| சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
ஆடு திருடுபோகல, ஆடு திருடுபோன மாதிரி கனவு கண்டேன் என்கிறார் நீதிபதி குமாரசாமி http://pbs.twimg.com/media/CEs-LygUsAALckC.jpg 
 | ||
| குட்டி @7da_kutty | ||
குன்கா 1100 பக்கம் நாக்கு தள்ள தள்ள தீர்ப்பு சொன்னாரு! ஆனா குமாரசாமி "ஒரு ஊத்தாப்பம்  பார்சல்"ன்னுட்டு போயிட்டாரு! 😕😕😕 
 | ||
| புதுவை குடிமகன் @iamkudimagan | ||
சல்மான் ரிலிஸ் ஆகிட்டாரு அம்மா ரிலிஸ் ஆகிட்டாங்க ஆனா உங்க வாலு மட்டும்... http://pbs.twimg.com/media/CEtCwDwVEAAEn1Q.jpg 
 | ||
| சண்டியர் @BoopatyMurugesh | ||
4 மாசமா நடந்த 'சிரிச்சா போச்சு' ரவுண்டுல நம்ம அமைச்சர்கள் யாருமே சிரிக்காம 1000பாயிண்ட்ஸ் அப்படியே வச்சுருக்காங்க http://pbs.twimg.com/media/CEtErc9VIAAhi_3.jpg 
 | ||
| சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
கூட்டத்துல ஒருத்தன் குன்ஹாவாவது கொஞ்சம் கோவக்காரரு ஆனா குமாரசாமி கடுங்கோவக்காரருன்னு சொன்னான் அவனைத்தான் தேடிட்டு இருக்கேன் 😂😂😂😂 
 | ||
| ℳr, மைல்ஸ் தேவா © @Dev2Deva_ | ||
எதாவது பண்ணி காசை சேர்த்துருங்கடா நீதி நேர்மை வாழ்ந்து நாசமா போகதிங்க!  நீங்க இந்தியாவுக்கு அன்பிட் ;-/ 
 | ||
| வெங்கடேஷ் ஆறுமுகம் @venkatapy | ||
தமிழகமே "அம்மா டா" எனக் கூறும் இவ்வேளையில் ஓ.பி.எஸ் மட்டும் சொல்வார் "அப்பாடா" 
 | ||
| வந்தியத்தேவன் @kalasal | ||
அரசியல்வாதிகளே இனி எந்த தயக்கமும், பயமும் வேண்டாம், தைரியமாய் கொள்ளை அடியுங்கள்... #வாழ்க இந்தியா... 
 | ||
| கர்ணாசக்தி @karna_sakthi | ||
இப்படில்லாம் நடக்கும்னு எனக்கு மூனாம் வகுப்புலையே தெரிஞ்சிருந்தா "மனுநீதி சோழன்" கதைலாம் சொல்லித்தரப்போ கெக்கபெக்கேன்னு சிரிச்சிருப்பேன். 
 | ||
| மதன் @itzMachi | ||
இனி, ஐயா பன்னீர்செல்வம் அவர்கள் போர்டில் எழுதிவைத்துள்ளள சத்தமாபேசியவர்களின் பெயர்களை அம்மாவுக்கு படித்துக்காட்டுவார். 
 | ||
| Raja Boobalan @KbmRaja | ||
குன்ஹா படிச்சப்ப வேற syllabus.... குமாரசாமி படிச்சப்ப வேற syllabus ஆம் #சட்டம். 
 | ||
| வந்தியத்தேவன் @kalasal | ||
சத்தியமா சொல்றேன் இன்னும் எத்தனை வருசம் ஆனாலும் இந்த நாடு வெளங்கவே வெளங்காது.... 
 | ||
| சிக்கல்காரன் @ThowfiqS | ||
இதே நாள் நம்ம நாட்ல எங்கோ ஒரு ஏழை விவசாயி பேங்க்ல வாங்குன 5000ரூ கடனுக்காக நிலத்தை ஜப்தி பண்ண சொல்லிருக்கும் ஏதோ ஒரு கோர்ட்டு :-/ 
 | ||
| சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கொலைசெய்த சல்மான்கான்  ஜாமீனில் ரிலீஸ் , 66 கோடி ரூபாய் சொத்து  சேர்த்த  ஜெ  விடுதலை.இந்தியா ஒரு சுதந்திரமான நாடு என்பதை நிரூபித்துவிட்டது 
 | ||
| டுவிட்டர் அரசன் @thamizhinii | ||
ஆங்காங்கே கோவில் வாசல்களில் அமர்ந்திருக்கும் மந்திரிகள் தத்தம் அவர்கள் பணிக்கு திரும்பும்படி கேட்டுக்கொள்கிறோம்! 
 | ||
| Indiavaasan @indiavaasan | ||
இவ்வளவு தெளிவான ஆவணச்சான்றுகள் இருந்த வழக்கே இப்படி முடியுமெனில், இனி  ஊழலும் அராஜகமும் தலைவிரித்தாடும்! இது நம் அடுத்ததலைமுறைக்கு நல்லதல்ல! 
 | ||
| Rajan Radhamanalan @ZhaVinci | ||
தீர்ப்பை விமர்சிப்பது குற்றம். திருடிச் சொத்து சேர்ப்பதே தர்மம். ஆமென். 
 | ||
| உடன்பிறப்பே @udanpirappe | ||
ஒரு ரூபாய் கூட சொத்து சேர்க்காத ஒரு பெண்மனியை 18வருடங்களாக அலையை வைத்த  நீதிபதிகளுக்கு 7ஆண்டுகள் தண்டனை அளிக்க வேண்டும் 
 | ||
| ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
இங்கெல்லாம் கண்டதையும் விக்கக்கூடாது என்ற நீதிபதியிடம் 'ஓ.. நீதியை மட்டும் தான் விக்கனுமா?' என்றான் கோர்ட் வாசலில் இருந்த வியாபாரி! 
 | ||
| பரிசல்காரன் @iParisal | ||
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும். மீண்டும் தர்மம் விலைக்கு வாங்கப்படும். 
 | ||

0 comments:
Post a Comment