28-மே-2015 கீச்சுகள்
நான் சென்னைல இருக்கேனா இல்லை துபாய் 5 ஸ்டார் ஹோட்டல்ல இருக்கேனானு ராதிகா கேட்ட "சென்னை அமிர்தா" காலேஜ் இது தானாம். http://pbs.twimg.com/media/CF_TcxxVEAAm1a4.jpg
   
MCA முடிச்சிருக்கேன்.. எதாச்சும் வேலை இருந்தால் தயவுசெய்து கூறவும்.., #Help_me
   
காசு வெறி பிடித்து அலையும் இளையராஜா! http://indiavaasan.blogspot.in/2015/05/blog-post_27.html?m=1
   
வரதட்சணை எதுக்குனு கேட்டா கௌரவத்துக்கு ன்னு சொல்றானுக அப்போ அதுக்கு முன்னாடி மானங்கெட்டு திரிஞ்சிருப்பானுக போல... 😷😷😷
   
ஒதுங்கிச் சென்றவர்கள் ஒதுங்கியே இருந்து கொண்டால் பிரச்சனை இல்லை; எட்ட நின்று கவனிப்பது தான் எரிச்சலூட்டுகிறது!
   
சரிடா அமிர்தா ல படிச்சு நீ அம்பானியாவே ஆகு அதுக்குனு வெய்யக்காலத்துல எப்டிடா அந்த வாடகை கோட் சூட்டை போட்டுடே சுத்துறிங்க # கச கசனு இல்ல 😡 😡
   
இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஏங்கிகொண்டிருக்கலாம் நான் வாழும் இந்த வாழ்க்கைக்காக...
   
பாபநாசம் அருகே தூங்காவனத்தில் வசித்த உன்னைப் போல் ஒருவன் விஸ்வரூபம் எடுத்து உத்தமவில்லனை மன்மதன் அம்பால் வேட்டையாடி விளையாடியது தசாவதார கதை
   
முஸ்லிம்க்கு ஆதரவா எழுதுறீங்க நீங்க முஸ்லிமா ? என்று ஒரு கேள்வி !! #முருகா இந்த நாட்ட மதவாதிகளிடம் இருந்து நீதாம்பா காப்பாத்தனும்
   
உடுத்திக்கொள்ள புதுத்துணி உள்ள தினங்களில் குளிப்பதற்கு கூட ஆர்வமாகத் தானிருக்கிறது:-))))
   
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக சமூக சேவகர் "ட்ராபிக் ராமசாமி" போட்டியிடலாம்! ஆதரிப்பவர்கள் RT செய்யவும்!
   
#தல அஜித்தை பிடிக்க காரணம் #அஜித் என்ற நடிகனுக்குள் மனிதன் உண்டு; #அஜித் என்ற மனிதனுக்குள் நடிகனில்லை அவ்வளவுதான்:) http://pbs.twimg.com/media/CF64CGXUEAE-aP7.jpg
   
நடை உடை பாவனை எல்லாமே மாறிடுச்சே .. ஓ.. சென்னை அமிர்த்தாவா ??... http://pbs.twimg.com/media/CGBPEw7VEAAn8p1.jpg
   
நம்மால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்பதால் கடவுள் கொடுக்கும் மற்றொரு வாய்ப்பு #தோல்வி #pp
   
நமக்கு மிகவும் பிடித்த பெண் நம் அருகிலேயே இருந்தும் இந்த ஜென்மத்தில் அவளுடன் சேர்ந்து வாழ முடியாத நிலை பெருங்கொடுமை..
   
3000 குழந்தைகளை கொன்று குவித்த பயங்கரவாதி இவன் தான்..#பர்மாஅட்டூழியம்ஒழிக http://pbs.twimg.com/media/CF_i98aUEAAymy2.jpg
   
தந்தையின் தியாகம் பல நேரங்களில் மறைந்தே இருக்கும். #அப்பா http://pbs.twimg.com/media/CGBTcZ4UMAEr23U.jpg
   
வானிலை எச்சரிக்கை நாளை மதியம் ஆஞ்சநேயா படம் உங்கள் ஜெயா டிவியில் உயிருடன் வாழ விரும்புவோர் தப்பிதுகொள்ளவும்
   
எங்கோ உள்ள குலதெய்வத்தை நினைத்து 1 ரூபாயை முந்தியில் முடிந்து பிரச்சனை மறந்து பணியை தொடர்கிறாள் கிழவி ஆச்சர்யமாய் பார்க்கிறது என் பகுத்தறிவு
   
மதத்தை பேசுவதால் நீங்கள் உங்களை கடவுள் என்று நினைக்கிறீர்கள் உண்மையில் மனிதத்தை பொறுத்த மட்டில் நீங்கள் பிணங்கள்! #பர்மாஅட்டூழியம்ஒழிக
   

0 comments:

Post a Comment