22-மே-2015 கீச்சுகள்




#WeLovePuli தளபதி ரசிகனாய் நான் தளபதிய ரசிப்பதை விட பிறர் தளபதியை ரசிப்பதை பார்த்து ரசிப்பதே எனக்கு பிடிக்கும். Such a vid is that.
   
உணவின் ருசியை அதிகரிக்க Monosodium glutamate அனுமதிக்கப்பட்ட அளவு 0.01 PPM மேகி நூடூல்ஸில் இது 17 PPM # மழலைகள் ஜாக்கிரதை.பெற்றோர்கள் கவனம்
   
1st மார்க்- 41 பேர் 2nd மார்க்-192 பேர் 3rd மார்க்- 540 பேர் இதுக்கு விஜய் அவார்ட்ஸ்சே பரவாயில்ல போல! #10thresults #SSLC
   
படிக்கிறப்ப ஒருத்தனும் கண்டுக்க மாட்டாங்க.மார்க் வாங்கிட்டா,தந்தையை இழந்த மாணவன் சாதனை,கூலித்தொழிலாளி மகன் சாதனை அதுஇது ன்னு கொண்டாடுவாங்க.
   
கள்ளக்குறிச்சி AKTபள்ளி பஸ் டிரைவர் மகள் அதே பள்ளியில் படித்த அவர்மகள் கனிமொழி 498 எடுத்து மாநிலத்தில் இரண்டாம் இடம்! http://pbs.twimg.com/media/CFghIVyUMAArVSN.jpg
   
மாநில அளவில் ரேங்க வாங்கிய 19 அரசுப்பள்ளி மாணவர்களை தவிர மற்ற அனைவரும் இரண்டாண்டு பத்தாம் வகுப்பு பாடம் படித்து தேறியுள்ளனர்
   
சாமி ரூமுக்குள்ள போகக்கூடாத அந்நாட்களில் மட்டும் தூணிலும் துரும்பிலும் இருக்க மாட்டாரா கடவுள்?;-)
   
10thல 41 பேரு தான் ஸ்டேட் பர்ஸ்ட். இதுல இருந்து என்ன தெரியுது? தமிழ்நாட்டுல 41 பேரு தான் டேபிள் மேட் வாங்கியிருக்காங்கன்னு தெரியுது
   
இதை கொஞ்சம் பாருங்க பகிருங்கள் http://pbs.twimg.com/media/CFdvGiQUUAAiOMC.jpg
   
35 மார்க்கு மேல நீங்க எடுக்குற ஒவ்வொரு மார்க்கும் அடுத்தவனோடது #கம்யுனிசம்
   
அம்மாவுக்கு உடலுக்கு முடியாத பொழுதெல்லாம் பிறக்காத சகோதரி கண்முன் கற்பனையாய் வந்து போகிறாள்....
   
கர்ப்பகாலத்தில் மட்டுமல்லாமல் மாதவிலக்கு நாட்களின் வலியிலும் வயிற்றில் முத்தமிட்டு அரவணைக்கும் கணவன் #பெண்ணின் கனவு
   
499 எடுப்பதெல்லாம் பெரிய விடயமேயில்ல! இங்கே ஒருத்தன் 175 எடுத்துட்டு தெருவுக்கே கேக் குடுத்துட்டு இருக்கான்!!!
   
வறப்பட்டிக்காடு தினமும் 14 கிலோ மீட்டர் சைக்கில்ல போய்ட்டு வந்து அரசுப் பள்ளில படிச்சி 398 மார்க் வாங்கிருக்கான் சொந்தக்கார பையன். மகிழ்ச்சி
   
இப்படி கல்லு மாதிரி நிக்கறியே , வெக்கமாயில்லையா என்கிறார்கள். கடவுளாய் உணர்கிறேன் நான்.
   
பரிதாபப் பட பலரால் முடியலாம்...!!! ஆனால் உதவ ஒரு சிலராலையே முடியும்...!!! http://pbs.twimg.com/media/CFgDxXqUgAAP7AG.jpg
   
வாட்சப்புல வந்தது!!! பாத்துட்டு கெக்க பெக்கனு சிரிச்சிட்டேன்!! ரோபிள் http://pbs.twimg.com/media/CFgdSf1UgAA4F-c.jpg
   
என் க்ளாஸ்ல ஒரு பொண்ணு 98% மார்க் வாங்கும், ஆனா கார்ல் மார்க்ஸ் யாருன்னு கேட்டா, பெட்ரோமாக்ஸ் தம்பின்னு சொல்லும் #WhyGirlsGotHighMarks
   
தான் ஒரு government servent எனும் எண்ணம் மாறி, Public servent எனும் எண்ணம் ஒவ்வொரு அதிகாரிக்கும் வரும்போது ஊழல்-லஞ்சம் குறையும்!!
   
ஐ லவ் யூ சொல்வதைக் காட்டிலும் ஐ ஹேட் யூ அன்பானவர்கள் சொல்லும் போது அதிக அன்பும் காதலும் கலந்தே இருக்கும்.
   

0 comments:

Post a Comment