9-மே-2015 கீச்சுகள்
அடேய்....எழுந்திரிங்கடா சல்மான்கானுக்கு ஜாமீன் கிடைச்சிடுச்சு http://pbs.twimg.com/media/CEfhnnpUEAAKEjr.jpg
   
தமிழைப் பேணுவதில் சிங்கப்பூரின் பங்கு அளப்பரியது! 1.சிங்கப்பூர் நாணயத்தில் தமிழ். 2.தண்ணிர் பாட்டிலில் திருக்குறள்! http://pbs.twimg.com/media/CEc4YXQVEAAb4mB.jpg
   
இங்கெல்லாம் கண்டதையும் விக்கக் கூடாது எந்திரிச்சுப்போ என்ற பள்ளி முதலாளியிடம் நீங்க படிப்பையே விக்குறீங்களேடா என்றாள் இலந்தை விற்கும் கிழவி!
   
நிமிர்ந்து நின்று வணங்கும் மாணவி..... அதை பணிந்து நின்று ஏற்கும் முதல்வர் http://pbs.twimg.com/media/CEajhiAUEAETl5o.jpg
   
கோவம் இருக்குற இடத்துலதான் குணம் இருக்கும்..கேப்டன் ராக்ஸ் 🙏 http://pbs.twimg.com/media/CEeXNFGWYAErbTe.jpg
   
லஞ்சம் வாங்கினா 7வருசம் தண்டனையாம் .. சொத்துகுவிச்சா ? 4வருசம் தண்டனையாம் .. உங்க சட்டத்துல தீய வைக்க ..
   
யார் விழியில் ..யார் வரைந்த கனவோ..பாதியிலே கலைந்தால், தொடராதோ! ஆள் மனதில்..யார் விதைத்த நினைவோ ,காலமதை சிதைத்தும் மறக்காதோ! #Masss #piravi
   
சல்மான்கானுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு-நீதிமன்றம்#இந்நேரம் அம்பேத்கார் சொர்கத்திலேயோ நரகத்திலேயோ உக்காந்து அரளி விதையை அரைச்சிட்டு இருப்பாரு
   
பிறவி என்ற தூண்டில் முள்ளில் , வாழ்க்கை என்ற புழுவை கண்டு , தானே வந்து சிக்கிக்கொண்டு , சில ஆசைகள் சேகரித்தோம் ! #Masss
   
போருக்கு சென்றதில்லை , வாளெடுத்து வீசியதில்லை , யாரையும் கொன்றதில்லை ,, ஆனால் அப்பாதான் என் ராஜ்ஜியத்தின் மகா கம்பீர சக்கரவர்த்தி !!
   
துணிச்சலுக்கான சா்வதேச விருதுக்கு தோ்வு செய்யபட்டுள்ள நமது #இந்திய #பெண்ணுக்கு வாழ்த்து கூறலாமே http://pbs.twimg.com/media/CEe-OGnUUAEtWq2.jpg
   
துணிச்சலுக்கான சா்வதேச விருதுக்கு தோ்வு செய்யபட்டுள்ள நமது இந்திய பெண்ணுக்கு வாழ்த்துக்கள்.. :) http://pbs.twimg.com/media/CEeFI2dUsAEdN0F.jpg
   
தனக்குப் பிடித்ததை சமைத்து எல்லாருக்கும் பரிமாறி விட்டு.. உண்ண அமர்கையில் காலி பாத்திரத்தைக் கண்டு சிரித்துக் கொள்ளும் யாரும் தாய்தான்
   
தன் தாயை மதிக்கும் எவனும் பிற பெண்களை அவமதிப்பதில்லை
   
இங்கெல்லாம் கண்டதையும் விற்ககூடாது எந்திரிச்சுப்போ என்ற பள்ளி வாட்ச்மேனிடம் "ஓ படிப்பை மட்டுந்தா விக்கணுமா" என்றார் மிட்டாய் விற்கும் பாட்டி
   
இங்கெல்லாம் கண்டதையும் விக்கக் கூடாது எந்திரிச்சுப்போ என்ற பள்ளி தாளாளரிடம் "ஓ படிப்பை மட்டுந்தா விக்கணுமா" என்றாள் மாங்கா விற்கும் கிழவி!
   
ஆண்கள் அவர்களின் உண்மையான கெத்த உணராமல் பெண்களிடம் காதல் பிச்சசெடுப்பது பெரிய அசிங்கம். அத உணர்ந்துட்டா பெண்களின் எக்ஸ்ட்ரா சீன்கள் குறையும்
   
நெகிய பார்த்தா 3 வருசத்துக்கு முன்னால ஜடேஜாவ பார்த்த மாதிரி இருக்கு. ஜடேஜாவ பார்த்தா இந்த வருச பஞ்சாப் டீம் மாதிரி இருக்கு
   
நம்மூர்லதான் இதுக்கு பெயரு பிரேம்ஜி அமரன்...அமேரிக்கால இது ஏலியன்
   
வெங்கட் பிரபு செய்றதெல்லாம் பாத்தா, அஞ்சான் ரிலிஸ்க்கு முன்னாடி லிங்கு பண்ண கொரளி வித்தைலாம் கண் முன்னாடி வந்து போவுது.
   

0 comments:

Post a Comment