27-மே-2015 கீச்சுகள்




உண்மையான ரசிகர்களின் ஆதரவுதான் சிம்புவை காப்பாற்றி வருகிறது.அதுவே பக்க பலம்.
   
சிம்புவுக்கு ஒரு கோரிக்கை. சில நடிகர்களைப் போல் வாழ்க்கையிலும் நடிக்க கற்கவேண்டும்.
   
தஞ்சையில் நடந்த சோகம்! நடிகர் ஜீவா இதுக்கு பதில் சொல்லியே ஆகனும்! உங்கள் நட்பில் செய்தியாளர்கள் இருந்தால் பகிருங்கள்! http://pbs.twimg.com/media/CF7IN71UgAAbMkE.jpg
   
மலாலாவிற்கு சிந்திய கண்கள் இன்று பர்மாவிற்கு சிந்த மறுப்பதேன்..கண்ணீர் வற்றிவிட்டனவா இல்லை? #StopKillingBurmaMuslims http://pbs.twimg.com/media/CF7KrJGUoAAuyzi.jpg
   
காதல் மட்டுமல்ல காமமும் புனிதம்தான் படித்துப்பாருங்கள் Read: http://tl.gd/n_1smci62
   
இவர்களும் நம்மைபோன்ற மனிதர்களே.!!!! இவர்களுக்கு கண்ணீர் கவலை வலி உண்டு. அப்புறம் ஏன் மௌனம் #StopKillingBurmaMuslims http://pbs.twimg.com/media/CF8E6yQVEAAu7sT.jpg
   
பஸ்ஸூல🚌 பெண்கள் சீட்டுக்கு மேல மகளீர்👩 பூவையர்👵 ஆண்கள் சீட்டுக்குமேல திருடர்கள் ஜாக்கிரதை👹 டிக்கெட் இல்லை அபராதம்💰 பெண்ணாதிக்க பெயின்டரே😬😬
   
ஒருவரிடம் சென்று என்னிடம் ஏன் சரியாக பேசவில்லை என கேட்பது அறியாமையால் அல்ல.. அன்பின் மிகுதியால்..
   
பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரி சேர முடியாமல் இருக்கும் ஏழ்மையான மாணவர்கள் தொடர்புகொள்ளவும் Mahendran-9025206045.
   
உள்ளே போடு என தீர்ப்பளிக்கப்பட்ட சல்மான்கான் துபாய் போறார்.வெளியே விடு என தீர்ப்பளிக்கப்பட்ட பேரறிவாளன் சிறைக் கதவை வெறித்துப் பார்க்கிறார்.
   
நடிகையின் தொப்புளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பர்மாவில் பாதிக்கப்படும் எம் தொப்புள்கொடி உறவுகளுக்கு கொடுக்க முன்வரலாமே.!?
   
கடவுளுக்கு செய்வதை நீ மனிதனுக்கு செய்தால் நீதான் அவர்களுக்கு கடவுள் - கமல்ஹாசன்
   
👉உலகின் ஆகச்சிறந்த தோல்வி வெறுத்து விலகியவரின் அன்பிற்கு ஏங்கி அழுவது தான்..!!💕
   
உண்மைய சொல்லனும்னா நம்ம அம்மாப்பா நமக்கு உலகத்துலயே பெஸ்ட் மாப்பிள்ளையதா பாப்பாங்க..நாமதான் அதுக்குள்ள அவசரப்பட்டு ஒரு டூபாக்கூர தேடிக்கறோம்
   
சாதனைனு இந்தமாதிரி எதையாச்சும் காட்டனும். எப்ப பாத்தாலும் இட்லிகடையவே காட்டிகிட்டு.. http://pbs.twimg.com/media/CF6r94DUoAAE4gg.jpg
   
தற்கொலை என்பது ஒரு முடிவல்ல, எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு உண்டு. தற்கொலை எண்ணத்தைக் கைவிட அழையுங்கள் - 044-24640050.
   
சுமார் மூஞ்சி குமார்களின் காதலில் ஈகோ இருப்பதில்லை வினையமும் இருப்பதில்லை அதனால் தான் குமுதாக்கள் ஹேப்பியாக இருக்கிறார்கள்....
   
"தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும் தந்தையின் அன்பின் முன்னே" அஸாம் வீடு மழைநீரால் சூழ்ந்தும் மகனை பள்ளிக்கு சுமக்கும்!! http://pbs.twimg.com/media/CF5mVh7UUAEF0sJ.jpg
   
மிக மிக அவசரமாக "A2+" இரத்தம் தேவை இடம் = ஈரோடு எண் = 9787688770
   
பாதி கவலைகள் கற்பனையானவை, மீதி தற்காலிகமானவை !!
   

0 comments:

Post a Comment