| Raja jayaraman @fanofsu_ra | ||
இனி தயவு செய்து நமது சமூகத்துக்கு நீதிக்கதைகளை சொல்லி தராதீர்கள்...இனி நமக்கு தேவை 'சதுரங்க வேட்டைகளும்' 'சூது கவ்வும்' களும் தான்.  | ||
| டுவிட்டர் அரசன் @thamizhinii | ||
+2வில் 1135 &1103 பெற்றும் மேற்படிப்பு படிக்க இயலாமல் கஷ்டப்படும் முத்துசெல்வி (8220684158) அழகுராஜா (9626241053) உதவுவோர் அழைக்கவும்!  | ||
| சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
நம் வருமானம் அல்ல, அடுத்தவர் செலவுகளே நாம் ஏழை என்பதை உணர்த்துகின்றன.  | ||
| யுகராஜேஸ்® @yugarajesh2 | ||
10மாத பாஜக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம்  எடுத்துசொல்லுங்கள்-மோடி# இது ஜெர்மனியில எடுத்த செல்பி,இது இத்தாலியில எடுத்தது,அது சீனாவுல எடுத்தது.  | ||
| சுபாஷ் @su_boss2 | ||
10 மாத பாஜக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள் :மோடி.# எ..எ..எ..என்னத்த சொல்லுறது??? http://pbs.twimg.com/media/CE5IpjoUUAIs_zo.jpg  | ||
| சண்டியர் @BoopatyMurugesh | ||
கிரிக்கெட் வீரர்களை பார்த்து பெப்சி குடிக்க பழகிய தலைமுறை,அவர்களை பார்த்து ஹெல்மட் அணியவும் பழகியிருக்கலாம்... :)  | ||
| தனிக்காட்டு ராஜா @Er_Thameem | ||
ஜெ.தீர்ப்புக்காக கர்நாடக முதல்வரிடம் போன பா.ம.க இதுவரை காவிரிக்காகவோ மேகதாதுக்காகவோ போயிருக்கா? இதெல்லாம் எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா அய்யா  | ||
| Riaz @riazmarakar | ||
அஜித் பேன்ஸ்: எஅ 130 கோடி டா..  பப்ளிக்: அந்த குமாரசாமியே வந்து கணக்கு போட்டாலும் இது சாத்தியம் இல்ல.. 😂😂😂  | ||
| கிராமத்தான் @blackhawk3271 | ||
சண்டையிட்டு நம்மை விட்டு விலகிய பின்னும் நாம்  சொன்ன ரகசியம் காக்கப்படுமாயின் என்றால் நீ இழந்தது சிறத்த நண்பனை ..  | ||
| மதன் @itzMachi | ||
தமிழ் வரலேனா -டிவில தொகுப்பாளர், இங்லீஸ்ல வரலேனா -செய்திவாசிப்பாளர், கணக்குவரலேனா -ஐட்ஜ். இனி இப்படிதான் துறைகளை தேர்ந்தெடுக்கனும்.  | ||
| சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
சந்தா விபரத்தை வைத்துப் பார்த்தால் ஹாரி பாட்டரை விட நமது எம்ஜிஆர் தான் ஹிட் என்கிறார் நீதிபதி குமாரசாமி.  | ||
| இளநி வியாபாரி @MrElani | ||
உயிரா இருக்குற பொண்ணுகிட்ட மானம்,மரியாதய கூட விட்டு பேசனும்,மதிக்காத பொண்ணல்லாம் மயிறா கூட மதிக்க கூடாது,அதுதான் ஆம்பளைக்கு கெத்தே 😎  | ||
| Rajan Radhamanalan @ZhaVinci | ||
தீர்ப்பு என்னவே உம்ம மீச மசுருனு நெனச்சீகளோ நெனச்சா முறுக்க நெனச்சா மடக்க? 😂 http://pbs.twimg.com/media/CE3u8ncWMAARuS9.jpg  | ||
| Naveen @naveenarendran | ||
எந்தவொரு விஷயத்தையும் ப்ளான் பண்ணாம பண்ணா இப்படித்தான். #JayaVerdict http://pbs.twimg.com/media/CE2yNlRVAAIJvmh.jpg  | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
குமாரசாமி தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்ங்கன்னு சித்தராமையாவுக்கு கடிதம் அனுப்புன ராமதாஸ், மேகதாதுக்காகவும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கலாம்  | ||
| நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
Suitcase-கைப்பேழை Beero-நிலைப்பேழை PlugPoint-செருகித்தானம் Calculator-கைக்கணி Pencil-எழுதுகரிக்கோல் FruitSalad-கனிக்கலவை  IceCream-பனிக்குழை  | ||
| டிவிட்டியவாதி @rkthiyagarajan | ||
தாய்மாமன்னா சும்மால்லை  அக்கா பசங்க வீட்டுக்கு வந்தா டிவி , கம்ப்யூட்டர் , லேப்டாப் , மொபைல் , டேப் இதை எல்லத்தையும் தியாகம் பண்ண தெரியனும்.  | ||
| மேட்டுப்பாளையதான் @s_for_sound | ||
முன்குறிப்பு : 1. இது ஆணாதிக்க பதிவு அல்ல 2. பெண்அடிமைக்கு ஆதரவான பதிவு அல்ல சமிபத்தில் , ஒரு பிரபல டிவி (cont) http://tl.gd/n_1sm6btu  | ||
| Karthick S @karthickselvaa | ||
An intereting fwd :  :)  இந்தியாவில் இனி இரண்டு வகை கணக்குகள்தான் இருக்கும் .  1.  காந்தி கணக்கு ! 2.  குமாரசாமி கணக்கு !  | ||
| சஹாரா @dhanalakshmirs | ||
உங்கள் அன்பு உன்னதமானது என்று எண்ணுவீர்களானால்...   ஒருபோதும் அதை நிரூபிக்க முயலாதீர்கள்.  | ||

0 comments:
Post a Comment