5-மே-2015 கீச்சுகள்
கங்கையை ஏந்திடும் சிவனை தோளினில் ஏந்திடும் இவனை யார் எனப் பார்த்திடும் ஞாலம் ஒரு கணம் நின்றிடும் காலம்
   
நம்ம தமிழ் சினிமா காரனுக்கு தான் இப்டிலாம் யோசிக்க தோனும் :-))))) http://pbs.twimg.com/media/CEIs4VlUsAAxsbW.jpg
   
மேட்ச் ஆரம்பிக்கும்போதே எத்தன ரன்ல ஜெயிப்போம்னு கணக்கு பாக்குற டீமுடா இது, நீங்க எட்டாவது எடம் நாங்க யாருக்கும் எட்டாத எடம் #ஆங்
   
ஒன்றை இழந்தால்தான் மற்றொன்று கிடைக்குமென்றார்கள். நிறைய இழந்துவிட்டேன் ஒன்றும் கிடைத்தபாடில்லை.
   
கமல் படம் ஓடவில்லை எனில் இழப்பு கமலுக்கு அல்ல.அது மக்களின் ரசனைக்கான வீழ்ச்சி
   
ஒரு கூட்டத்தின் நடுவே நம் கண்ணீரை காட்சி பொருளாக்குவதை விட வாழ்வில் கொடுமையான தருணம் எதுவும் இருந்து விடப்போவதில்லை.!!
   
மெட்ராஸ் ஜானியோட ஃப்ளாஷ் பேக்கதான் இப்ப எடுக்கப் போறாப்டியாம்! 😂
   
அடமான நகை ரசீதுகள்கள்தான் ஏழைகளின் சொத்துப்பத்திரங்கள்
   
சென்னை ஜெயிச்சா மேட்ச் ஃபிக்சிங்காம் அப்ப பஞ்சாப், மும்பை மாதிரி மத்த டீமெல்லாம் ஜெயிச்சா? ஜெயிச்சாத்தானே
   
வீட்ட விட்டு வெளிய கிளம்பறத இப்பெல்லாம் ஸ்மார்ட் ஃபோனோட சார்ஜ்தான் முடிவு பண்ணுது...!
   
உலகின் உண்மையான ஹீரோக்கள் தீயணைப்பு வீரர்கள் தான்.நான் கிடையாது -ஜாக்கி சான் இன்று உலக தீ அணைப்பு வீரர்கள் நாள்
   
ஒரு நடிகர் நாலு பொண்ணுங்களோட ஆடுனா அது 'ஓபனிங் சாங்'காம், அதே ஒரு நடிகை நாலு பசங்களோட ஆடுனா அது 'ஐட்டம் சாங்'காம். ஆணாதிக்க சன்முகம்..
   
அமராவதி படத்திற்கு அவரை எனக்கு பரிந்துரை செய்ததே பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான் - இயக்குனர் செல்வா http://tamil.filmibeat.com/heroes/spb-recommends-ajith-selva-177276.html
   
புகை, குடிபோதைனு டெய்லி என்ஜாய் பண்றவங்க சும்மா ஒரு நாள் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுக்கு போய்ட்டு அங்க வர்றவங்கள பாத்துட்டு வாங்க.
   
பங்கேற்காத போட்டிகளில் யாருக்கும் தெரியாமல் தோல்வியடைகிறோம்
   
'ஆசிரியர்'- இன் மரியாதை குறையவே இல்லை. 'டீச்சர்' என்பதற்குதான் கொஞ்சம் கிளுகிளுப்பு கூடிவிட்டது.
   
உத்தமவில்லன் நல்லாருக்கா? கமல் நடிப்பு A1 உத்தமவில்லன் நல்லாருக்கா? ஜிப்ரான் இசை அருமை உத்தமவில்லன் நல்லாருக்கா? MSபாஸ்கர் செம நடிப்பு
   
இந்த ஜடேஜா யாரு ?? அவருக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்?? சொல்லுங்க தோனி சொல்லுங்க
   
நான் என் காலரைத்தூக்கி சொல்வேன் நான் கமல்ரசிகன்டா.- எங்களுக்கு மட்டுமே உண்டான ஆணவம் இது http://pbs.twimg.com/media/CEKvG9rUIAMVJxC.jpg
   
மத்த டீமெல்லாம் பால்குடி மறக்கிறதுக்கு முன்னாடியே பீர் குடிக்க ஆரம்பிச்ச டீம்டா #CSK, நவுந்து போறியா, இல்ல நடு மண்டைய உடைக்கட்டா :-)
   

0 comments:

Post a Comment