1-மே-2015 கீச்சுகள்
கூட நடிக்கிற பெண்கள் Gentlemanனு சொல்லும்போது உன்னை பண்புள்ளவனா வளர்த்த பெண்மையை வணங்கதோணுது #HappyBirthdayThalaAjith http://pbs.twimg.com/media/CD3FBP5VEAEuLxm.jpg
   
அஜித் குமார்... வாழும் கலைஞர்.. வளரும் பெரியார்.. வடிவில் சிவாஜி.. வனப்பில் எம்ஜிஆர்.. உயர்வில் கமல்.. ஈர்ப்பில் ரஜினி.. ஈகையில் கர்ணன்..!!
   
எம்ஜீஆர் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தி அஜித் தான்.. #HappyBirthdayThalaAjith
   
அஜித் ரசிகனாய் இருப்பதெல்லாம் ஒரு பெருங்கர்வம், அது வேறெந்த நடிகனின் ரசிகனுக்கும் கிடைக்காத பெருமை அது....
   
ஒரு நடிகனை அவன் நடிப்பை தவிர்த்து இவ்வளவு பேர் விரும்பும் ஒரே நடிகன் அஜித்தாகத்தான் இருக்க முடியும்... #HappyBirthdayThala
   
ரசிகர்களுக்குள் சண்டை இழுத்து விடும்.. நடிகர்களுக்கு மத்தியில் ரசிகர் மன்றத்தையே கலைத்தவர் #HappyBirthdayThalaAjith http://pbs.twimg.com/media/CD2taFkUsAA02an.jpg
   
MADE IN INDIA -ன்னா இந்தியர்களுக்குப்பெருமை. ULTIMATE IN TAMILNADU-ன்னா தமிழ்நாட்டுக்குப்பெருமை
   
உலகமெங்கும் ரசிகர்களை கண்ணீரில் நனைக்க தொடங்கி விட்டார் கமலஹாசன் , #UttamaVillain க்கு இது ஒரு உன்னதமான தொடக்கம் !
   
பில்டப் கொடுத்து தான் பில்டப் பன்னமுடியும் என்பதை சாதாரண நடை போதும் மாஸ் என்று அனைத்து பில்டப்பையும் ஒரங்கட்டினாய் #HappyBirthdayThalaAjith
   
மனசுக்கு பிடிச்சதை மட்டும் செய்து பழகி போனவர்களுக்கு தல அஜித்தை பிடிப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை!! #HappyBirthdayThalaAjith
   
தமிழ் சினிமாவில் "வரலாறு"படைத்த ஹீரோ யாரு?ன்னு யாராவது கேட்டா யாரும் குழம்ப வேண்டாம், கேள்வியிலேயே விடை மறைந்து இருக்கு
   
நொடிப்பொழுதில் நாம் வீணாக்கும்.. ஒவ்வொரு சோற்றுப் பருக்கையும்.. ஏதோ ஒரு விவசாயின் 90 நாள் உழைப்பு..!!!! http://pbs.twimg.com/media/CD0H31OUEAAgVN7.jpg
   
என் நரை என் வாழ்வில் கடந்து வந்த வெற்றி,தோல்வி,வேதனை,போராட்டம்,சிக்கல்கள் இவைகளின் விளைவு அதை மறைக்க தேவை இல்லை #HappyBirthdayThalaAjith
   
குயில்பாட்டு ஓ வந்ததென்ன இளமானே http://pbs.twimg.com/media/CD1M3qgW8AACf9C.jpg
   
இனி லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டு சிறை - செய்தி. ஒவ்வொரு ஆளா அரெஸ்ட் பண்றதுக்கு பதிலா தாசில்தார் ஆபிசையே ஜெயிலா மாத்திறலாம்...
   
இதானால் மட்டுமே நான் கமல் ரசிகன். http://pbs.twimg.com/media/CD0d77oUIAE9s-V.jpg
   
உன்மீது பிற ஆண்கள் பொறாமை கொள்ளும் அளவு இருக்க வேண்டும் என் காதல்!
   
வாழ வைப்பவன் இறைவன்,,, வாழத் தெரிந்தவன் மனிதன்,,, விழ வைப்பவன் துரோகி,,, தூக்கி விடுபவன் நண்பன்,,, http://pbs.twimg.com/media/CD0_K4PVIAAyEXX.jpg
   
உலகமே நாளைக்கு தொழிலாளர் தினம் கொண்டாடப் போது, ஆனா எங்களுக்கு மட்டும் நாளைக்கு தீபாவளி..!! #HappyBirthdayThalaAjith http://pbs.twimg.com/media/CD2jQJdUMAATqJp.jpg
   
ஊரே நாளைக்கு மேதினம் கொண்டாட போது.. தல பொறந்துட்டார்ல அதுனால எங்களுக்கு நாளைக்கு தீபாவளிடா.. #HappyBirthdayThalaAjith
   

0 comments:

Post a Comment