21-மே-2015 கீச்சுகள்
ஒரு ஏழை நண்பனை தான் ஒரு ஏழை என்று உணரவைத்திடாத நண்பர்களே சிறந்த நட்பிற்கு அடையாளம்!
   
ஹீரோஸ்னா கை குடுத்துட்டு போயீடுவாங்க ஆனா நீங்க ஒருத்தர் மட்டும்தான் அண்ணா எங்க தோள்மேல கை போட்டு பேசுவீங்க #WeLoveUAnna #Touched #WeLovePuli
   
இதே மோடி இந்திய கிராமங்கள் பூரா சுற்றுப்பயணம் செஞ்சு.விவசாயிகளை.சந்திச்சு ஊக்கப்படுத்தி இருந்தா விவசாயம் செழிக்கும்.இந்தியா கொழிக்கும்.
   
முத்தமிட்டு துயில் கலைக்க ஒரு ஜீவனிருப்பின்.... உறக்கம் கிடக்கட்டும் ஒருபக்கம்;-)
   
பிடித்தவர்கள் நிராகரிக்கும் போதே விலகிவிடுங்கள் வெறுத்துவிட்டால் வலி நமக்கே :)
   
என்னது... பங்களாதேஷ் டூர் லிஸ்ட்ல மோடி பெயர் இல்லயா!? OMG!!
   
யாழில் இன்று முழுமையான கடை அடைப்பு. வித்தியவுக்கு நியாயம் வேண்டி.... http://pbs.twimg.com/media/CFawNtUUgAAd7c2.jpg
   
மோடி தன் வெளிநாட்டு பயணங்களால் கிழித்தது என்ன? http://tl.gd/n_1sm9ig1
   
தாலி எடுக்குறான்,கொண்டு போறான்,ஜஸ்ட் மிஸ் ஆய்டுறது! என்ன ஒரு ஆணந்தம் அந்த கரடிக்கு 😂#JustMissedSwami #JustMissedSwami http://pbs.twimg.com/media/CFcjMpMUMAAUz-c.jpg
   
நைட் கிச்சன உருட்டிட்டுருந்த எலி காலையில அரைஉயிரா இருக்கு....என்னத்த சாப்ட்டுச்சோ....தட் அவ்ளோ...மோசமாவா சமைக்கிறோம் மொமன்ட்:)))
   
இந்த நேரத்தில் தன் திருமணத்துக்கு தாலி எடுத்து கொடுத்த கலைஞரின் கண்ணியத்தை கேப்டன் நினைத்து பார்க்க வேண்டும்
   
காசில்லாதப்ப உதாசீனப்படுத்தறதும் சொந்தக்காரனுகதான். காசு வந்தப்பறம் பல்லிளிக்கிறதும் சொந்தக்காரனுகதான். ஆனா நண்பர்கள் எப்பவும் மாறுவதில்லை!
   
விஜய்'ய படம் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி சார்'னு குப்டவங்க இப்போ அண்ணா'னு குப்புடுறாங்க.. அதுக்கெல்லாம் அன்ப கொடுக்கனும்,ஜபோன் குடுக்ககூடாது
   
ஹேட்டர்ஸ்லாம் சென்னை தோத்துடுச்சின்னு சந்தோசபடுறீங்க,நாங்க இன்னொரு சென்னை மேட்ச் பாக்கபோறோம்னு சந்தோசபடுறோம்..அஷ்டே
   
வாடா வாடா எங்க ஏரியா ராஞ்சிக்கு வாடா #CSK http://pbs.twimg.com/media/CFYz6lgUMAAjzPt.jpg
   
அந்த மாமி மட்டும் தடுக்கலைனா.......சாமிக்கு இந்நேரத்துக்கு கல்யாணம் நடந்திருக்கும்...#JustMissedSaami
   
பள்ளிகளுக்கு முழுப்பக்கம் விளம்பரம் கொடுக்கறதுல இருந்தே தெரிகிறது கல்வியை எந்த அளவுக்கு வியாபாரம் ஆக்கி வச்சிருக்கானுங்கன்னு :(((
   
பாத்துட்டே இருங்க ஒருநாள்இல்ல ஒருநாள் ஊர் சுத்துனதுக்கு பிரயோசனமா கொலம்பஸ் மாதிரி மோடி ஒருநாட்ட கண்டுபிடிக்கபோறாப்ள வரலாறுல எழுதபோறாய்ங்க :P
   
(((("விரைவில் தடை")))) மேகி நூடூல்ஸில் மோனோசோடியம் குளூடோமேட் என்ற வேதிப்பொருள் அதிகம் கலக்கப்படுவதாக ஆய்வில் தகவல்!! http://pbs.twimg.com/media/CFcXA6FUEAAkbkL.jpg
   
எதிரியா இருந்தா மோதிப்பாத்துடனும் துரோகியா இருந்தா வெலகிப்போய்டனும் :) ஏன்னா எதிரி நமக்கு சம்மானவன் துரோகி சாக்கடை :)
   

0 comments:

Post a Comment