ஊருக்கே வில்லன் @J54Joseph | ||
சட்டத்துல ஓட்டை இருக்குனு தெரியும் ▪️ஆனா ஜெயலலிதா உள்ள பூந்து வெளியே வர அளவுக்கு இவ்ளோ பெருசா ◼️◼️இருக்கும்னு இப்பதான் தெரிஞ்சுக்குரேன்.... | ||
கருணை மலர் @karunaiimalar | ||
பிள்ளைகளுக்கு திருமணம்செய்ய நினைக்கும் பெற்றோர்கள் அவர்கள் ஜாதகத்தை ஆராய்வதற்குமுன் அவர்களின் செல்போனை ஆராய்ந்து பார்த்தால் பாதிவேலை மிச்சம் | ||
அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
அஜித் ரசிகர்கள் ஜெ விடுதலை என்றவுடனே புலி படத்துக்கு தடை கேக்கிறாங்க # நேருக்கு நேரா மோதி ஜெயிக்கிற பழக்கம் என்னைக்கு தான் இவங்களுக்கு வருமோ | ||
- க தி ர் - @KathirOfficial | ||
நாய் பிஸ்கட்ல நாய் இருக்கும்னு நம்பறதும் , நீதி மன்றத்துல நீதி இருக்கும்னு நம்பறதும் ஒன்னு ! | ||
கருணை மலர் @karunaiimalar | ||
தீர்ப்பை பற்றி சவுக்கு கட்டுரை.... படிக்க வேண்டிய ஒன்று! http://www.savukkuonline.com/11643/ | ||
ராஜாசார்™ @Rajasirr | ||
சிக்னலில் பிச்சைக்காரி நம்மை பிச்சக்காரனை போல் பார்ப்பதற்குள் சிக்னல் விழுந்து விட எண்ணுகிறது மனம் | ||
Chandrasekar® @KM_SekaR | ||
இருசக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்வதெல்லாம் திருடனுக்கு பயந்து அல்ல போலீசுக்கு பயந்து தான். .! | ||
மாடர்ன் தமிழன் @gowtwits | ||
எதாவது சாதிக்கனும்னு காலைலயே வேகமா எழுந்தேன்.. மணி பாத்தேன்.7 தான் ஆகுது.8 மணிக்கு சாதிச்சுக்கலாம்னு திரும்ப தூங்கிட்டேன். | ||
ரோபல்காந்த் @roflkanth | ||
நம்ம ஊரு அரசு பஸ்ல போயி பழக்கப்பட்ட வங்களுக்கு நில அதிர்வை அவ்வளவு எளிதாக உணரமுடியாது. | ||
மாடர்ன் தமிழன் @gowtwits | ||
சல்மான் மீதோ ஜெ மீதோ வெறுப்பில்லை. எங்கள் கடுப்பெல்லாம் சட்டத்தின் மீதும் நீதிமன்றத்தின் மீதும் தான். | ||
இளந்தென்றல் @Elanthenral | ||
எந்த இலவசமும் உங்கள் தலையில் விலை எழுதப்பெற்றே தீரும்.. எந்த ஊழல் ஆதரவும் உங்கள் தலைமுறையின் மீது எழுதப்பெற்றே தீரும் | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
குமாரசாமின்னா கணக்கு வாத்தியார்னு நெனச்சிட்டு இருக்கீங்க, அதான் இல்ல அவரு நீதிபதி மட்டும் தான் :))))) http://pbs.twimg.com/media/CEzee7QUgAAs3Mw.jpg | ||
சுபாஷ் @su_boss2 | ||
தீர்ப்பை தீர்ப்பாக பார்க்கிறேன் - வாசன்.# அப்போ மத்தவங்க எல்லாம் என்ன திருவாரூர் தேராவா பாக்குறாங்க.?? | ||
Thivakaran Sritharan @thivakaran_ | ||
கடாரம் ஆண்ட ராஜ ராஜ சோழனின் வாரிசுகள்..நம்பவே முடியவில்லை,வரலாற்றை மறக்கிறதால தான் நமக்கு இப்ப இந்த நிலை http://pbs.twimg.com/media/CEGSN-xUEAAMD0h.jpg | ||
AjithKumar Army @AjithKumarArmy | ||
உண்மையான #தல வெறியர்கள் மட்டும் RT பண்ணுங்க ... http://pbs.twimg.com/media/CEvZP6WVAAEWZyo.jpg | ||
இரவுலாவி! @iKaruppiah | ||
குமாரசாமி தீர்ப்பும், கணக்கு விகித பிரச்சினையும்! http://pbs.twimg.com/media/CEzl2FNUMAIcmvd.jpg | ||
Troll Cinema ;-) @Troll_Cinema | ||
யார்டா இங்க பன்னீர் செல்வத்துக்கும் விடுதலைனு கத்துனது 😃 😃 - #RajMuthu http://pbs.twimg.com/media/CEtaQ32UIAIMygW.jpg | ||
மழையின் காதலன் @Im_bharathi | ||
உன் தவறுகளிலிருந்து நீ எதையும் கற்றுக்கொள்ளாவிட்டால் நீ தவறு செய்ததற்கு அர்த்தமே இல்லாமல் போகிறது .. | ||
சண்டியர் கரன் @SandiyarKaran | ||
நல்ல சினிமாவின்... விதைகள் - ராஜபார்வை, குணா, மகாநதி, ஹேராம் என பல மரம் - அன்பே சிவம் கனி - உத்தம வில்லன் #UttamaVillain | ||
VITHU @vithurshanan | ||
சிம்பு நீ ஸ்டேஜில நடிச்சதுல பாதியளவு படத்தில நடிச்சு இருந்தா இந்நேரம் வாலுவும் ரிலீஸ் ஆகி இருக்கும் உனக்கு இந்த நிலமையும் வந்து இருக்காது | ||
0 comments:
Post a Comment