| மக்களின்பதிவர்எழிலன் @drezhilan | ||
இந்த குழந்தையை அவினாசி-பூண்டி பாலம் அருகே பெற்றோர் தொலைத்துவிட்டனர். தகவலுக்கு அவினாசி மகளிர்காவல்நிலையம் அணுகவும் http://pbs.twimg.com/media/CFEM6x7UkAAPRSG.jpg  | ||
| பட்டிக்காட்டான் @paviparu31 | ||
முப்பது வருசமா பொண்ணுங்க தானே மொதோ மார்க்கு அப்பறம் ஏன் எல்லா I.A.S-ம் ஆம்பளையாவே இருக்கானுக..?  மனப்பாடம் பண்ணி கலெக்டரு ஆக முடியாதுல்ல  | ||
| ℳr.ஐடியா மணி™ @kannan0420 | ||
அவினாசி அருகே  பூண்டி பலத்தின் அருகே பெற்றோர் தொலைத்துவிட்டனர்.  விபரத்திற்கு அவினாசி மகளிர் காவல் நிலையத்தை அனுகவும் http://pbs.twimg.com/media/CFGv1aeUgAAQ8GN.jpg  | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
வாட்ச், கண்ணாடி, செயின், மோதிரம், சட்டை, பேன்ட் எல்லாம் கழட்டுறியே, என்ன குளிக்க போறியா?  இல்ல, PMம்ம பார்க்க போறேன்  | ||
| நாகராஜசோழன் @kandaknd | ||
ஒரு உயர் அதிகாரி வரும் போது சல்யூட் பண்ணணும்னு அறிவு இல்ல உனக்கு ரேஸ்கல்ஸ் http://pbs.twimg.com/media/CFGGsFiVIAAvVUr.jpg  | ||
| HBD சின்னக்கவுண்டர்® @iampadithurai | ||
இந்த குழந்தை அவினாசி அருகே  பூண்டியில் உள்ள பாலத்தின் அருகே பெற்றோர் தொலைத்துவிட்டனர்.. அவினாசி மகளிர் காவல் நிலையம் http://pbs.twimg.com/media/CFGs7UMUsAEUOkj.jpg  | ||
| நிலாத்தோழி @archanabaluit | ||
மேனேஜர்க்கு அப்புறம் பேப்பர மூஞ்சில விட்டு எறியற அதிகாரம் காலைல பேப்பர் போடறவங்களுக்கு தான் இருக்கு..அவ்வ்  | ||
| நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
பிரபலங்களுக்கு சொம்படித்து கழுவிவிட்டு அவர் ஆதரவை பெறமுயலாது,சாதாரணர்களின் துணைகொண்டே இதை சாத்தியமாக்கினேனென கர்வத்துடன்மார்தட்டுவேன்!  20k!  | ||
| Troll Cinema ;-) @Troll_Cinema | ||
இந்த விசயம் அந்த பிரேம்ஜிக்கு மட்டும் தானேப்பா தெரியும் 😜 😜 http://pbs.twimg.com/media/CFDoveKVIAERYd2.jpg  | ||
| ப்ரியா சுப்ரமணியம் @priya1subramani | ||
அவினாசி அருகே  பூண்டி பலத்தின் அருகே பெற்றோர் தொலைத்துவிட்டனர்.  விபரத்திற்கு அவினாசி மகளிர் காவல் நிலையத்தை அனுகவும் http://pbs.twimg.com/media/CFGuZkOUEAAc-oF.jpg  | ||
| நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
மோடிக்கு முன் கூலிங் கிளாஸ் போட்டுவந்தவர் மீது நடவடிக்கை-செய்தி!  செருப்புடன் நடக்க தடை விதித்த அன்றைய ஆதிக்க சாதியத்தின், நாகரிக வெர்ஸன்!  | ||
| சிந்து Talks © @sindhutalks | ||
10ரூவா பப்ஸ 50 ரூவாய்க்கு தியேட்டர்ல மறுப்பேதும் சொல்லாம வாங்கறவங்க நான் 3ரூவா பெட்ரோல் விலை ஏத்துனா பொங்கறாங்க!!  | ||
| ♥மீரா♥ @MeeraK7 | ||
நினைவுகள் எப்பொழுதும் வித்தியாசமானது,,, சிலநேரங்களில்,  சிரித்த நாட்களை நினைத்து அழ வைக்கும்,,, அழுத நாட்களை நினைத்து சிரிக்க வைக்கும்,,,  | ||
| மகிழ்வரசு ThePatriot @Anandraaj04 | ||
ஜெ'வின் ரசிகராக இருப்பவர்கள் இதைப் படித்தபின் விகடன் குழும பத்திரிக்கைகளையே இனி வாங்கி படிக்கமாட்டார்கள் என நம்புவோம் http://www.vikatan.com/news/special/jaya-case/article1.html  | ||
| நர்சிம் @narsimp | ||
"100 கோடி இருந்தா மருதநாயகம் எடுத்திடுவேன்'- கமல். "இப்ப 100 கோடிகள்ள படங்கள் வருதே" "நான் சொல்றது நெஜமான நூறு கோடிங்க" கமல்டா.!!  | ||
| வெங்கடேஷ் ஆறுமுகம் @venkatesh6mugam | ||
பல நூறு ஆண்டுகளாக நீடித்துழைக்கும் ஒரே சைனா புராடக்ட்.."சீனப்பெருஞ்சுவர்"  | ||
| பசி.! @Pa_Siva | ||
தீவிர நாடு தேடும் வேட்டையில் போஸ் பாண்டி.! http://pbs.twimg.com/media/CFIXbqbUsAABuAD.jpg  | ||
| எவனோ ஒருவன் @sThivagaran | ||
ஊரூராக சுற்றுபவர் 'நாடோடி' எனவும், நாடுநாடாக சுற்றுபவர் 'நரேந்திரமோடி' எனவும் அழைக்கப்படுவர்!  | ||
| கருணை மலர் @karunaiimalar | ||
நள்ளிரவுல பெட்ரோல் விலை ஏத்துறீங்க தூங்கின அப்புறம் கொள்ளையடிக்குற முகமூடி கொள்ளைக்காரனுக்கும் உங்களுக்கும் என்னய்யா வித்தியாசம் :-/  | ||
| vinoth kumar @vinodhkrs | ||
மொபைல் வந்த பிறகு கடவுளோட வேலை பெருமளவு குறைஞ்சிருக்கு. சாமிய பாத்ததும் போட்டோ எடுக்குறானுகளே தவிர அதுவேணும் இதுவேணும்னு கேக்குறதில்ல!!  | ||

0 comments:
Post a Comment