1-ஜூன்-2015 கீச்சுகள்




ஒரு முதலாளியை ''வேலையை விட்டுட்டு போயிடுவேன்''னு மிரட்ரளவுக்கு வேலை செய்யனும் அதான் திறமை!
   
இன்று 12.00 pm மணிக்கு புதிய தலைமுறையில் எனது குறும்படம் பரிசுவென்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது! Pl do watch it.. #Max RT pl
   
எதிர்பார்க்கல இல்ல? நான் திரும்பி வருவேன்னு எதிர்பார்க்கல இல்ல? ஆமாங்க்ணா, திருந்தி வருவீங்கன்னு பார்த்தா மறுபடி அஞ்சானாதான் வந்தீக
   
தஞ்சை விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட கால தாமதம் ஆனதால் நகைகள் ஏலம்#மல்லையா வாங்குன 7000+ கோடி கடனை வசூல் பண்ண வக்கில்லை
   
உற்பத்தி விலைக்கே தங்க நகைகள் னு சொல்றாங்களே அப்ப கடைவாடகை, கரண்ட் பில்.வொர்க்கர் சேலரி இதுக்கெல்லாம் பிச்சையெடுப்பீங்களா.
   
இது நம்ம சென்னைதான் ...இதை கட்டி கொடுத்தவரைதான் கட்டு மரம் என்று அன்போடு அழைக்கிறோம் http://pbs.twimg.com/media/CGRCBYaU8AASGZg.jpg
   
படத்துல பேய் இருக்குனு பயப்படாதவன், பிரேம்ஜி இருக்காருன்னு பயப்படுறான். #மாசு
   
இராமனுஜனுக்குப் பிறகு கணக்கின் மூலம் உலகப் புகழ் பெற்ற இந்திய‌ர் குமாரசாமி தான்!
   
அக்கா கணவரோடு வேலை செய்யும் நண்பர், தண்ணீர் இல்லாததால் கோககோலாவோடு மாத்திரை சாப்பிட்டு, அடுத்த 20 நிமிடத்தில் இறந்து போய்விட்டார்.
   
தமிழ் மீடியம் ல படிச்சேனு சொல்றத அவமானமாய் உணர வைத்ததுதான் இந்த கார்ப்பரேட் , தனியார் கல்வி நிறுவனங்களின் சாதனை
   
படம் நல்லாயில்லை என்பதை விட எனக்கு புடிக்கலை என்று நிறுத்தி கொள்வது தான் சிறந்த விமர்சனம்
   
நல்ல க்ளோஸா இருக்காங்க திடீர்னு பிரபலம் ஆகிடறாங்க அப்றோம் மென்சனுக்கு ரிப்ளை பண்றதில்ல ப்ச்ச்
   
அடேய்..யாழ் நூலகம் ஈழத்தமிழர்களுக்கானது மட்டுமல்ல..இப்பிரபஞ்சத்தில் தமிழை தாய்மொழியாய் கொண்ட எல்லாருக்குமான பேரிழப்பு என்று உணர் #யாழ்நூலகம்
   
எதையும் எதிர்பார்க்காமல், கிடைக்கப்பெறும் அன்பை பெற்றவர்கள், பாக்கியசாலிகள்!!!😊
   
அறுபடாமலே புறக்கணிக்கப்பட்டது இரண்டாம் செருப்பு!
   
அஜீத் பேன்ஸ் இன்னும் திட்டாம விட்டு வச்சிருக்குறது அஜீத்த மட்டும் தான் . பழக்க தோஷத்துல அந்தாளையும் திட்டிடாதீங்க அஜீத் மாமா பாவம்டாா
   
சிங்கத்தின்முன் நாய் குரைத்தால், பதிலுக்கு கர்ஜனை செய்யுமே தவிர ஒருபோதும் குரைக்காது. மேன்மக்கள் இழிவு செய்வோரை நன்றி கூறி விட்டுவிடுவார்கள்
   
கொஞ்சம் நிதானமாக,தெளிவாக யோசித்தால்...இப்போதைய வாழ்க்கை முறையில்,காசில்லாமல் ஒரு மசுரும் புடுங்க முடியாதுன்னு அப்பட்டமா தெரியுது!
   
ஒருஇனத்தை முற்றிலுமாக அழிக்க அவ்வினத்தின் வரலாற்றையும் அதன்சாட்சியங்களையும் அழித்தாலே அவ்வினம் தானாய் அழிந்துவிடும்-அலெக்ஸாண்டர் #யாழ்நூலகம்
   
திமுக-வுடன் சேர்ந்து ஊழலை ஒழிப்பேன் - டிராஃபிக் ராமசாமி # அவங்க கூடவே இருந்து அவங்க தொழிலுக்கே துரோகம் பண்றீங்களே, மனசாட்சி உறுத்தல...!?
   

0 comments:

Post a Comment