4-மே-2015 கீச்சுகள்




செல்வராஜ் எனும் தெய்வம். பிச்சையெடுத்து 15 பிள்ளைகளை படிக்கவைக்கும் மாற்றுத் திரனாளி. காரைக்குடி. http://pbs.twimg.com/media/CEDEE85VAAA8zlf.jpg
   
இலையில் ஆடு பிரியாணி, ஆனா அந்த ஆட்டுக்கோ இலைதான் பிரியாணி. 😁😁😁
   
பசி தாங்குவதிலும் , வலி தாங்குவதிலும் பெண்களின் வலிமை பிரமிப்பானது
   
வாழ்வின் எல்லா சிச்சுவேஷனுக்கும் ஒரு பாட்டை தந்தவர் கண்ணதாசன் வாழ்வின் எல்லா சிச்சுவேஷனுக்கும் ஒரு காமெடி டயலாக்கை தந்தவர் வடிவேலு
   
மரணத்தை விட மோசமானது மறக்கப்படுவது!! #சுஜாதா
   
ஆண்கள் வீடு சுத்தம் செய்யும் யுக்தி அலாதியானது... குப்பைகளை மறைத்து வைப்பது:-)
   
பெரும்பாலான உத்தம வில்லன் விமர்சனங்கள் ,எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்கு மட்டுமே படம் நல்லதா தெரியும்ங்கற ரேன்ஜ்க்கு இருக்கின்றன :)
   
அஜித் படங்களை நாங்கள் சகித்துக்கொள்கிறோம்,இந்த அஜித் ரசிக லூசுகளிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள்
   
எங்கள் கைவண்ணத்தில் சமுத்திரிக்கா #பட்டு_ஜரிகை #கைத்தறி http://pbs.twimg.com/media/CEEOKiXVIAEtA0n.jpg
   
தமிழ் சரியா தெரியாதவங்களுக்கு தாழ்வு மனப்பான்மை வரும் ஓரே இடம் தமிழ் ட்விட்டர் தான்
   
எழுத்தாளர் சுஜாதா அவர்களின்ன் 30க்கு மேற்ப்பட்ட சிறுகதைகள், நாவல்கள் கொண்ட எனது தொகுப்பு உங்களுக்காக https://www.dropbox.com/sh/fvdr0ffcomfrwk4/AAAAeFUokdSIx_6wWtWKe5Ana?dl=0
   
#Myclick இதுக்காகவே காலைல எந்திரிச்சி வாக்கிங் போனேன் :) http://pbs.twimg.com/media/CECrHYMUkAESCff.jpg
   
ஊக்குகளை பொறுமையாய் கழட்டும் அளவுக்கு காமம் இருந்தால் நல்லது!
   
ஒருத்தனுக்கு எதிரா பேசி அவன் கால்லயே திரும்ப விழுறது சொல்லியா கொடுக்கனும் ஆமைகளுக்கு💦💦 #LikeHeroLikeFans #MannanAjith http://pbs.twimg.com/media/CD6yz7nUIAAMUr7.jpg
   
எதுவும் தெரியாதபோது அமைதியாக இருந்து விடுங்கள்! மிகப்பெரிய அறிவாளியென்ற பெயர் தானாக வந்துவிடும்!
   
சிலர் மற்றவர்களுடன் நட்பு பாராட்டாமல் தானுண்டு தன் வேலை உண்டு என இருப்பது குணமோ, திமிரோ அல்ல போலியானவர்களை நம்பி ஏமாந்தவர்களாக இருக்கலாம்!
   
25 மதிப்புள்ள துணிப்பையை MALLல ரூ.700க்கு விக்கறான் கேட்டா Organic Cottonல தயாரிச்சிருக்கானாம் உப்பு, புளி வாங்க எதுக்குடா Organic Cotton
   
திருமணமாகி பிரிந்த மணமக்களை கூட சேர்த்துவிடலாம், டீக்கடையில் பிரிந்த தினத்தந்தி பேப்பரை சேர்க்க முடியாது
   
வந்தது SPB கால்ல விழுந்து! இதுல நான் வீட்டுமரமில்ல, தானா வளந்த காட்டுமரம்னு காட்டுவாசியாட்டா கத்தறான்! #ஏய் சொம்புலயே அடிச்சுருவேன்,ஓடிரு!
   
நிறைய காசு பணங்களில் என் பெயர் எழுதி இருக்காவிடினும் பரவாயில்லை, நிறைய மருந்து மாத்திரைகளில் என் பெயர் எழுதியிருக்காத ஒரு வாழ்க்கை போதும்!
   

0 comments:

Post a Comment