25-மே-2015 கீச்சுகள்
இந்த முருகதாஸு, விஜய் அண்ணா பேர் சொல்லிட்டு கைத்தட்டுவாங்களான்னு பார்க்கும் போது. ஆடியன்ஸ்: கையெல்லாம் தட்ட முடியாது http://pbs.twimg.com/media/CFxHzKrUkAAjUCm.jpg
   
"தலையோடு நடிச்சேன்" ன்டு சொன்னதுக்கே இப்படியா ?? ப்பா !! அஜீத் என்கிற மனிதர் நிறைய நபர்களை சம்பாதித்திருக்கிறார் 👏👍👍👏👏👍👍👍👏👏👍
   
உனக்கான கைதட்டல் ஒலிக்க நீ விழாவுக்குப்போகவேண்டும், மேடை ஏற வேண்டும் என்ற அவசியம் இல்லை
   
கெத்தா நடந்து வர்றது யாரு? தனுஷா? விஜய்யா? அனிரூத் மைண்ட் வாய்ஸ் = நடந்து வந்தாலே கெத்துதான்னு ப்ரூஃப் பண்ணவரை சாய்ஸ்ல சொல்லலையே?
   
இப்ப என்ன கப்ப அவனே வச்சுக்கட்டுமே..என்ன இப்ப..எல்லாரும் இந்தியாதானே..#CSKvMI http://pbs.twimg.com/media/CFx7U7zUgAArabf.jpg
   
இதே விஜய் பதவியேற்ப்பு விழாவுக்கு போயிருந்தா, "ஜால்ரா"ன்னு கொடிய தூக்குற ஆமை கூட்டம், ரஜினி போன உடனே மூடிக்கிட்டு இருக்குதுங்க. #டிசைன்
   
அஜித் பேன்ஸ் விஜய் அவார்ட்ஸ் பாக்குரதில்ல போரதில்லனு சொன்னாயிங்க அப்போ ஸ்டேஜ்ல அஜித் பேர் சொன்னதுமே கத்துனவன் எல்லாம் யாரு ராமராஜன் பேன்ஸா
   
முத்தக்கணக்கில் நீ குமாரசாமி
   
அருன்விஜய் தல நு ஒரு டைம் சொன்னதுமே அரங்கம் அதிர ஆரமிச்சுடுச்சு. நம்ம முருகு விஜய் விஜய் நு 10 டைம் கூவியும் செல்ஃப் எடுக்கல #VijayAwards
   
அஜீத் பத்தி சொல்லுங்கனு எந்த நடிகை கிட்ட கேட்டாலும் வரும் முதல் பதில்:----- அது நல்லா சமைக்குது,நல்லா பிரியாணி செய்யுது!:-P.
   
ஸ்மித் - 75 .. ரெய்னா - 60.. தோனி - 90 இவங்களுக்கே பத்தல இன்னும் நெஹ்ரா நானெல்லாம் இருக்கோம் - ஜடேஜா கால்கிலேசன்கள் http://pbs.twimg.com/media/CFyKL12UUAA9q2y.jpg
   
குடிப்பவர்கள் ரோட்டில் மயங்கிக் கிடக்கிறார்கள்.குடும்பத்தார்கள் வீட்டில் பசியில் மயங்கிக் கிடக்கிறார்கள் #Bantasmac
   
சச்சின் பான்டிங் கும்ளே ரோட்ஸ் ராபின் சிங் இத்தனை மூளை தேவைப்படுகிறது.... தோனி எனும் ஒரு மூளையை தோற்கடிக்க .....
   
"இருவத்திரெண்டு வயசாச்சு இன்னுமா ரோட்ல போற நாய்க்கு பயப்பட்ற?" "22 வயசுனு எனக்கு தெரியும்.. நாய்க்கு தெரியுமா?" :-//
   
ரஜினி:இங்க எப்படி பேசனும்? சரத்:ரொம்ப சிம்பிள்,நீங்க பேசும் போது ஆண்டவன்னு சொல்ற இடத்தில் எல்லாம் அம்மான்னு சொன்னா போதும்!
   
"இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்" https://medium.com/@iamkarki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-6bc8ee1d5b9c?source=tw-9872375250c5-1432469190349
   
இவ்ளோ கேவலமான ஜூரிஸ் இருந்தும் அஜித் படத்துக்கு ஒரு அவார்ட் கூட கிடைக்கல # தட் இந்த மூஞ்சிக்கே உங்கள பிடிக்கல மொமன்ட்
   
எலிமருந்து கூடத்தான் தெருவுக்கு தெரு விக்கிறான்,அத வாங்கி குடிக்கவேண்டித்தானே? நாட்ட குத்தம் சொல்லில்லாம் பிரயோஜனமில்ல,தேவை சுயகட்டுப்பாடு
   
இப்பவும் சென்னை ஹேட்டர்ஸ், சிஎஸ்கே இந்த ஸ்கோர அடிச்சிடுமோங்கிற பயத்துல இருப்பான், அதான்டா #CSK
   
எல்லா முஸ்லிம்களும் மதவாதிகளாகவோ பாக். ஆதரவாளர்களாகவோ இருந்திருப்பின் இந்தியாவில் ஒரு தெருகூட மீதமிருந்திருக்காது! புரியுதா மத வியாபாரிகளே!
   

0 comments:

Post a Comment