Dhanush @dhanushkraja | ||
மட்டன் வெட்டுவியே உனக்கு இப்ப மல்லிகை ருசிக்கிறதா... மீச முறுக்குவியே கூந்தல் வாசம் மணக்கிறதா... #maari audio may 25 th .. Teaser 20 th | ||
இளநி வியாபாரி @MrElani | ||
எய்ம் பண்றான், அம்பு விட்றான், மிஸ் ஆயிடுது, ஜஸ்ட் ஒரு நூல்ல மிஸ் ஆகிடுது http://pbs.twimg.com/media/CFMZ0MfUgAAYv87.jpg | ||
Ãjίţħ þäÑÐî @Ajithpandi | ||
டிடி கத்துறானு சேனல மாத்துனா சன்டிவில சூர்யா அதுக்கும் மேல.. பார்க்குரியா.. பார்க்குரியானு கத்துறான் பார்க்க முடியாது போடா..:-/ | ||
இளநி வியாபாரி @MrElani | ||
Hi ப்ரூஸ்,நெக்ஸ்ட் வீக் கொரியா போய்ட்டு அங்கேருந்து அப்டியே கனடா போறேன்,உன் மம்மி டாடிக்கு மெசேஜ் இருந்தா குடு http://pbs.twimg.com/media/CFM3thYW0AAlNSU.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பிச்சைக்காரர் : 2 கண்ணும் தெரியாதவன்யா, பிச்சை போடுங்க சாமி விஜய் டிவி : காசெல்லாம் கிடையாது, வேணா 2 அவார்டு தரோம் வாங்கிட்டு போ | ||
கிராஸ் Talk @CrazeTalk | ||
மங்கோலிய பொருளாதாரத்திற்காக 6000 கோடி இந்தியா கடன்-மோடி ஒம்புட்டு புள்ள ஒரு பலூன் கேட்டா வாங்கிகொடுக்க துப்பில்ல. ஆட்டக்காரிக்கு 500 ரூவா! | ||
★யாஸ்மின் @yasmintwts | ||
12ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் 7-5-15 வியாழக்கிழமை, வீட்டை விட்டு ஓடிவிட்டான் முடிந்தவரை share செய்யுங்கள்..!!! http://pbs.twimg.com/media/CFNYYsNVEAAX5xL.jpg | ||
Ramesh @rnil45 | ||
இந்த பொய் விருதுக்கு உண்மையானவர்கள் ஒருபோதும் வருவதில்லை #ரஜினி,அஜித் | ||
கருணை மலர் @karunaiimalar | ||
பிடித்திருப்பதை சொல்ல எவ்வளவு அவகாசம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். பிடிக்கவில்லையெனில் அந்த நிமிடமே சொல்லி விடுங்கள்! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
இந்த வருசம் பரவாயில்ல. அடுத்த வருசம் சூர்யா, ஜோதிகா, கார்த்தி, சிவக்குமாருன்னு மொத்த புகழ்ற குரூப்பும் வருங்கிறத நினைக்கிறப்ப தான்... | ||
அறங்காவலன் @mokkasaami | ||
ட்ராவிட் மவனாமே...குட்டிச் சுவர்..! http://pbs.twimg.com/media/CFMIcqnUEAAkc5u.jpg | ||
கருணை மலர் @karunaiimalar | ||
டிடி பேசுறப்ப இந்த காமெடிதான் ஞாபகம் வருது. என்னா கத்து கத்துது! http://pbs.twimg.com/media/CFMtBvaUIAAMw3x.jpg | ||
மழையின் காதலன் @Im_bharathi | ||
பெஸ்ட் அடக்கமான பர்ஸன் : தி நாமினீஸ் ஆர்: 1.கண்ணமாபேட்டை பொனம் 2.தனுஷ் சார் .. தி வின்னர் ஈஸ் : தனுஷ் மஹான் 👏👏👏👏 | ||
காக்கைச் சித்தர் @vandavaalam | ||
இவரு அவார்ட் வாங்கி வேலையில்லா பட்டதாரிகளுக்கு டெடிகேட் பண்ணுவாராம். உடனே எல்லோரும் கத்துவாங்களாம். அடங்கப்பா | ||
புதியவன் @Baashhu | ||
சென்னைவாசிகளுக்கு ஒர் பயனுள்ள பதிவு ,குறிப்பாக ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவர்களுக்கு.சென்னையில் கால் (cont) http://tl.gd/n_1sm87t2 | ||
ஆயிரத்தில் ஒருவன் @SriLiro | ||
School Uniform!!? முதல்ல இந்த மாதிரி படம் எடுக்குறவனுங்கள செருப்பால அடிக்கனும்... http://pbs.twimg.com/media/CFMQMixUEAAjL7i.jpg | ||
பட்டிக்காட்டான் @paviparu31 | ||
நியூசிலாந்தில் விபத்தில் சிக்கிய குழந்தைக்கு உதவ தலைப்பாகையை கழற்றிய சீக்கியர் மக்களுக்கு உதவ தான்யா மதமெல்லாம் salute #singisking | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
மேடை ஸ்ட்ராங்கா இருக்கான்னு பாக்கதான் லக்ஷ்மி மேனனை முதல்ல ஆட விட்ருக்காங்க போல! #VijayAwards | ||
விஜி @BladeViJi | ||
மங்கோலியாவிற்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி . #மோடி போகாத ஒரே நாடு அமேசான் காடு தான் போல .. | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
கண்ணுள்ளோர் காணட்டும். உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் 😐 http://pbs.twimg.com/media/CFMkRCVW8AAFMs6.jpg | ||
0 comments:
Post a Comment