சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கவர் வாங்கிட்டு ரிவ்யூ பண்றவங்க பேச்சைக்கேட்டு படத்துக்குபோவதும் ராதிகா பேச்சைக்கேட்டு சென்னை அமிர்தா ல சேர்வதும் 1, | ||
புதியவன் @Baashhu | ||
தூரத்துல தெரியிதே என்ன நாடு? இந்தியா சார் அங்க போகனும்,விசா ரெடி பண்ணுங்க http://pbs.twimg.com/media/CGKS_E2UIAAEC0V.jpg | ||
ℓeave it® @itzMidun | ||
இப்ப வெங்கட்ட திட்றதால அஜித் ரசிகர்கள் மானஸ்தன்கள் மட்டும் நினைச்சிடாதீங்க தோழர்களே இப்டி தான் கௌதம் who is Thalaனு கேட்டப்ப திட்னானுங்க ... | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
மாஸ் = அப்பா & பேமிலியைக்கொன்னவங்களைப்பழி வாங்கும் மாமூல் கதை பேய் பேக் கிரவுன்டில்.சுமார்தான்.விகடன் =40 ,ரேட்டிங் = 2.5 / 5 | ||
கிருஷ்குமார் @iKrishS | ||
ஒரு ஊர்ல ஒரு பிரேம்ஜியாம்..அவருக்கு ஒரு friend.அவர்தான் hero. . வெங்கட்பிரபு இப்படிதான் ஒவ்வொரு படத்துக்கும் Script ஆரம்பிப்பாரு போல. | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
படத்துக்குப்படம் இளமை கூடிக்கொண்டே போவது விஜய்க்கும் சூர்யாவுக்கும் | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
வாய் ல குச்சி வெச்சிருந்தா அது அஞ்சான். காதுல பின் குத்தி இருந்தா அது மாஸ் # மத்தபடி 2 ம் 1 தான் | ||
• »புரட்சி புயல்« • @itskabi | ||
சமீபகாலமாக விஜய்யோட காட்சியோ\வசனமோ\பிஜியமோ, இல்லாமல் படங்கள் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. மக்களுக்கு தெரியும் யார் ரியல் மாஸ் என்று! #Vijay | ||
ATHISHA 2:11:11 @athisha | ||
மோடியை விமர்சித்தார்களென்று ஐஐடியின் மாணவர் அமைப்புக்கு தடைபோட்டிருக்கிறது மத்திய அரசு. #அழிவுகாலம் இப்படிதான் ஆரம்பிக்கும் | ||
படித்துறை பிரபா® @iampadithurai | ||
ப்ரண்ட் கல்யாணத்துக்கு பேச்சிலரா போனா மரியாதை கிடைக்கிறதில்லை ஆனா பேமிலி மேனா போனா மரியாதையை தவிர வேற எதுவுமே கிடைக்கிறதில்லை | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
நல்ல நாள்லயே யுவன் பிஜிஎம் ல பின்னுவாரு.பேய்ப்படம்னா கேட்கனுமா? மிரட்டல் | ||
ஃபீனிக்ஸ் तिरु @fanatic_twitt | ||
குளிக்க 5 நிமிஷம், டிரேஸ் பண்ண 5 நிமிஷம்,சாப்ட 5 நிமிஷம் வண்டி சாவி தேட 20 நிமிஷம் | ||
Ramesh @rnil45 | ||
விஜய்க்கு தான் கடைசி வரைல துப்பாக்கி டா னு நெனைச்சோம் சூர்யாக்கும் கடைசி வரை சிங்கம் டா தான் போல | ||
Ramesh @rnil45 | ||
படம் பேர்க்கும் ஹீரோக்கும் சம்மந்தமே இல்லாத டைட்டில்ஸ் அழகிய தமிழ் மகன் விஜய் மாஸ் சூர்யா கெத்து உதயநிதி 😨😏 | ||
⚡The king makeR⚡ @MuthubalaK | ||
தன்னோட தோல்வியை பகிரங்கமா சொல்ற தைரியம் தல அஜித்க்கு மட்டுமே இருக்கு சிலபேர் ஃப்ளாப் ஆனாலும் சக்ஸஸ் மீட் வெச்சு அதை மறைக்க கஷ்டப்பட்றாங்க | ||
ட்விட்டர் தாத்தா @PeriyaStar | ||
முருகதாஸா...யாரு ஏழாம் அறிவுல போதி தர்மர் தமிழன் தமிழன்னுட்டு , தெலுகுல டப் பண்றப்போ தெலுங்குகாரர்னு தமிழ்பற்ற காமிச்ச உத்தமரா!!?? | ||
கிருஷ்குமார் @iKrishS | ||
egmore hot chipsல சாம்பார் சாதத்தை குட்டி டப்பால வாங்கிட்டு வராங்க.பேசாம அந்த 2 வாயை கடைக்காரங்களயே ஊட்டிவிட சொல்லி சாப்பிட்டு வந்திரலாம். | ||
Mr Black @MrBlackVijayFan | ||
'புலி' படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக இருக்கும்.அதை நீங்கள் திரையரங்கில் பார்த்தால் தெரியும் - Stunt Master சூப்பர் சுப்புராயன் | ||
ℳя. Jack™ @MrJackOffl | ||
ஆமைகள் since 2011 போதும்டா இன்னு எத்தன வருஷத்துக்கு தான் மாங்காத்தாடான்னு வடை சுட போறீங்க ?? http://pbs.twimg.com/media/CGJL-WEVAAANEZz.jpg | ||
•••பூனையார்•••® @poonaiyar | ||
சீனாவில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த ஆரம்பப்பள்ளி ஆசிரியருக்கு ""மரணதட்டனை""நிறைவேற்றப்பட்டது#இப்படிஇருக்கனும் http://pbs.twimg.com/media/CGK6KSKVAAIdSDs.jpg | ||
0 comments:
Post a Comment