாப்பிடாமல் இருந்தாலே அது உண்ணாவிரத போரட்டம் என உணர வைத்த உண்ணத உத்தமன்யா ! #WhyILikeMK http://pbs.twimg.com/media/CE-x7_RUgAA--QD.jpg
   
வாவ்வ்வ்வ் என்னா அழகு ...பென்சில் ஸ்கெட்ச்சாமே ..!! http://pbs.twimg.com/media/CE-VA1pUIAEHy1J.jpg
   
பாவாடை தாவணியில் எம்மதுரை தமிழச்சிகளின் அழகு. ! எத்தனை உலக அழகி வந்தாலும் ஈடு இல்லை. சித்திரை திருவிழா படங்கள் ! http://pbs.twimg.com/media/CE-VgyuUIAAG2Ew.jpg
   

0 comments:

Post a Comment