19-மே-2015 கீச்சுகள்




+2 வில் 1124 மதிப்பெண். தாய் தந்தையற்ற சகோதரி. படிக்க உதவி கேட்டு நிற்கிறார். நல்ல உள்ளங்கள் உதவலாமே.! #PlsRT http://pbs.twimg.com/media/CFRMpgbWEAApP5a.jpg
   
தமிழன் அழியலாம் - தமிழ் அழியுமா ? உடல் அழியும் - உயிர் அழியும் - அழியாது எங்கள் உணர்வு !!! #RememberingTamilGenocide http://pbs.twimg.com/media/CFSEfakVIAA1uHv.jpg
   
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 50 ஆண்டுகளில் நடக்காததை 5 ஆண்டுகளில் நடத்தி காட்டுவோம் -அன்புமணி # திரிஷா கல்யாணமா? வாலு ரிலீசா? எதை சொல்றாரு
   
நரகத்துல ஒரு பெரிய எண்ணெய் சட்டி இருக்கு..அதோட பிராஞ்ச் ஆபீஸ்தான் சென்னை...
   
மங்கோலிய பொருளாதாரத்திற்காக 6000 கோடி இந்தியா கடன்-மோடி # ஒம்புட்டு புள்ள ஒரு பலூன் கேட்டா வாங்கிகொடுக்க துப்பில்ல. ஆட்டக்காரிக்கு 500 ரூவா!
   
இத்தனை அன்புக்கு தான் தகுதியானவனா என குற்றவுணர்வு கொள்ளும்படி நேசிக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும்!
   
சனிக்கிழமை ஸ்கூல் வைத்தாலும் PT பீரியட் இருக்குற டைம் டேபிளா பார்த்து வைக்கனும்னு ஏங்கிய நாட்கள் அழகானவை...
   
அஜித் தெய்கிற நல்ல காரியங்களை அவருக்கே தெரியாம கண்டுபிடிக்குற ஐவர் குழு.. http://pbs.twimg.com/media/CFOEpmXUEAID7oz.jpg
   
அரசாங்கமே வருசத்துக்கு 50000 கோடி ரசாயன உர நிறுவனத்துக்கு மானியமா கொடுத்தா, இயற்கை விவசாயத்து மேல விவசாயிக்கு எப்படியா நம்பிக்கை வரும்
   
ஆணாகப் பிறப்பதற்குத் தான் தவம் செய்திருக்க வேண்டும்!அவர்களே தேவதையின் வயிற்றில் பிறந்து,தேவதையை மணந்து,தேவதையை வளர்க்கும் பேறு பெறுகிறார்கள்
   
அன்று #விஜய்.. இன்று அவரின் ரசிகர்கள்.. கல்விக்கான அர்ப்பணிப்பு..!! http://pbs.twimg.com/media/CFRBPnOUgAAknpR.jpg
   
'ஜாதிகள் இல்லையடி பாப்பா'ன்னு சொல்லாதீங்க 'ஜாதிகள் இல்லைங்க பெருசுங்களே'ன்னு சொல்லுங்க
   
பயணத்தை முடித்து விட்டு அமைதியாய் விழுந்து கிடக்கிறது..!! அறுந்த செருப்பு..!!
   
சாகும் வரை அமைதியாய் வேடிக்கை பார்த்துவிட்டு, செத்தப் பின் கூட்டமாய் சேர்ந்து ஒப்பாரி வைப்பதில் எந்த பயனும் இல்லை...#ஈழம்
   
பொம்பளைபுள்ளங்க ஒரு சின்ன செடி படம்போட்டா rt ஐம்பத தாண்டுது!! இவ்வளவு பெரிய மரத்தை போடுறோம்!! பாப்போம்!!! http://pbs.twimg.com/media/CFShK-UUkAAsiAw.jpg
   
1மரணம் சித்தார்த்தனை புத்தர் ஆக்கியதாம்!முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை பார்த்திருந்தால் சித்தார்தத்தன் என்னவாகிருப்பான் #May18TamilGenocide
   
கடைசி நொடி வரைக்கும் ஏதாவது செய்து போரை நிறுத்தி காப்பாற்றி விடுவார்கள் என்றுதான் நாங்களும் நம்பினோம்.. ஏமாந்தோம். #May18TamilGenocide
   
போர் நடந்த போது அமைதியாக இருந்து பலர் அழிவிற்கு பின் ஈழப்பாசம் பேசுகிறார்கள்... #May18TamilGenocide
   
நரேந்திர மோடி.. என்ன பேசினாலும் இந்தியா தான் என் தாய் நாடு. என் நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி என்பதில் (cont) http://tl.gd/n_1sm8kul
   
தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள வித்தியாசம் இதுக்கு யார் பொறுப்பு அரசா இல்லை மக்களா கொஞ்சம் சிந்திப்போம் http://pbs.twimg.com/media/CFMTtlBVAAA-VGZ.jpg
   

0 comments:

Post a Comment