Gokila @gokila_honey | ||
கரும்பு நட்டேன் விற்கவில்லை, கம்பு நட்டேன் விற்கவில்லை, நெல் நட்டேன் விற்கவில்லை. கடைசியில் கல் நட்டேன் விற்றுவிட்டது -விவசாயி👳 | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
காய்விடுவதையும்,பழம்விடுவதையும் விரல்களிலேயே வைத்திருக்கிறார்கள் குழந்தைகள்! நாம்தான் மனங்களில் வைத்திருக்கிறோம். | ||
ட்விட்டர்MGR @RavikumarMGR | ||
இப்பொழுதும் நம்மிடையே காமராசர்கள் இருக்கிறார்கள்!ஆனால் நாம் தான் அவர்களை ஒரு கவுன்சிலராகக் கூட ஆக்குவதில்லை! | ||
Indiavaasan @indiavaasan | ||
ரூபாய் நோட்டிலிருந்து தூக்கிவிட்டால், காந்தியின் முகம் சீக்கிரம் மறந்துபோகும்! | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
எவ்வித கூச்சமுமின்றி உரிமையாய் அப்பாவிடம் காசு கேட்டதைப்போல, அப்பா என்னிடம் கூச்சமின்றி கேட்கும்படி ஒருவாழ்க்கை வாழ்ந்தால் போதும்! #Insfrd | ||
சித்திராங்கதா @chitrangadhai | ||
ஆண்களின் அழகு முப்பது வயதில் தொடங்குகிறது பெண்களின் அழகு முப்பது வயதில் முடிகிறது. | ||
காளையன் @Aruns212 | ||
எனது மகன் ஆதவ் பிறந்த நாளான இன்று, உங்களின் வாழ்த்துக்களை எதிர்நோக்கி! http://pbs.twimg.com/media/CGDgto5UEAE9ZOK.jpg | ||
அன்புடன் நீலன் @iNiilan | ||
கடற்கரை கைப்பந்தாட்ட உலகப் போட்டியில் நாகை மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்வீரர் மதிவாணன். வாழ்த்துவோமே ! http://pbs.twimg.com/media/CGC6_O8W0AA0MA7.png | ||
⭐ரெட்டைசுழி{{{® @SENTHIL_WIN | ||
"உங்க டூத்பேஸ்ட்ல உப்பிருக்கா.. "பாத்ரூம்குள்ள கேமராவோட" படார்"னு கதவ தொறந்துட்டு வர்றியே உனக்கு துப்பிருக்கா.நல்லவேள துண்டு கட்டி இருந்தேன் | ||
ஐயம்பேட்டை @vetry1432 | ||
ஒருவர், பிறரைப் பற்றி பேசுவதை கவனமாக கேளுங்கள்; அப்படிதான் அவர் உங்களைப் பற்றி பிறரிடம் பேசக் கூடும்! | ||
✍ரைட்டர் பச்சப்புள்ள @sivaaa_twits | ||
ட்விட்டர உட்டுப் போலாம்னு இருக்கேன்! இந்த ட்வீட் 100RT வந்தால் அக்கவுண்ட் டீ ஆக்டிவேட் செய்யப்படும் எனக் கூறிக்கொண்டு! -பச்சப்புள்ள | ||
҉♥← TiME TO LeaD →♥҉ @sundar_vjy | ||
நீதிபதி : உண்ணோட கடைசி ஆசை என்ன?? 😕 கைதி : வாலு படம் ரிலீஸ் ஆனதும் என்ன தூக்குல போடனும் 😎 நீதிபதி : ?? 😮 😳 😁 😷 | ||
தூங்காநகரம் @91_satheesh | ||
மத்த ஊர்ல எப்டினு தெரியாது எங்க ஊர்ல சூர்யா படத்துக்கு டிக்கெட் புக் பண்ணி போனும்னு சொன்னா Spot'லயே சிரிச்சு உருண்டுருவாய்ங்க 😂 😂 #Madurai | ||
Indiavaasan @indiavaasan | ||
மனைவி மக்களை உண்மையாய் நேசிக்கும் எந்த ஆணும், முதலில் பேணவேண்டியது தன் உடல்நலத்தையே! | ||
ரசிகன் @NKVlikes | ||
என்னது சல்மான் கான் கேஸ் பைல் எரிஞ்சிடுச்சா, எங்க ஜாதி வழக்கப்படி புதைக்கறது தான்யா முறை 😂😂😂😂 | ||
டுவிட்டர் அரசன் @thamizhinii | ||
ஒருவரின் வளர்ச்சியை கண்டு நீங்கள் பொறாமைக் கொண்டு வருந்துகிறீர்கள் எனில் அவர் வளர்கிறார் என்று பொருளல்ல நீங்கள் வீழ்கிறீர்கள் என்றே அர்த்தம் | ||
RohiniRajan @rohinitweetss | ||
பார்க்கில் ஒரு தாத்தா தினமும் வந்தமர்ந்து தனியாய் பேசிக் கொண்டிருக்கிறார்..கடைசியில் வாழ்க்கை அவ்வளவு தானா எனத் தோன்றுகிறது.. | ||
கதிரேசன் ஜீவானந்தன் @jackbala3012 | ||
முதல் ஹிட் கொடுத்த முருகதாஸ்யும் திட்றானுக, கடைசி ஹிட் கொடுத்த வெங்கட்பிரபுவையும் திட்றானுக. இவனுக என்ன ரகம்னே தெரியல http://pbs.twimg.com/media/CGG1Q63UIAEvjj1.jpg | ||
சிவராம் @7gsiva | ||
'2ஜி'ன்றதுனால தான் அந்த வழக்கு ஸ்லோவா நடக்குது போல.. '3ஜி'னா சீக்கரமே முடிஞ்சிரும்.. | ||
•• அ ல் டா ப் பு •• @altaappu | ||
ஆட்சியை பிடிக்கும் முறையை மிகவும் ரகசியமாக வைத்துள்ளோம்- சீமான் # யார் கேட்டாலும் சொல்லிடாதீங்க, அடிச்சும் கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க. | ||
0 comments:
Post a Comment