சூனா பானா © @SoonaaPaanaa | ||
அழுதுகிட்டே பதவியேத்துட்டு, சிரிச்சுட்டே ராஜினாமா பண்ற மனசுருக்கே அதான் சார் கடவுள் #ஓபிஎஸ் | ||
காலேஜ் பையன் @GuRuLeaks | ||
Gayle பாத்துப்பான் AB DE பாத்துப்பான்னு சொன்னீங்களே டா .. ஆனா அவனுங்க வெளிய உக்காந்து மேட்ச் பாத்துட்டு இருக்கானுங்களே டா .. #CSKvsRCB | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஹாஹா, ரோஹித்து ரோஹித்து, ஸ்கெட்சு பெங்களூருக்கில்ல, மும்பைக்கு தான் # சிஎஸ்கே ஜிகர்தண்டாக்கள் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
உலக சிஎஸ்கேயன்களே ஒன்று கூடுங்கள்.!!!! காவிரித்தாயை கலங்கடித்த கர்நாடக அணியை கிழித்தெடுப்போம் :-// #CSKvsRCB #CSK | ||
•••பூனையார்•••® @poonaiyar | ||
சென்னை சென்ட்ரல் அரசு மருத்துவமனையில் இருக்கும் 12 வயது குழந்தைக்கு இரத்தம் தேவை உதவி செய்யுங்கள் நண்பர்களே_/|\_ https://twitter.com/electrafuz/status/601602739081117696 | ||
இளநி வியாபாரி @MrElani | ||
வெற்றியோ தோல்வியோ கடைசி வரைக்கும் சென்னைக்குத்தான் சப்போர்ட்.இவனுங்கள மாதிரி ஜெயிச்சபக்கம் சேர்ந்துகிட்டு கும்மியடிக்ககூடாது..கெளம்பு | ||
mass சேட்டு @SettuOfficial | ||
உங்களுக்கு எது மிகப் பிடிக்கிறதோ முதலில் அதை வெறுத்துவிடுங்கள், அப்போது தான் வாழ்வில் ஏமாற்றம் என்பதே இருக்காது..!! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
சென்னை ரசிகருகளுக்காக, எக்ஸ்ட்ரா மேட்ச் விளையாட நாங்க நடத்திய திருவிளையாடலே மும்பையிடம் தோற்றது - சீனு மாமா #CSK | ||
Vignesh (Vinay) @Vicky_VjMsd | ||
100crs வசூல் சாதனை முதல பண்ணது ரஜினி படமா இருந்தாலும் அத பண்ணப்ப ரஜினிக்கு 57 வயசு இதே சாதனைய விஜய் பண்ணப்ப 38 வயசு #தளபதி னா மாஸ் | ||
mass சேட்டு @SettuOfficial | ||
தன் பையன் சும்மா இருக்கான் என்பதை சொந்தகாரர்களிடம் சொல்லாமல் பெருமிதமாய் எதையாவது சொல்லி சமாளிக்கும் அம்மா தெய்வம் ! | ||
இளநி வியாபாரி @MrElani | ||
டேய்,கப் தெரியுமா கப்? 2அடிஉயரத்துல,முன்னாடி ரவுண்டா சக்கரம் மாதிரி இருக்கும் ..அதல்லாம் முன்னபின்ன வாங்கிருந்தாதானே http://pbs.twimg.com/media/CFoTM6AUkAAK-Mv.jpg | ||
பரம்பொருள் @paramporul | ||
கிராமத்துவீடு,வேப்பமரத் திண்ணை,இலைகளுக்கு நடுவே ஊடுருவிவரும் சூரியகதிர்,நான்தேடும் வாழ்வின்அமைதி.நிரந்தரமாவது எப்போது http://pbs.twimg.com/media/CFmNdvBUgAAEiKe.jpg | ||
Gokila @gokila_honey | ||
மாரடைப்புக்கான ( Heart Attack ) முதலுதவி மருந்துகள். ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டியவை #EndlessRT http://pbs.twimg.com/media/CFmQ9bBWMAAIJ6G.jpg | ||
பவழவளை @paidkiller | ||
இதே சூழலில் கலைஞர் பதவியேற்றிருந்தால், பத்திரிகைகள் முழுவதும் பதவி வெறி பற்றிய வாந்திகள் நிறைந்திருக்கும்! | ||
♥மீரா♥ @MeeraK7 | ||
முதல் முதல்லில் குழந்தை ஸ்கூல் சேர்க்கையில்,,, மனதில் புரியாத ஓரு சந்தோஷம்,,, குழந்தை வளந்துடான் பீல்,,, http://pbs.twimg.com/media/CFlHKk2VAAENzTc.jpg | ||
Para @writerpara | ||
உலக சரித்திரத்தில் ஒரு கோடி ஜெயலலிதாக்கள் கிடைக்கலாம். ஒரே ஒரு ஓ. பன்னீர்செல்வம்தான் இருக்க முடியும். | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
தமிழ்நாட்டுல தண்டமானது பத்தாதுன்னு ஆந்திரா போய் கண்டமாக போறாராம்! #YenthaVaaduGaani | ||
கடவுள் @real_kadavul | ||
இதுவரை நான் என் பக்கதர்களுக்கு நன்மை செய்த்தை விட அதிக முறை தோணி பைனலுக்கு போயிருக்கான்பா | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நான் ball புடிச்சு விளையாடுறப்ப, நீ பால் குடிச்சு விளையாடுனடா என் டெடி பியரு #CSK #CSKvsRCB http://pbs.twimg.com/media/CFnjfwpUUAAMW2m.jpg | ||
⇝அருண் குமார்⇜ @Arun_Rangiem | ||
முடி வளர்க்கிறதுக்கு எடுக்குற முயற்சி, செடி வளர்ப்பதற்கு யாரும் எடுக்கிறதில்லை. | ||
0 comments:
Post a Comment