Racket Raja ;-) @RacketOfficial | ||
"மாஸ்"னு டைட்டில் வச்சதுக்கே இந்த அடி,3மாசத்துல "புலி" வருது #நானாவுது சைக்கில்ல லைட் இல்லாம வந்தேன் பின்னாடி ஒருத்தன் சைக்கிலே இல்லாம வரான் | ||
நாகராஜசோழன் @kandaknd | ||
சூர்யா மாற்றான் எடுத்து இரட்டையர்கதைய ஒழிச்சாரு அஞ்சான் எடுத்து டான் கதைகளை ஒழிச்சாரு இப்போ மாசு எடுத்து பேய்படங்களை ஒழித்தார் #லெஜன்டுடா | ||
Shankar vijay @salemshankar | ||
SUNMUSIC interview நீங்க பண்ண படத்துல உங்களுக்கு பிடிச்ச படம் எது வெங்கட்பிரபு : மாஸ் மங்காத்தானு தான் சொல்வார்னு நம்பிருந்த ஆமைகள் வருத்தம் | ||
Mr Black @MrBlackVijayFan | ||
ஜெய்ச்சிடோம்னு வானத்த பாத்தாலும் லைப் போச்சு , தொத்துடோம்னு பூமிய பாத்தாலும் லைப் போச்சு - விஜய் http://pbs.twimg.com/media/CGP2ppuWQAAkR3-.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கவுதம் மேனன் மைன்ட் வாய்ஸ் = நாம துப்பறியும் ஆனந்த் கதை சொல்லும்போது கதை சரி இல்லைன்னாரு , இப்போ அஞ்சான், மாஸ்-னு புத்தம்புது கதை,கிகி | ||
Racket Raja ;-) @RacketOfficial | ||
குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் மாஸ்-வெங்கட்பிரபு #மாஸ்'க்கு விஜய் ரசிகர்கள் பெரும் ஆதரவு. (நாங்க சொன்னப்போ நம்பல..) | ||
G๑๑∂ β๑γ பச்சப்புள்ள @sivaaa_twits | ||
"இப்ப என்ன சொன்னீங்க" ஒரு பெண் சண்டைய ஆரம்பிக்கும் துவக்கம்! "இப்ப என்னதாண்டீ சொல்ல வர்ர" ஒரு ஆண் சமாதானத்தை ஆரம்பிக்கும் துவக்கம்! | ||
நிலா ரசிகன்! @RaittuVidu | ||
அப்பா பாக்கெட்ல இருந்து பணம் எடுத்து தாரேன்! எனக்கு எவ்ளோ தருவன்னு கேக்குற தங்கச்சி கிடைப்பதெல்லாம் வரம்! | ||
பாலா @bala_fav | ||
இன்னை வரைக்கும் 10ரூபாய் க்கு நிறைவான சாப்பாடு் போடற மனித கடவுள்கள்🙏🙏🙏👏👏👏👏👌 http://pbs.twimg.com/media/CGP3k4AVIAMgvWs.jpg | ||
மகிழ்வரசு ThePatriot @Anandraaj04 | ||
ஜெயலலிதா வந்துதான் தொடங்கிவைக்கவேண்டும் என பல முடிக்கப்பட்ட அரசுத் திட்டங்கள் காத்திருப்பதாகச் சொன்னார்கள் கடைசில பாத்தா அது இட்லிக்கடைகளாம் | ||
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
சமூக வலைதளங்களில் யாரும் கற்க வருவதில்லை; எல்லோரும் கற்பிக்கவே வருகிறார்கள். | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
நான் சொல்வதெல்லாம் உண்மை 1,குமாரசாமி ரொம்ப நல்லவர் 2 கலைஞர் நேர்மையானவர் 3 ஜெ ஊழல் செய்யாதவர் 4 மாஸ் செம ஹிட் | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
படம் நல்லாலைன்னு மக்களை ஏமாத்தாதீங்க, வசூல் பாதிக்கும். சார், நீங்க மட்டும் மாஸ் டைட்டிலை மாசு எ மாசிலாமணினு மாத்தி கவர்மெண்ட்டை ஏமாத்தல? | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
சார்.உங்க படம் சீன் பை சீன் நைனா(2002) மாதிரியே இருக்கே? லூஸ் மாதிரி பேசாதே.அதுல ஜெயராம் ஹீரோ.இதுல சூர்யா ஹீரோ # நீ லூஸ்னா நான் பக்கா லூஸ் | ||
ஜானகிராமன் @saattooran | ||
தெரிந்ததைச் செய்ய வேண்டும். தெரியாத விஷயங்களை கற்றுக் கொள்ளவேண்டும். முக்கியமாக, தெரியாததை தெரியாது என்று சொல்லும் தைரியம் தேவை. #படிப்பினை | ||
மாசு கிங் @kaush_king | ||
ஆக்சிடன்ட் ஆன லாரிய கயிறு கட்டி இன்னொரு லாரி இழுத்துட்டு போகுது....அத பாத்துட்டு ஒருத்தன் ஒரு கையிற கொண்டு போக ரெண்டு லாரியானு கேட்குறான்.. | ||
டுவிட்டர் அரசன் @thamizhinii | ||
அஞ்சான் தோல்வியின் சமயம் லிங்குசாமியை கலாய்க்க வேண்டாம் என்று வெங்கட்பிரபு வலிய வந்து ஆஜர் ஆனதின் காரணம் இப்போது தான் புரிகிறது! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ஆண் ஒரு பெண்ணை நினைத்து விட்டால் சாகும் வரை அவளை மறப்பதில்லை, பெண் ஒரு ஆணை வெறுத்து விட்டால் வாழும் வரை மீண்டும் அவனை நினைப்பதில்லை | ||
Jai :-) @Aahaan_ | ||
சூர்யா ஃபேன்ஸ் : படம் சுமார் தான் விஜய் ஃபேன்ஸ் : நீ யாருடா அத சொல்றதுக்கு படம் ஹிட்டுடா :-P | ||
சைக்கோ மனிதன் @ananthsak | ||
ஆர் கே தொகுதியின் மக்களின் ரியாக்சன் எப்ப தருவிங்க எவ்வளவு தருவிங்க?? செக் கா தருவீங்களா ? இல்ல கேஷ்சா தருவீங்களா? http://pbs.twimg.com/media/CGQEwx_UcAAkvrp.jpg | ||
0 comments:
Post a Comment