மதன் @itzMachi | ||
+2ல முதல்மார்க் எடுத்தவுடனே, டாக்டராகி ஏழைகளுக்கு இலவசசேவைனுதான் தோனும். படிச்சுமுடிச்சதும் ஏழைகளெல்லாம் அமெரிக்காலதான் இருக்காங்கனு தோனும் | ||
உடன்பிறப்பே @udanpirappe | ||
என் மார்க்குக்கு அம்மாதான் காரணம்னு சொன்னதை ஜெயாநியுஸ் காரன் அழுத்தி சொல்றான் #டேய் பன்னாடை ,அது அவங்க அம்மாடா | ||
ச ப் பா ணி @manipmp | ||
புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளியில் முதலிடம் பெற்று 1157 கட் ஆப் 198.75 பெற்று MMC மெடிக்கல் செல்லும் ரா.சந்தோஷ்# fb http://pbs.twimg.com/media/CEY4QBPUIAAhC7W.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நல்ல மதிப்பெண்கள் பல தொழிலாளிகளை உருவாக்குகிறது, மோசமான மதிப்பெண்கள் சில முதலாளிகளை உருவாக்குகிறது.! | ||
இளநி வியாபாரி @MrElani | ||
எலே,பெயிலா போய்டியேன்னு இப்போ அழுது என்ன பிரயோஜனம் ? நாந்தான் அப்பவோ சொன்னேன்ல டேபிள்மேட் வாங்குடா வாங்குடான்னு | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
1100 மார்க் எடுக்க முடியலைனா எடுத்த பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கிடணும். நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பாக்குது... 😂 | ||
சிக்கல்காரன் @ThowfiqS | ||
#மீள் செத்துட்டான்னு நெனச்ச சொந்தகாரன் இப்ப போன் பண்ணுவான் பாருங்க...என் பொண்ணு 1140 மார்க், உன் பையன் எவ்ளோனு :-/// | ||
Sri @Sricalifornia | ||
என்ன மதிப்பெண் வாங்கினாலும் , ஒரு 10 வருடம் கழித்து எங்கிருக்கிறீர்கள், என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதில் உள்ளது உண்மையான வெற்றி. | ||
தமிழச்சி @NanTamizachi | ||
வெயிலை தணிக்க இலவச மோர் தானம் செய்யும் வயதான தம்பதியர்கள். இவர்களுக்கு ஆர்டி உண்டா ? http://pbs.twimg.com/media/CEZ8w-zUsAEbrn1.jpg | ||
நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
அக்ரி படித்து ஒண்ணும் விளையாத மண்ண பொன்னு விளையறா பூமியா மாத்தப்போறேன்னு எப்ப ஒரு மாணவன் சொல்றானோ அன்று செழிக்கும் நாடு.... | ||
கோவை காதர் @MoideenKadhar | ||
இந்த நிமிடம் நிரந்தரமில்லை..!! ஆனாலும் திட்டமிடுகிறோம் அடுத்த ஜென்மம் வரை..!! | ||
சித்திராங்கதா @chitrangadhai | ||
மழலைப்பசிக்கு மார் திறக்கையில் வேறு பக்கம் திரும்பும் ஆண்களின் கண்களுக்கு தாய்மை என்று பெயர். | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
State first, school firstன்னு எடுக்கிறாங்க, இன்ஜினியர் டாக்டராகிறாங்க, அப்புறம் ட்விட்டர் வந்து நம்ம கூடாத்தான் வெட்டியா இருக்காங்க | ||
பிரபு™ @__prabhu_ | ||
புலி வேட்டையாடும்போது, சங்க கடிச்சி, சாகுற வறைக்கும் இழுத்துட்டு போகுமாம். இங்க கூட ஒருத்தன் அப்டிதான் ஆக போறான் #புலியின்வேட்டைஆரம்பம் | ||
SELVA @joe_selva1 | ||
நல்ல படிக்கிற பசங்கள எல்லாம் டீச்சர் கூப்ட்டு ஒடினா அப்புறம் எப்படிடா பசங்க ஸ்டேட் பாஸ்ட் வரது http://pbs.twimg.com/media/CEYnUSzUkAACj6x.jpg | ||
Nívєthα @niviie_ | ||
இன்சைடு ட்விட்டர் : ஓய் தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க. அவுட்சைடு ட்விட்டர் : ஏம்மா லன்ச் பேக்ல தயிர்சாதம் வெச்சுட்டியா. #TwitterPirabalam | ||
நாரதன்® @mpgiri | ||
மார்க் குறைஞ்சிதுன்னு தப்பா முடிவெடுக்காதீங்க...அது காலேஜ் சீட்டுக்கு மட்டும்தான் உதவும்.வாழ்க்கையின் வெற்றிக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல | ||
கோவில்பட்டிகாரன் @its_Praba | ||
படிக்குரவன்லாம் PaSS ஆவதும் படிக்காதவன்லாம் "BoSs" ஆவதும் தான உலக வழக்கம் ! | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
இஞ்சினியரிங் படிக்கப் போறேன்னு டிவில சிரிச்சிக்கிட்டே சொல்றாங்க, மேய்க்கப்போறது எரும அதுல என்ன பெரும | ||
மாடர்ன் தமிழன் @gowtwits | ||
கஷ்டப்பட்டு கவலைபட்டு வெட்கப்பட்டு வேதனைபட்டு அடிபட்டு அசிங்கபட்டு கேவலப்பட்டு துக்கபட்டு துயரபட்டு சொல்றேன் பி.இ. வேண்டாம் +2 தோழர்களே! | ||
0 comments:
Post a Comment