11-மே-2015 கீச்சுகள்




அஜித் சார்க்கும் இப்டி டேக் போடலாம்...பிரச்சினையில்ல....என்ன தமிழ்நாட்ட தாண்டினா சின்னபகவதிய யாருக்கும் தெரியாது #VIJAYவிஜய்വിജയ്విజయ్विजय
   
#VIJAYவிஜய்വിജയ്విజయ్विजय விஜய் ரசிகர்களின் tag எதிர்க்க பல நடிகர்களின் ரசிகர்கள் ஒன்று சேர்வதே விஜய் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகமூட்டுகிறது
   
அம்மா என்றால் அதிமுக என்பார். அன்னை என்றால் காங்கிரஸ் என கருதிவிடக் கூடும். உன்னை என்னவென்று வாழ்த்துவேன் தாயே...?
   
இன்னைக்கு ஆஸபத்திரில இருந்த நர்ஸ் பேக்ல இருந்த விஐய் டாலர்.. எல்லாம் பிஎஸ்ஸி நர்ஸிங் பொண்ணுங்க..தாறுமாறு விஜய் பேன்ஸ் http://pbs.twimg.com/media/CElRXBfUgAEcbEL.jpg
   
டிவிட்டர்: எத்தனை தோசை கேட்டாலும் ஒரு தோசை சேர்த்து சுடுவாள் அம்மா நிஜம்: சும்மா தொணதொணக்காத நாயே, நாதஸ்வரம் முடிஞ்சவுடனே சுட்டு தறேன்
   
இப்ப போட்ற அன்னையர் தின அம்மா ட்வீட்ஸ் எல்லாம், நாளைக்கு தீர்ப்பு வந்தவுடனே Jaya TVல போட்டு 'இணைய மக்கள் கொந்தழிப்பு'னு சொல்லீடுவான்!!
   
பொன் குழந்தை என்கிற நான் தான் Mrs.பூனையார் என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..
   
ரஜினி தன் நடிப்பு திறனை வெளிபடுத்திய ஒரே படம் ஆறிலிருந்து அறுபது வரை. கமல் ஆறிலிருந்து இன்று வரை வெளிபடுத்தி கொண்டு தான் இருக்கார்.
   
அவளின் உச்சகட்ட கோபம் . . . . . . நீயே போட்டு தின்னு.. போ #அம்மா
   
அன்னையர்களுக்கு என தினம் கொண்டாடாதீர்கள். அன்னையர்களை தினமும் கொண்டாடுங்கள். #அன்னையர்தினம்
   
லட்சியத்துடன் வருபவர்களைவிட லட்சங்களுடன் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது பள்ளி மற்றும் கல்லூரிகளில்...
   
பிரதமர் போடுற திட்டம் பேரெல்லாம் எதோ லேகியம் பேரு மாதிரியே இருக்கு சுரக்ஷா பீமா யோஜனா
   
பைக்ல 'மெதுவா' போயிட்டு 'சீக்கிரமா' வீட்டுக்கு வந்துருப்பா...!!! இது போன்ற முரண்பாடான அறிவுரை தாயன்பில் மட்டுமே சாத்தியம் :-)
   
அம்மா: அடியே பாத்திரமெல்லாம் இன்னும் கழுவாம இருக்கு! நான்: இரும்மா நாலு அன்னையர் தின ட்விட் எழுதிட்டு வரேன் :-)))))) #அன்னையர்தினம்
   
இந்த டீவில்லியர்ஸ் அடிச்சு, கிரவுண்ட்ல பந்து போகாத ஒரே இடம், ஃபீல்டர்ஸ் நிக்கிற இடம் தான்
   
ஆசையாய் கன்னத்தில் முத்தமிட்டுப் பின் வலித்திருக்குமோ என்றே பதறி அணைத்திடும் ஜீவனுக்கு பெயர் அம்மா! #அன்னையர்தினம் http://pbs.twimg.com/media/CEnJWPRUsAAUD9K.jpg
   
அம்மாவின் திட்டுகள் அனைத்துமே அப்பாவின் திட்டுகளில் இருந்து நம்மை பாதுகாக்கவே..!
   
மொத்த உறவுகளையும் ஒற்றை உருவத்தில் நமக்கென கொடுத்தான் இறைவன்"அன்னையாக"!!! #அன்னையர்தினம் http://pbs.twimg.com/media/CEnOtU-UsAAq2Y3.jpg
   
உள்ளங்கை பற்றி மெதுவாய் அழுத்தி, ஒன்றுமில்லை.. எதுவும் நடக்காது. நானிருக்கிறேன் என்று சுவராய் நின்று காக்கும் உறவு கிடைப்பது வரம்..
   
ஊரு அழகி உலக அழகி யாருமில்ல உனைப்போல..#அன்னையர்தினம் http://pbs.twimg.com/media/CEnCa3zUMAAncFV.jpg
   

0 comments:

Post a Comment