20-மே-2015 கீச்சுகள்
பத்து நாட்களாய் கிரின் டீ சாப்பிட்டு அரைகிலொ குறைந்து விட்டது # நான் டீத்தூளை சொன்னேன் :(
   
உண்டியலில் காசு போடத்துடிக்கும் குழந்தைக்கு வேண்டுதல்கள் இருப்பதில்லை
   
நாம "ஐ லவ் யு" சொன்னா அத மதிச்சு அதே சந்தோஷத்தோட திரும்ப சொல்ற ஒரே ஜீவன்.? "டாக்கிங் டாம்🐱'' தான்😥😥
   
பிரதமருக்கும்,சென்னை அமிர்தாவுக்கும் உள்ள ஒற்றுமை... கை நிறைய சம்பளம்,வெளிநாட்டுல வேலை...
   
இந்திய சினிமாவிலயே 15 வெவ்வெறு இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய ஒரே நடிகர் #விஜய் மட்டுமே, #இளையதளபதியின் திரையுலக சாதனையில் இன்னொரு மைல்கல்
   
பிரபலங்களை எப்படி அடையாளம் கொள்கிறார்கள் என்ற சந்தேகம் தீர்ந்துவிட்டது பிரபலம் எனப்படுபவர் தனது ஜால்ரா தவிர யாருக்கும் பதில் சொல்லமாட்டார்!
   
நாம் இல்லாவிட்டால் யாரும் வருந்துவதில்லை நம் இடத்திற்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்கள் அவ்வளவே!!
   
இது அவுட்டாடா? ஒத்துக்கிறேன், சீனு மாமவ விட அம்பானி பணக்காரருன்னு ஒத்துக்கிறேன் ;-))
   
என்னை பிடிக்கவில்லை என்று நீங்கள் சொன்னால், நீங்கள் சொல்வதற்க்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு வாழாமல் நான் நானாக வாழ்கின்றேன் என்று அர்த்தம்!
   
மைனர் இப்போது முருகேசிக்கு......ரூபாய் 500 மொய் வைப்பார்!!! ஹிஹிஹி #மோடிடா http://pbs.twimg.com/media/CFWOYJNUMAE8otR.jpg
   
மகாநதிக்கே இப்பதான் வரீங்களா?! ;)) http://pbs.twimg.com/media/CFWCqSdUsAEyrd2.jpg & (குறியீடெல்லாம் 100% பொருந்தணும்னு எந்த சட்டமும் இல்லை! For ex பஞ்சாபகேசன்!)
   
மனுஷன நாய் பாதுகாப்பா வைத்திருந்தால் அது கிராமம்.! மனுஷன் நாயை பாது காப்பா வைச்சிருந்தால் அது நகரம்.
   
இனிமேல் சாகும்போது எதை கொண்டுபோறேன்னு கேட்டால், "பாஸ்வேர்டு" என்று தயங்காமல் சொல்லுங்கள்.!
   
பால் வர்றது மண்டி போடுறான் த்தா ஜஸ்ட் ஒரு நூல்ல மிஸ் ஆயிடறது 😂
   
சென்னையின் வெற்றிதனை மும்பை கவ்வும். மீண்டும் சென்னையே வெல்லும். #CSK
   
"வாவ்" தமிழகத்தின் ஒரே பெண் லாரி ஓட்டுனர் ஈரோடு கள்ளிப்பட்டி ஜோதிமணி, இந்தியா முழுதும் தனியே லோடு லாரியில் செல்கிறார் http://pbs.twimg.com/media/CFWovA5VAAEN-Jh.jpg
   
ரோட்டில் அடிபட்டவர்களை#அன்று பார்த்துகொண்டு சென்றோம் #இன்று போட்டோ எடுத்துக்கொண்டு செல்கிறோம் டெக்னாலஜி வளர்ந்துவிட்டது மனிதம் வளரவேயில்லை
   
'நாங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணி நிம்மதியா இருக்கோம்,அவங்க பிரச்சனை பண்றாங்க மேடம்' 'யாரும்மா' 'அவர் பொண்டாட்டி' #சொல்வதெல்லாம்உண்மை
   
தூக்கத்தின் வாழ்வுதனை செல்போன் கவ்வும் மீண்டும் தூக்கமே வெல்லும்.
   
நீங்க ஆங்கிலம் பேசுறதுல புலியா இருக்கலாம். அதுக்காக கொஞ்சம் தப்பா ஆங்கிலம் பேசுறவன கேவலமா பாக்காதீங்கய்யா, அதுவும் பொது இடத்துல..
   

0 comments:

Post a Comment